- Wednesday
- January 15th, 2025
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.) என்பன இணைந்து போட்டியிடும் என்று, சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். (more…)
வட மாகாண சபைத்தேர்தலில் தங்களுடைய சொந்த சின்னமான வீணையிலா? இன்றேல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சின்னமான வெற்றிலையிலா? போட்டியிடுவது என்பது தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை தீர்மானிப்பதற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தீர்மானித்துள்ளது. (more…)
வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் இடம்பெறவுள்ள திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)
வடக்கு மற்றும் கிழக்கில் இடப்பெயர்வுக்குள்ளான மக்கள் தமது பெயர் விபரங்களை இன்று முதல் வாக்காளர் இடாப்பில் பதிவு செய்து கொள்ள முடியும் என தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. (more…)
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில், விடுதலைப்புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் போட்டியிட தீர்மானித்துள்ளார். (more…)
வடமாகாண சபைத் தேர்தலுக்காக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களை யாழ்ப்பாண இராணுவக் கட்டளை தளபதி மஹிந்த ஹத்துருசிங்க மற்றும் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரஸ்ரீ ஆகியோர் நேர்முகம் செய்து தெரிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை வாக்காளர்களாக பதிவு செய்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்த விசேட சட்டமூலம் இன்று பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. (more…)
வடக்கில் திட்டமிட்டவாறு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். (more…)
வடக்கு மாகாண சபைத்தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 7 ஆம் திகதி நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை தேர்தல் ஆணையகத்தின் அதிகாரிகளை கோடிட்டு இலங்கையின் ஆங்கில செய்திதாள் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. (more…)
தேர்தல் நடத்துவதாக இருந்தால் தேர்தல்கள் திணைக்களம் தயாராகுவதற்கு போதுமான கால அவகாசம் தேவை என தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. (more…)
வடக்கில் வன்முறைச் சம்பவங்கள் இல்லாத காரணத்தினால் தேர்தல்களை சுயாதீனமாக நடாத்த முடியும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். (more…)
வட மாகாண சபைத் தேர்தல் கண்காணிப்பில் 5000 கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக பஃவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹான் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். (more…)
மாகாணசபைத் தேர்தல் முறைமையானது இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்டது. அரசியல் தெரியாத தேரர்களினால் மாத்திரமன்றி இதில் கைவைக்கும் உரிமை இந்தியா மற்றும் இலங்கைக்கு கூட கிடையாது' (more…)
நாவற்குழியில் அத்துமீறிக் குடியேறியுள்ள சிங்கள மக்கள் 2013 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப் பட்டியலில் தம்மைப் பதிவு செய்யுமாறு கிராம சேவையாளர்கள் ஊடாக விண்ணப்பித்துள்ளனர். (more…)
வட மாகாணத்திற்கு தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டால் தேர்தல் அறிவிக்கப்படும் தினத்தில் வடக்கில் இருந்து இராணுவம் முழுதும் வாபஸ் பெறப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. (more…)
ஐக்கிய தேசியக் கட்சியின் கோரிக்கையை நிராகரித்ததாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார். (more…)
வட மாகாணசபைக்கு முழு அளவிலான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். (more…)
வடக்கு மாகாண சபை தேர்தலை குழப்புவதற்கு சிலர் முயற்சித்து வருகின்றனர் இந்நிலையில் எத்தனை தடைகள் வந்தாலும் அத்தனை தடைகளையும் தாண்டி வடமாகாண சபை தேர்தல் நடக்குமென பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். (more…)
கிராம சேவையாளர்களிடமிருந்து வாக்காளர் பெயர்ப் பட்டியலைக் கோரும் நடவடிக்கைகளை யாழ். மாவட்டத்திலும் படையினர் ஆரம்பித்துள்ளனர். (more…)
Loading posts...
All posts loaded
No more posts