- Tuesday
- December 24th, 2024
வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தொலைபேசியில் அழைத்தால் தவண்டு சென்று ஆளுநரை சந்திக்கும் அதிகாரிகள், வடமாகாண சபையினால் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்த போதும் அதனை உதாசீனம் செய்வதினை (more…)
கொழும்பில் நடைபெறவிருந்த பயிலமர்வு ஒன்றுக்குச் சென்ற ஊடகவியலாளர்கள், அவர்கள் சென்ற வாகனத்தில் கஞ்சா கடத்தியதாக கூறியதற்கும், தொடர்ந்து வடக்கு ஊடகவியலாளர்கள் பயங்கரவாதிகள் என கொழும்பில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டமைக்கும் (more…)
வடக்கு மாகாண சபையின் முத்திரை கைமாற்றல் நியதிச்சட்டம் உறுப்பினர்களினால் ஒருமனதான அங்கீகரிக்கப்பட்டுள்ளது. (more…)
நிதி நியதிச்சட்டம் இன்று வடக்கு மாகாண சபையில் எடுத்துக் கொள்ளப்பட்டு விவாதம் நடைபெறுகின்ற நிலையிலும் கூட பிரதம செயலாளர் பிரசன்னம் ஆகவில்லை (more…)
வடமாகாண முதலமைச்சர் என்ற ரீதியில் வவுனியா மாவட்ட செயற்பாடுகள் தொடர்பாக பல அலுவலர்களிடம் விபரங்கள் கேட்டிருந்தும் அதற்கான பதில் அளிக்கப்படாமலேயே இருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் திங்கட்கிழமை (04) தெரிவித்தார். (more…)
வடமாகாண விவசாயம், கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சால் கடந்த இரண்டு மாத காலத்தினுள் ஒரு இலட்சத்துப் பத்தாயிரத்து அறுநூற்று முப்பத்திநான்கு கிலோ பார்த்தீனியம் பொதுமக்களிடமிருந்து கொள்வனவு செய்து அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)
முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை எதிர்த்து வட மாகாண பிரதம செயலாளரினால் தாக்கல் செய்யப்பட்ட மனித உரிமை மீறல் மனு மீது தீர்ப்பு வழங்குவதை உயர்நீதிமன்றம் நேற்று புதன்கிழமை ஒத்திவைத்தது. (more…)
வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமக்கு வழங்கிய ஒழுங்கு விதிகள் தொடர்பான சுற்றுநிருபம் தமது அடிப்படை உரிமைகளை மீறுகின்றது (more…)
மாநகர சபையில் ஊழல்கள் இடம்பெறுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி வடமாகாண சபை உறுப்பினர் தாமோதரம்பிள்ளை லிங்கநாதனினால் வடமாகாண சபையில் கொண்டுவரப்பட்ட பிரேரணையில் குறிப்பிடப்பட்ட 'இந்த மாநகர சபை முதல்வரும் அவரது கணவரும்' (more…)
வட மாகாண சபையினால் உருவாக்கப்பட்ட 3 நியதிச் சட்டங்களில், மத்திய அரசுக்குரிய சரத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதால் அவற்றை நீக்குமாறு, வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி பரிந்துரை செய்துள்ளார். (more…)
சுற்றில் இருப்போர் மனங்குளிர ஒன்றைக் கூறுவது பின்னர் அதற்கு நேர்மாறாக நடப்பது ஜனாதிபதிக்குக் கைவந்த கலையாகியுள்ளது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று சனிக்கிழமை (19) தெரிவித்தார். (more…)
யாழ். நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் வடக்கு மாகாண சபையை விமர்சித்து அநாமதேய துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. (more…)
வடமாகாண ஆளுநரை நியமிப்பது தொடர்பில், வடமாகாண சபை ஆளுங்கட்சியினருடன் அரசாங்கம் கலந்தாலோசித்து செய்ய வேண்டும் என்று கூறுவதைப் போல, அனைத்து விடயங்களிலும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டால் நன்றாக இருக்குமென (more…)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டங்களில் மாதத்தின் இறுதி வியாழக்கிழமை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்குமாறு மாகாண முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. (more…)
வடமாகாண சபைக்குட்பட்ட வன்னேரிக்குளம் பகுதியை பறவைகள் சரணாலயப் பிரதேசமென சட்டபூர்வமாக பிரகடனப்படுத்துவதற்கு வடமாகாண சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பிரேரணை வடமாகாண சபையில் இன்று செவ்வாய்க்கிழமை (15) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. (more…)
வடக்கு மாகாண சபையின் 13வது அமர்வு ஓகஸ்ட் 05 ஆம் திகதி இடம்பெறும் என அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் அறிவித்துள்ளார். (more…)
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை வடமாகாண மக்கள் இனியொரு காலமும் நம்பமாட்டார்கள் என வடமாகாண சபை உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன் தெரிவித்தார். (more…)
வடமாகாண முதலமைச்சர், மாகாண அமைச்சர்கள் மற்றும் பிரதம செயலாளர் ஆகியோர் மாகாணத்தின் நல்லாட்சியை மனதில் கொண்டு ஒத்துழைப்பு மற்றும் நல்லிணக்கம் வழியாக, நட்புறவு ரீதியாக இணைந்து வேலைசெய்ய வேண்டுமென்று உயர் நீதிமன்றம் கோரியுள்ளது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts