- Wednesday
- January 15th, 2025
யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா இன்று சனிக்கிழமை வடமாகாண சபைத் தேர்தலில் சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டார். (more…)
எதிர்வரும் வடக்கு, வடமேல், மத்திய மாகாணசபைத் தேர்தல்களை நடத்தி முடிக்க 1500 மில்லியன் ரூபா நிதி செலவாகும் என எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். (more…)
தேர்தல் காலங்களில் ஏற்படும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் தனிப்பிரிவு அமைக்கப்படவுள்ளது (more…)
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் அடுத்த சில தினங்களில் உறுதியான முடிவு எடுக்கப்படும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். (more…)
வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபை தேர்தல்களுக்கான வேட்பு மனு எதிர்வரும் ஜூலை 25ம் திகதி முதல் (more…)
விரைவில் நடைபெறவுள்ள வடக்கு மற்றும் மத்திய மாகாணங்களுக்கான தேர்தல்களில் ஈரோஸ் என்று அழைக்கப்படும் ஈழவர் ஜனநாயக முன்னணி தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. (more…)
வடமாகாணசபைத் தேர்தலில் 2000 தேர்தல் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த உள்ளதாக தேர்தல் கண்காணிப்பகமான பெவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. (more…)
வட இலங்கையில் இராணுவ பிரசன்னம் அதிகரித்திருப்பதனால் கொமன்வெல்த் அல்லது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்களை வரவழைக்க தேர்தல்கள் ஆணையாளரோ அரசாங்கமோ இப்போதே (more…)
வடமாகாணத்தில் ஆட்சி அமைப்பதற்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க தாம் தயராக இருப்பதாக ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். (more…)
வட மாகாண சபைத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தல்கள் ஆணையாளருக்கு பிரகடனம் வெளியிட்டுள்ளார். (more…)
வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகள் இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படவுள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)
வடமாகாண சபைத்தேர்தலில் ஜனநாய தேசிய கட்சியின் பிரதிநிதிகள் போட்டியிடுவர் என்று அந்த கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்தார். (more…)
தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அணி பிரிவின் முன்னாள் தலைவியான தமிழினி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவராக இணைக்கப்படவுள்ளார். (more…)
வடக்கு கிழக்கில் தம்மை வாக்காளர்களாக பதிவு செய்வதற்காக வழங்கப்பட்ட காலம் எதிர்வரும் 9ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. (more…)
வடமாகாண தேர்தலில் சுயேச்சைக் குழுவாக நின்று ஆதரவு வழங்கினால் உங்களை விடுதலை செய்வோம்'' என சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகள் சிலரிடம் அதிகாரிகள் சிலர் ஆசை காட்டி பேச்சு நடத்தி வருகின்றனர் என நம்பகமாகத் தெரியவருகிறது. (more…)
விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டரிடம் அரசாங்கம் புதுப் பொறுப்பொன்றை வழங்கியுள்ளது. (more…)
அரசாங்கம் 13வது திருத்தச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு எடுத்துவரும் முயற்சிகளுக்கு ஈ.பி.டி.பி ஒருபோதும் ஆதரவளிக்காது. என ஈ.பி.டி.பி பொதுச் செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். (more…)
வட மாகாண சபை தேர்தலுக்கான முதமைச்சர் வேட்பாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவு செய்யப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. (more…)
வட மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts