வாக்கு அட்டை விநியோகம் மாத இறுதியில் – தேர்தல்கள் செயலகம்

வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபை தேர்தல்களுக்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்காக, தேர்தல்கள் திணைக்களம் இந்த மாதம் 27ம் திகதி வாக்காளர் அட்டைகளை அஞ்சல் திணைக்களத்திடம் கையளிக்கவுள்ளது. (more…)

தபால் மூல வாக்களிப்பு செப். 9, 10ம் திகதிகளில்

வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு (more…)
Ad Widget

தேர்தலின் போது விசேட தேவையுடையவர்களுக்கு போக்குவரத்து ஏற்பாடு

மாகாண சபைத் தேர்தலில் வாக்களிக்கும் பொருட்டு, விசேட தேவை உடையவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை ஒழுங்கு செய்வதற்கான கோரிக்கையை முன்வைக்க முடியும் என தேர்தல்கள் செயலகம் விடுத்துள்ள அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)

தேர்தல் சுவரொட்டிகள், பதாதைகளை காட்சிப்படுத்த தடை

நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் சுவரொட்டிகள், பதாதைகளை ஒட்டுவது தடை செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அ.அச்சுதன் தெரிவித்தார். (more…)

யாழ்.மாவட்டத்தில் ஐ.ம.சு.மு போட்டியிடும் ஈ.பி.டி.பி வேட்பாளர்களது விருப்பு இலக்கங்கள்

யாழ்.மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்களது விருப்பு இலக்கங்கள் (more…)

வடமாகாண சபைத் தேர்தலை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு!

வடமாகாண சபைத் தேர்தலை ரத்து செய்ய இலங்கையின் மேல்முறையீட்டு நீதிமன்றம் மறுத்துவிட்டது. (more…)

மக்களை நம்பவைத்து கழுத்தறுத்த கூட்டத்தை இனங்கண்டு ஒதுக்கவும் – அங்கஜன்

யாழ் மாவட்ட சுகந்திரக்கட்சி அமைப்பாளரும் , வடமாகாண சபைக்கான வேட்பாளருமான அங்கஜன் இரமநாதன் ஞாயிற்றுக்கிழமை நயீனா தீவிற்கு விஜயம் செய்திருந்தார். (more…)

சுயேட்சையாக களமிறங்குகிறார் விஜயகலா?

ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் சார்ந்த குழுவினர், எதிர்வரும் வடமாகாண சபை தேர்தலில் சுயேட்சைக் குழுவாக போட்டியிடவுள்ளனர் என்று கட்சியின் நம்பத் தகுந்த தகவல் தெரிவிக்கின்றன. (more…)

யாழ்.குடாவில் 13,100 இராணுவ வீரர்களே கடமையில் ; முதுமையில் உளறுகிறார் சம்பந்தன் எம்.பி

தேர்தலில் வங்குரோத்து அடைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இராணுவத்தை அரசியலுக்குள் இழுத்து சுயலாபம் தேடும் முயற்சியை தவிர்க்க வேண்டும் என்று யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க தெரிவித்தார். (more…)

யாழில் போட்டியிடும் சுயேட்சைக் குழுக்களுக்கான சின்னங்கள் அறிவிப்பு

வடமாகாண சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சைக் குழுக்களுக்கான சின்னங்கள் வழங்கப்பட்டுள்ளன. (more…)

சுயேட்சைக் குழுவின் வேட்பாளர் சடலமாக மீட்பு

வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள சுயேட்சைக் குழுவின் வேட்பாளர் ஒருவர் சுன்னாகத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். (more…)

வடமாகாண சபைத் தேர்தலில் களமிறங்கும் பல்கலைக்கழக மாணவி

நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் யாழ். மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார். (more…)

யாழ் மாவட்டத்திலே போட்டியிடுவதற்கு அரசியல் கட்சிகள் 11, சுயேட்சைக் குழுக்கள் 09 தகுதி

வடமாகாண சபைத்தேரதலிற்கான அறிவிப்பு ஜனாதிபதியால் வெளியிடப்பட்டதை தொடர்ந்து கடந்த 25 ஆம் திகதியில் இருந்து வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் பணிகள் இடம்பெற்று வந்தன, இப் பணிகள் நேற்று (01.08.2013) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தன. (more…)

யாழ். மத்திய கல்லூரியில் வடமாகாண சபைத் தேர்தல் வாக்குகள் எண்ணப்படும்: யாழ்.அரச அதிபர்

வடமாகாண சபைத் தேர்தலின் பின்னராக வாக்கு எண்ணும் நிலையமாக யாழ். மத்திய கல்லூரி தெரிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.அரச அதிபர் அறிவித்துள்ளார். (more…)

தேர்தலை கண்காணிப்பதற்கு சர்வதேச தேர்தல் கண்காணிப்புக் குழு

வடமாகாண சபை தேர்தலை கண்காணிப்பதற்கு சர்வதேச தேர்தல் கண்காணிப்புக் குழு விரையில் யாழிற்கு வருகை தரவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். (more…)

சுதந்திரமானதும் நீதியுமான தேர்தலை நடத்த அனைத்துக்கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்

சுதந்திரமானதும் நீதியுமான தேர்தலை நடத்த அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. (more…)

எமது வெற்றியே 13ஐ பாதுகாக்கும்: டக்ளஸ்

வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் தமது ஆணையை வழங்கி, அரசியல் அதிகாரங்களை எம்மிடம் ஒப்படைக்கும்போது மட்டுமே 13ஆவது திருத்தச் சட்டத்தை பாதுகாத்து, (more…)

எதிர்வரும் செப்டெம்பர் 21ம் திகதி தேர்தல் நடைபெறும்: தேர்தல் திணைக்களம்

வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 21ம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். (more…)

தமிழ்ச்செல்வனின் மாமனாரும் போட்டி

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளராக இருந்த சு.ப.தமிழ்ச்செல்வனின் மாமனாரான பாலசுப்பிரமணியம் பாலகிருஷ்ணன் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். (more…)

நான் புலிகளுக்கு எதிரானவன் அல்ல : ஆனந்தசங்கரி

இந்தியாவுடன் குரங்குச் சேட்டை விடமுடியாது என்று பல அமைச்சர்களுக்கு நான் சொல்லியிருக்கின்றேன். அவர்கள் வெறும் 20 கட்டைக்கு அப்பால் தான் இருக்கின்றார்கள் அவர்களை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts