- Wednesday
- December 25th, 2024
சுன்னாகத்தில் இயங்கிவரும் இலங்கை மின்சார சபையின் பொறுப்பற்ற நடவடிக்கை காரணமாக கழிவு எண்ணையால் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது. (more…)
சுன்னாகம் பிரதேசத்தில் உள்ள கிணறுகளில் நீருடன் கழிவு எண்ணெய் கலந்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் கஜதீபன் கோரிக்கை விடுத்திருக்கின்றார். (more…)
ஒரே இனத்தினுடைய மற்றொரு தரப்புடன் இணக்கப்பாட்டினை கொண்டு செயற்பட முடியாதவர்கள் மற்றொரு இனத்துடன் எவ்வாறு இணக்கப்பாட்டினை செய்வீர்கள் என வடக்கு மாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் அஸ்மின் எதிர்க்கட்சி தலைவரிடம் கேள்வி எழுப்பியிருந்தார். (more…)
விசாரணைகளின்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவதை ஜனாதிபதியிடம் வலியுறுத்துவதற்கு வடமாகாண சபை நடவடிக்கை எடுக்கவேண்டும் (more…)
தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியாவுடன் கதைத்துப் பெறும் வீடுகளை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினர் தாம் பெற்று வழங்கியதாகக் கூறி, மக்களுக்கு (more…)
பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, தனது அமைச்சுத் தவிர்ந்த ஏனைய விடயங்களிலும் மூக்கை நுழைத்து தங்களுக்கு (more…)
வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தால் வடமாகாண சபையில் முன்வைக்கப்படவிருந்த பிரேரணைகள், வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்தினால் நிராகரிக்கப்பட்டன. (more…)
வடமாகாண சபையில் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் பிரேரணைகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வடமாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 7 பேர் வெளிநடப்புச் செய்தனர். (more…)
வடக்கின் வீதி அபிவிருத்திப் பணிக்காக குளங்களிலிருந்த நீர் அளவுக்கு அதிகமாக அனுமதியின்றி எடுக்கப்பட்டதால் அக்குளங்களின் நீர் மட்டங்கள் வெகுவாக குறைவடைந்துள்ளன என்று வட மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார். (more…)
கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை அலுவலகம் முன்பாக இன்று காலை 8.30 மணியளவில் மீன்பிடியினல் டிப்ளோமா பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். (more…)
வடக்கு மாகாண சபையின் 14 ஆவது அமர்வுக்கு இன்று வியாழக்கிழமை வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் சைக்கிளில் வந்தார். (more…)
வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சால் ஊர்காவற்துறை தம்பாட்டி கிராமத்துக்கான குடிநீர் விநியோகம் இன்று திங்கட்கிழமை (18.08.2014) முதல் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. (more…)
யாழ்ப்பாணம் மாநகர சபையால் நகர்ப்பகுதியில் குத்தகைக்கு விடப்பட்டகடைகள் உபகுத்தகைக்கு விடப்பட்ட விவகாரம் தொடர்பில் வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சரும், முதலமைச்சருமான க.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என்று தெரியவருகின்றது. (more…)
கைலாசப் பிள்ளையார் ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமான சைக்கிள் பவனியில், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சைக்கிள் ஓடுவதற்கு வரும்படி பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா அழைத்தார். (more…)
வடக்குமாகாணசபை தோற்றம் பெற்றதன் பின்னர் தென்பகுதியில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வடக்கில் முதலீடு செய்வது தொடர்பாகப் பலர் எம்மை அணுகிவருகின்றனர். இவற்றில் சுற்றுச்சூழல் நட்புமிக்க திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது (more…)
தீவகத்தின் குடிநீர்ப்பிரச்சனைக்கு வடமாகாண சபையினால் இருவார காலத்தில் தீர்வுகாண முயற்சி எடுக்கப்படும் என வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் வெள்ளிக்கிழமை (08) தெரிவித்தார். (more…)
"தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசுக்கும் இடையிலான பேச்சுகளின் போது கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனால் முன்வைக்கப்பட்ட சில கோரிக்கைகள் நியாயமானவை. அவற்றில் 80 வீதமானவற்றை அரசு ஏற்றுக்கொண்டது. (more…)
இலங்கையின் வடமாகாண சபையின் வளர்ச்சிப் பணிகளுக்குப் போதிய நிதியை அரசாங்கம் இன்னும் முழுமையாக வழங்காதுள்ளபடியால் சபை நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பெரும் பிரச்சனைகள் உள்ளதாக முதலமைச்சர் (more…)
வடமாகாண சபையினால் உருவாக்கப்பட்ட நியதிச் சட்டங்களை சபையில் நிறைவேற்றுவது தொடர்பிலான வாக்கெடுப்பில் முதலமைச்சர் நிதிநியதிச் சட்டத்திற்கு வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகிக்கப்போவதாக வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா குறிப்பிட்டார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts