வடக்கு முதல்வருடன் ஜப்பானியத் தூதர் சந்திப்பு

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் நொபுஹிட்டோ ஹோபு வடமாகண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினார். (more…)

தெரிவுக்குழுவில் தீர்வுக்கான நீதியை எதிர்பார்க்க முடியாது – மாவை

'நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வரும்படி அரசாங்கம் எங்களை அழைக்கின்றது. அங்கு சென்றாலும் எங்களால் தீர்வுக்கான நீதியை எதிர்பார்க்க முடியாது' என அவுஸ்திரேலிய பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டியிருந்ததாக தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கூறினார். (more…)
Ad Widget

முதலமைச்சரால் விசேட வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு!

போரல் பாதிக்கப்பட்டு வறுமைக் கோட்டின் கீழ் வாழும் - தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை பிற்பகல் வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது. (more…)

கூட்டுறவில் ஊழல், அதிரடி நடவடிக்கை வேண்டும் என்கிறார் சிவாஜி

கூட்டுறவுதுறை என்றால் அது ஒரு மோசமான துறை என்று கூறக்கூடிய அளவிற்கு வடக்கு மாகாணத்தில் கூட்டுறவு துறை உள்ளது என உறுப்பினர் சிவாஜிலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார். (more…)

சங்கிலியனின் மந்திரிமனையை தொல்லியல் திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு பிரேரணை

நல்லூர் சட்டநாதர் கோயிலுக்கு அண்மையில் அமைந்துள்ள சங்கிலி மன்னன் ஆட்சிக்காலத்திலான மந்திரி மனையை மத்திய அரசு கையேற்று தொல்லியல் திணைக்களத்திடம் வழங்க வேண்டும் என்ற வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசாவின் பிரேரணை அடுத்த அமர்விற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. (more…)

வட மாகாண சபையில் த.தே.கூ உறுப்பினர்களிடையே வாய்ச்சண்டை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சி அதிகாரத்தின் கீழிருக்கின்ற வடமாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு கடந்த 25ஆம் திகதியுடன் ஒருவருடம் நிறைவடைந்துள்ள நிலையில், வடமாகாண சபையின் நேற்றைய அமர்வில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கிடையே கடும் வாய்ச்சண்டை நிலவியது. (more…)

மாகாண சபை அமர்விற்கு மாவை வருகை

வடக்கு மாகாண சபை அமர்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் செயலாளர் நாயகமுமான மாவை சேனாதிராசா கலந்து கொண்டுள்ளார். (more…)

காணி தொடர்பான தீர்மானம் விரைவில் ஜனாதிபதியின் கவனத்திற்கு

வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட காணி சம்பந்தமான அரசியல் யாப்பின் ஏற்பாடுகளை அமுல் செய்யுமாறு கோரும் தீர்மானம் தொடர்பாக விரைவில் ஜனாதிபதியின் பரிசீலனைக்கு சமர்பிக்கப்படும் என ஜானதிபதி செயலளார் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். (more…)

வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு தொற்றா நோய்க்கான பரிசோதனை

வடக்கு மாகாண சபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு தொற்றா நோய்கள் தொடர்பிலான மருத்துவ பரிசோதனை ஒன்று வடக்கு மாகாண சபையின் கட்டடத் தொகுதியில் தற்போது நடைபெற்று வருகின்றது. (more…)

வடக்கு மாகாண சபைக்கு முகாமைத்துவம் தெரியாது!- சுசில்

வடக்கு மாகாணசபைக்கு மற்றைய மாகாணங்களைப் போன்றே நிதி ஒருக்கப்பட்டாலும் அவர்கள் அந்த நிதியை சரியாகப் பயன்படுத்தவில்லை என்று அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. (more…)

கூட்டமைப்பினர் தடை என்பது முதலமைச்சரின் நொண்டிச்சாட்டு, பதவி விலகுவதே மரியாதைக்குரியது

“தமிழ்த் தேசிய கூட்டமைப்பைத் தடை செய்ய வேண்டும். தமிழர் விடுதலைக் கூட்டணியும் பலவீனமடைந்து விட்டது. எனவே தமிழர்களுக்குப் புதியதோர் அரசியல் தலைமைத்துவம் உருவாக்கப்பட வேண்டும்” என்று சொல்கிறார் கே.ரி.இராஜசிங்கம். (more…)

வட மாகாண முதலமைச்சருக்கு இன்று அகவை 75!

வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனுக்கு இன்று 75 ஆவது பிறந்த நாள். இவர் 1939 ஆம் ஆண்டு ஒக்டோபர் 23 ஆம் திகதி ஹல்ஸ்டொப்பில் பிறந்தார். (more…)

வடமாகாண த.தே.கூ உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு

இலங்கை அரசியல்யாப்பை மீறும் வகையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளருக்கு கடிதமொன்றை அனுப்பிய வட மாகாண சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு தண்டனை வழங்குமாறு (more…)

வட மாகாணசபையின் ஆலோசனை பெறாது காணி உரிமைப்பத்திரங்கள் வழங்கி வைப்பு

வட மாகாண சபையினது எந்தவொரு ஆலோசனைகளையும் பெறாது அரசியலமைப்பை மீறியே கிளிநொச்சியில் 20 ஆயிரம் காணி உரிமைப்பத்திரங்களை அரசு வழங்கியுள்ளது. (more…)

இனப்படுகொலை என்பதை மறுத்தால், பதவி விலகுவேன் – சிவாஜி

இலங்கை அரசினாலும் அதன் ஆயுதப்படைகளாலும் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டதும் மேற்கொள்ளப்படுவதும் இனப்படுகொலை என்பதை வடமாகாணசபை ஏற்றுக்கொள்ள மறுத்தால், (more…)

இந்தியா பயணமாகிறார் வடக்கு முதல்வர்!

வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் எதிர்வரும் 05 ஆம் திகதி இந்தியாவுக்கு செல்லவுள்ளார். (more…)

மாகாண சபை மக்களை ஏமாற்றக்கூடாது – சிற்றம்பலம்

வடமாகாண சபையின் காணி, பொலிஸ் அதிகாரங்களை பெறுகின்றோம் என மக்களை ஏமாற்ற வேண்டாம் என பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார். (more…)

வடமாகாணசபையால் 82 தற்காலிக வீடுகள் அமைப்பு

இன்று எம்மால் நேரடியாகவும் எம் பொருட்டு மறைமுகமாகவும் பல நன்மைகள் எம் மக்களுக்குக் கிடைத்து வருகின்றன என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்தார். (more…)

உணவு விடுதிக்கு அடிக்கல் நட்டுவைத்தார் முதலமைச்சர்!

மன்னார், குஞ்சுக்குளம் தொங்குபாலப் புகுதியில் உணவு விடுதி ஒன்றுக்கான அடிக்கல்லை வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் இன்று ஞாயிற்றுக்கிழமை நட்டுவைத்தார். (more…)

வட மாகாணசபையின் நிகழ்வை ‘புறக்கணித்த’ மத்திய அரச அதிகாரிகள்

வடக்கு மாகாணசபையின் குறைநிவர்த்திக்கான முதலாவது நடமாடும் சேவையை வவுனியா மாவட்ட அரசாங்க அதிகாரிகள் (மத்திய அரசு அதிகாரிகள்) வெள்ளியன்று புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts