கொலைகார அரசுக்கு வாக்களிக்காதீர்கள்; வடக்கு மக்களை கோருகிறது கூட்டமைப்பு

எங்கள் உறவுகளை ஈவு இரக்கமின்றி கொன்றொழித்த கொலைகார அரசுக்கோ அல்லது அதனுடன் ஒட்டி உறவாடிக் கொண்டிருக்கின்ற ஒட்டுக் குழுக்களுக்கோ தமிழ் மக்கள் வாக்களிக்கக் கூடாது இவ்வாறு வடக்கு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது .தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. (more…)

தமிழ் பேசும் அரசே நிறுவப்படவேண்டும்; சி.வி. விக்னேஸ்வரன்

வடமாகாணத்தில் தமிழ் பேசும் அரசு நிறுவப்பட வேண்டும் என்பதில் ஒவ்வொரு தமிழனும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும் - என்று தமிழத் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் முன்னாள் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். (more…)
Ad Widget

யாழ்ப்பாணத்தில் த.தே.கூவின் பரப்புரைக் கூட்டமும் வேட்பாளர் அறிமுகமும்

வடமாகாண சபைத் தேர்தக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பரப்புரைக் கூட்டமும் வேட்பாளர் அறிமுகமும் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது. (more…)

வேட்பாளர்களே வீதிகளை அசிங்கப்படுத்தாதீர்கள்; பொலிஸார் வலியுறுத்து

பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் அமைக்கப்பட்ட வீதிகளை தேர்தல் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என வேட்பாளர்களிடம் கோருவதாக காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பத்திநாயக்க தெரிவித்தார். (more…)

சொத்து விபரங்களை வெளியிடுங்கள் ; இல்லையேல் வழக்கு தொடருவேன் – தேர்தல் ஆணையாளர்

மாகாண சபையில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது சொத்து விபரங்களை வெளியிடாத விடின் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர உள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். (more…)

யுத்தத்தால் நானும் பாதிக்கப்பட்டவன் என்ற நிலையில் உங்கள் வேதனைகளை அறிவேன் -அங்கஜன்

மாதகல் பிரதேசத்தில் மீள்குடியேறியுள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டன. (more…)

தமிழர் அடையாளத்தை அழிக்க அரசு முயற்சி: நவநீதம்பிள்ளையிடம் விளக்குவோம் – மாவை

தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாத அளவிற்கு அரசாங்கம் எங்களை அந்நியப்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். (more…)

முன்னாள் நீதியரசரே தேர்தல் சட்டவிதிகளை மீறினார் – சி.தவராசா

வடமாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக தமிழரசுக் கட்சியினால் முன்னிறுத்தப்பட்ட முன்னாள் நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறியுள்ளதாக ஐ.ம.சு.முன்னணி முதன்மை வேட்பாளர் சி.தவராசா தேர்தல் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். (more…)

வடக்கில் இராணுவ பிரசன்னத்தால் மக்கள் பேசுவதற்கே அஞ்சுகின்றனர்: விக்னேஸ்வரன்

வடக்கில் இராணுவத்தினரின் பிரசன்னமானது கூட்டமைப்பின் பிரசாரத்திற்கு பெரும் தடையாக உள்ளது. நாம் பிரசாரத்திற்கு செல்லும் போது மக்கள் எம்முடன் பேசுவதற்கு அஞ்சுகின்றனர். (more…)

எழுத்து மூலமான முறைப்பாடுகளுக்கு மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும்: மகிந்த தேசப்பிரிய

எதிர்வரும் மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பிலான முறைப்பாடுகள், எழுத்து மூலமாக அளிக்கப்பட்டால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்று தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். (more…)

அரச ஆதரவு கட்சி கூட்டமைப்பு என கூறி தேர்தல் பிரச்சாரம் – சுரேஷ் பிரேமசந்திரன்

ஜனநாயக நாட்டில் தேர்தலில் இராணுவ தலையீடுகள் இருக்காது. இராணுவ ஆட்சி உள்ள நாடுகளிலேயே தேர்தலில் இராணுவ தலையீடுகள் இருக்கும் என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். (more…)

தபால் மூல வாக்காளர்களின் வாக்கு சிட்டுக்கள் அனுப்பி வைப்பு

நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களின் வாக்குச் சீட்டுக்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட தேர்தல் திணைக்களத்தினர் அறிவித்துள்ளனர். (more…)

வடக்குத் தேர்தல் குறித்து கனடா அதிக கவனம் செலுத்துகின்றது!

வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கனேடிய அரசும் கவனத்தைச் செலுத்துவதாக அந்நாட்டுத் தூதுரகத்தின் அரசியல் ஆலோசகர் மேகன் பொஸ்ரர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை முதன்மை வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரனிடம் தெரிவித்துள்ளார். (more…)

என்னை அடிபணிய வைக்க முடியாது: அனந்தி எழிலன்

மிரட்டல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் மூலம் என்னை அடிபணிய வைக்க முடியாது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும்' என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளர் அனந்தி எழிலன் தெரிவித்துள்ளார். (more…)

பொதுமக்களின் சொத்துக்களை கையளிப்பதற்கும் தேர்தலுக்கும் சம்பந்தமில்லை

நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலுக்கும், இராணுவத்தினர் பொதுமக்களின் பாரம்பரிய சொத்துக்களை கையளிப்பதற்கு எந்தவித சம்பந்தமும் இல்லை' என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார். (more…)

2/3 பெரும்பான்மையுடன் வெற்றி பெறச்செய்யுங்கள்: விக்கினேஸ்வரன்

தமிழ் மக்கள் நாங்கள் அனைத்தையும் இழந்துவிட்டோம் என நினைத்துக் கொண்டு இந்த தேர்தலில் இருந்து யாரும் ஒதுங்கியிருக்க வேண்டாம். (more…)

கையறு நிலையில் தேர்தல் ஆணையாளர்; சுமந்திரன் எம்.பி. குற்றச்சாட்டு

தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகளை இராணுவம் மிரட்டும் நிலையில், எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ள முடியாத கையறு நிலையிலேயே தேர்தல்ககள் திணைக்களமும் தேர்தல்கள் ஆணையாளரும் உள்ளனர். (more…)

தேர்தல் வன்முறைகளை ஈ.பி.டி.பி கண்டிக்கிறது

யாழ்ப்பாணம் மின்சார நிலைய வீதியில் இன்று (நேற்று) கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தை ஈ.பி.டி.பி வன்மையாகக் கண்டிப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (more…)

மகேஸ்வரன்,ரவிராஜ் போன்று குரல்கொடுப்பேன்: துவாரகேஸ்வரன்

முன்னாள் அமைச்சர் அமரர் தியாகராஜா மகேஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் ஆகியோரைப் போன்று அச்சமின்றி தமிழ் மக்களுக்கா நான் என்றும் குரல் கொடுப்பேன் என்று வட மாகாண சபைக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் முதன்மை வேட்பாளர் துவாரகேஸ்வரன் தெரிவித்துள்ளார். (more…)

கூட்டமைப்பு 13 ஐ ஆதரித்திருந்தால் சுயாட்சியை பெற்றிருப்போம் : டக்ளஸ்

மாகாணசபை உரிமைகளை எதிர்த்து வந்த கூட்டமைப்பு 13 ஆவது திருத்தத்தை அன்றே ஆதரித்திருந்தால், நாம் சுயாட்சியை நோக்கி சென்றிருக்கலாம் என்பதுடன் தமிழ் மக்கள் இத்தகைய பேரழிவுகளை சந்திக்கவேண்டிய நிற்பந்தம் ஏற்பட்டிருக்காது (more…)
Loading posts...

All posts loaded

No more posts