- Wednesday
- January 15th, 2025
இலங்கையின் வட. மாகாண சபைத் தேர்தலை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடத்தவேண்டும் என ஐரோப்பிய யூனியன் இலங்கை அரசுக்கு வலியுறுத்தியுள்ளது. (more…)
மாவட்ட ஆட்சி போதுமென்றவர்கள் மாகாணசபை மட்டும் போதாது 13 பிளஸ் வேண்டும் என்கின்றார்கள்' 13 பிளஸில் என்ன இருக்கின்றது என்பது தெரியுமா? (more…)
வடக்கு மாகாண முதல்வர் வேட்பாளராக, நான் தேர்வு செய்யப்பட்டதில், இந்தியாவின் பரிந்துரை ஏதும் இல்லை,'' என, முன்னாள் நீதிபதியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளருமாகிய விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். (more…)
யாழிற்கு விஜயம் மேற்கொண்ட சுற்றாடல்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட காரியாலயத்தில் மாகாண சபை தேர்தல் பிரசார நடவடிக்கையினை ஆரம்பித்து வைத்தார். (more…)
வடமாகாண சபை தேர்தலை வரவேற்றுள்ள ஐரோப்பிய ஒன்றியம், தேசிய ரீதியிலான தேர்தலை மட்டுமே கண்காணிக்கும் என்றும் (more…)
வடமாகாணசபை தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் யார் என்பது நாளையே முடிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கின்ற போதிலும் (more…)
தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவுக்கான தீர்மானத்தினை எடுக்கமுடியாத நிலையில் மீண்டும் இன்று கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நேற்று தெரிவித்தனர். (more…)
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் அரச கூட்டணியில் இணைந்தா அல்லது தனித்துப் போட்டியிடுவதா என்பது தொடர்பில் ஈ.பி.டி.பி. இன்னும் தீர்மானம் எதனையும் மேற்கொள்ளவில்லை என அக்கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். (more…)
வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவுக்கான இறுதி முடிவு இன்று எட்டப்படவுள்ளது. (more…)
வடக்கில் இடம்பெயர்ந்தவர்களின் 51 வீதமான வாக்காளர் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது. (more…)
மாகாண சபைத் தேர்தலில் வாக்காளர்கள் எந்த வாக்களிப்பு நிலையங்களிலும் சென்று வாக்களிக்க முடியும் என தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது. (more…)
வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஒரு மனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். (more…)
வடக்கு மாகாண சபைக்கான முலாவது கட்டுப் பணம் நேற்று சுயேட்சைக் குழுவொன்றினால் செலுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. (more…)
நடைபெறவுள்ள மூன்று மாகாண சபை தேர்தல்களில் ஐ.தே.க வேட்பாளர்கள் தொடர்பாக முக்கிய தீர்மானம் இன்று நடைபெறவுள்ள செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். (more…)
இதுவரை காலமும் வடக்கு பிரதேச மக்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவும் அளிக்கவுமில்லை, ஒரு சந்தர்ப்பத்தை கூட வழங்கவுமில்லை. இம்முறையாவது வட மாகாண சபைத் தேர்தலிலாவது வடக்கு பிரதேச மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்து எமக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கினால் (more…)
வடமாகாண சபைத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். (more…)
வடமாகாணத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் மாவை. சேனாதிராசாவா, விக்னேஸ்வரனா என்ற சர்ச்சை பூதாகரமாகியுள்ள நிலையில், முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுவதில் தனக்கு பெருவிருப்பு இல்லை என்றும் (more…)
வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபை தேர்தல்களை முன்னிட்டு தேர்தல் முறைப்பாட்டு இணைப்பு நிலையம் இன்று தேர்தல்கள் செயலகத்தில் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது. (more…)
இலங்கையின் வடக்கு மாகாண சபைக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜாவின் பெயர் பரிசீலிக்கப்படுவதை இந்தியா விரும்பவில்லை என்று ஏசியன் ரிபியூன் இணைத்தளம் தெரிவித்துள்ளது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts