- Thursday
- January 16th, 2025
வடமாகாணத்தில் வாக்குரிமை அற்றவர் விக்னேஸ்வரன். அவர் கொழும்பில் வாழ்பவர். வடக்கு மாகாணத் தேர்தலில் போட்டியிட முடியாது என்று கூறுகிறார் அமைச்சர் பஸில் ராஜபக்க்ஷ. (more…)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கூறுபவற்றைக் கேட்பவர்கள் மூடர்கள் என்று திட்டியிருக்கிறார் வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி. (more…)
வடக்கில் தேர்தல் விதி மீறல்கள் இடம்பெற்று வருவதாக ட்ரான்பெரன்சி இன்ரநசினல் அமைப்பு, தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்துள்ளது. (more…)
தம்பி பிரபாகரன் கேட்டதையே தமிழ்தேசிய கூட்டமைப்பும் கேட்பதாக சிறீலங்காவின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கும் கருத்து மிகவும் வெட்கத்திற்குரியது (more…)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாக தேர்தல்கள் திணைக்கள ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார். (more…)
13 ஆவது திருத்தத்தில் உள்ளடங்காத, மாகாண சபையினால் செய்ய முடியாத விடயங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் வாக்குறுதிகளாக் கூறி மக்களை ஏமாற்றுகின்றது (more…)
வடமாகாண சபைத் தேர்தல் முடிந்ததும் ஈ.பி.டி.பியின் ஆட்சிக்கும் முடிவுகட்டப்பட்டு விடும். அதன் பின்னர் மக்கள் தம்மைத்தாமே ஆளுகின்ற ஆட்சியின் கீழ் அடிமை வாழ்விலிருந்து விடுபட்டு சுதந்திரமாக நிம்மதியாக பீதிகளற்று வாழ முடியும். (more…)
'தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்படும் பட்சத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு அரசியல் செய்ய முடியாத நிலை ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால் அவர்களால் சுகபோக வாழ்க்கையை அனுபவிக்க முடியாமல் போய்விடும' (more…)
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரப் பணிகளில் மாகாண ஆளுநர்கள் ஈடுபடக் கூடாது என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். (more…)
மஹிந்த அரசும் அதன் படைகளும் தமிழ் மக்களை காலுக்குக் கீழே போட்டு மிதிப்பதை இனியும் கைகட்டி வேடிக்கை பார்க்கமாட்டோம் என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, (more…)
கோப்பாய் ஆசிரிய கலாசாலை ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக பஸ்களில் ஏற்றி தேர்தல் கூட்டத்திற்கு கொண்டு சென்ற சம்பவம் ஒன்று இன்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினால் அரங்கேற்றப்பட்டுள்ளது. (more…)
வட மாகாண சபைத்தேர்தலில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கும் சுயேட்சைக்குழுவாக பூட்டு சின்னத்தில் போட்டிடும் வேட்பாளருக்கும் இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. (more…)
அடுத்தவருடம் மார்ச் மாதத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கான ரயில்சேவை காங்கேசன்துறைவரையிலும் நடைபெறுமென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். (more…)
அரசாங்கத்தின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் வட மாகாண ஆளுநர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி ஈடுபடுவதை நிறுத்துமாறு கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. (more…)
எமது கடந்த கால அரசியல் போராட்டங்களில் நாம் கண்டவை என்ன? இன்று அப்போராட்டங்களினால் எம் மக்களுக்கு கிடைத்த நன்மைகள் என்ன? அதற்காக நான் இப் போரட்டங்களை தவறாக கூறவில்லை. ஆனால் அவை பலனாற்று போய் விட்டது. இனியும் போரட எம்மால் முடியாது. (more…)
பயிலுநர்களாக உள்வாங்கப்பட்ட பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கவும், அவர்களுக்கு சம்பளம் வழங்கவும் ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. (more…)
தேர்தல் காலத்தில் வடக்கில் பொதுமக்களுக்கு வீடுகள், காணிகள் கையளிப்பதை தவிர்க்குமாறு அரசாங்கத்துக்கு தேர்தல் ஆணையாளர் பணித்துள்ளார். (more…)
எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலில் இராணுவ தலையீடுகள் இன்றி நியாயமானதும் நீதியுமான முறையில் மிக அமைதியான முறையில் நடைபெறுமென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். (more…)
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வீதியில் பயணித்த வாகனங்களை கணக்கெடுத்து பிரசார மேடையில் வைத்து அறிவித்த சம்பவமொன்று நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. ஏ-9 வீதியால் ஒரு மணித்தியாலயத்திற்குள் பயணித்த வாகனங்களின் எண்ணிக்கையை கணக்கிலெடுத்தே அவர் அறிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஐக்கிய மக்கள் சுதந்திக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டம் சாவகச்சேரியில் நேற்று...
Loading posts...
All posts loaded
No more posts