- Thursday
- January 16th, 2025
கம்பளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 100 அரச உத்தியோகத்தர்களுக்கு 12 நாட்கள் இரண்டாம் மொழியான தமிழ்மொழி பயிற்சிநெறி ஒன்றினை தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் நடாத்தியது. அரச ஊழியர்களிடையே தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் நடாத்தபட்ட இந்த பாடநெறியின் இருதி நாள் ஒரு தமிழ் காலாச்சார நிகழ்வாக கம்பளை பிரதேச செயலகத்தின் பிரதான...
எதிர்வரும் மார்ச் மாதமளவில் இலங்கைக்கு ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படும் கடுமையான வறட்சியிலிருந்து மக்களை எவ்வாறு காப்பதென சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் ஆசோசனையில் ஈடுபட்டுள்ளதுடன், அதற்கென விசேட குழுவொன்றை நியமிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி மாத்தில் இருந்து ஏற்பட போகும் வறட்சி குறித்து நாட்டின் அனைத்து பிரதேசங்களுக்குமாக தேவையான அனைத்து...
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், பதிவுசெய்யப்பட்ட மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை, 636,106ஆல் குறைவடைந்துள்ளதாக, போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்தது. போக்குவரத்துத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட ஆண்டறிக்கையிலேயே, அந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டில் 668,907 மோட்டார் வாகனங்கள் புதிதாகப் பதிவுசெய்யப்பட்ட போதும் 2016ஆம் ஆண்டில், 32,801 மோட்டார் வாகனங்கள் மாத்திரமே புதிதாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக, அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கையே...
நீதித் துறையில் பணியாற்றும் அனைவருக்கும் நியாயமான சம்பள முறையொன்றை உருவாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார். நீதித் துறையில் பணியாற்றுவோருக்கு நியாயமான சம்பள முறையொன்று இல்லாத குறைபாட்டை அரசாங்கம் அடையாளம் கண்டிருப்பதாக ஜனாதிபதி கூறுகின்றார். அதன்படி திறந்த மனதுடன் பக்கச்சார்பற்ற, சுயாதீன சேவையை மக்களுக்கு வழங்குவதற்காக அந்தத் துறையின் அனைத்து...
முச்சக்கர வண்டிகளை ஒழுங்குபடுத்துவதற்கான தேசிய கொள்கை ஒன்றை வகுப்பதற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு முடிவு செய்துள்ளது. இது தொடர்பில் முச்சக்கர வண்டி சங்கங்களை தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் ஒன்று நேற்று கொழும்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நடத்தப்பட்டது. இதன்போது 09 தலைப்புக்களின் கீழ் பேசப்பட்டுள்ளதுடன், முச்சக்கர வண்டி சாரதிகள்...
வறட்சி காலநிலையின் காரணமாக முக்கிய நீர்த்தேக்கங்களில் நீரின் அளவு வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் மின்சாரத்தை சிக்கமான பயன்படுத்தும் தேவையை மின்சக்தி மற்றும் நிலைபேறான எரிசக்தி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. பொதுமக்கள் மின்சாரத்தை சிக்கமான பயன்படுத்தினால் நாளாந்தம் 100 மெகாவோட்ஸ் மின்சாரத்தை சேமிக்க முடியும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது. அடுத்த வருடத்தின் மே, ஜூன் மாதத்தில் போதுமானவளவு...
இலங்கையில் சமூக வலைத்தளங்கள் தொடர்பாக புதிய சட்டங்களை தயாரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயற்படும் சமூக வலைத்தளங்ளை கட்டுப்படுத்த நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சைபர் குற்றத்தின் கீழ் சமூக வலைத்தளங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான சட்டங்கள் நாட்டில் காணப்படாத நிலையில் புதிய சட்டங்களை உருவாக்கி அதனூடாக நடவடிக்கை...
நல்லாட்சி அரசாங்கம் ஸ்ரீலங்காவை சர்வதேச போர்த் தலமாக மாற்றிக் கொண்டிருப்பதாக குற்றம் சுமத்திய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சி, மீண்டும் ஆயுதங்களைக் கையில் ஏந்தும் நிலைக்கு இளைஞர்கள் தள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கின்றது. நாட்டிற்கு ஆபத்தை ஏற்படுத்துகின்ற புதிய அரசியலமைப்பை அவசர அவசரமாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்பித்து நிறைவேற்றிக் கொள்ள அரசாங்கம்...
இலங்கையிலுள்ள 5000 ரூபா நாணயத் தாள்களை இந்தியாவைப் போன்று செல்லுபடியற்றதாக ஆக்கப் போவதாக தான் கூறவில்லையென நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மறுத்துரைத்தார். நேற்று நிதி அமைச்சில் இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறினார். கடந்த காலத்தில் காணப்பட்ட எதிர்க் கட்சியின் சில தவறான நிதி முன்னெடுப்புக்கள் பற்றியே நான் விளக்கமளிக்க...
இலங்கையில் வானொலி ஒலிபரப்பு ஆரம்பமாகி இன்றுடன் 91 வருடங்கள் பூர்த்தியாகின்றன. 1925ஆம் ஆண்டு டிசெம்பர் 16ஆம் திகதி பிரிட்டன் ஆளுனர் சேர் ஹியூ கிளிபெர்ட் தலைமையில் இலங்கையில் வானொலி ஒலிபரப்பு ஆரம்பமானது. பிரிட்டன் ஏகாதிபத்திய ஆட்சியாளர்களது கட்டுப்பாட்டில் இருந்த காலனித்துவ நாடுகளில் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட வானொலிச் சேவை இதுவாகும் தொலைத்தொடர்பாடல் திணைக்களத்தின் கீழ் வானொலிச் சேவை...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் முக்கியஸ்தரான கேபி என அழைக்கப்படும் குமரன் பத்மனாதனை கைதுசெய்ய உத்தரவிடுமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் பிற்போட்டுள்ளது. அதன்படி குறித்த மனுவை வரும் மார்ச் மாதம் 17ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி விஜித் மல்லேகொட உத்தரவிட்டுள்ளார். மக்கள் விடுதலை...
எதிர்வரும் 2 மாதங்களுக்குள் ஒரு கிலோகிராம் அரிசி 60 ரூபாவிற்கு விற்பனை செய்ய எதிர்பார்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர கூறுகின்றார். அரசின் வாழ்க்கைச் செலவுக் குழு கூட்டத்தின் போது சந்தையில் காணப்படுகின்ற அரிசி விலை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக அவர் கூறுகின்றார். இந்தமுறை உயர் பருவகாலத்தில் தேவையான மழை பெய்யவில்லை என்பதனால் அடுத்த ஆண்டு உணவு...
நாட்டின் புதிய பரம்பரையை தொழில் மற்றும் தொழில்நுட்ப அறிவுடன் கூடிய மனித வளமாக கட்டியெழுப்பவதற்கு தேவையான வழிகாட்டல்கள் மற்றும் வளங்களை குறைவின்றி பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தற்போது நாட்டில் ஏற்பட்டிருப்பது, தொழில் பற்றாக்குறை இல்லை என்றும் தொழில் துறைக்கு அவசியமான தகுதியுள்ளவர்களின் பற்றாக்குறையே என்றும் ஜனாதிபதி கூறினார். ஹிக்கடுவ,...
2016ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பு வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பா தகவல் தெரிவித்த மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் புதிய வாக்காளர் இடாப்புபில் வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 57 இலட்சமாகும். 2015ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்புக்கு அமைவாக வாக்காளரின் எண்ணிக்கை ஒரு கோடி 55 இலட்சத்து 44 ஆயிரத்து 491 ஆகும். வருடாந்த...
பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவரும் அம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள் மீது கடற்படையினர் தாக்கியதில் ஊடகவியலாளர்கள் இருவர் உட்பட பலர் காயமடைந்துள்ளனர். தங்களது நியமனங்களை நிரந்தரமாக்குமாறும், துறைமுக வளாகத்தில் சீனாவின் முதலீடுகளைத் தடுக்குமாறும் கோரி கடந்த 7ஆம் திகதியிலிருந்து அம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தில் பணிபுரியும் 483 ஊழியர்கள் நுழைவாயில் முன்பாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து...
பொலிஸ் மா அதிபரின் செயற்பாடுகள் சம்பந்தமாக விசாரணை ஒன்றை நடத்தி அது தொடர்பில் சரியான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு அறிவிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை தீர்மானித்திருப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் செயற்பாடுகள் பிரச்சினைக்குறிய வகையில் இருப்பதாக இன்று கூடிய அரசியலமைப்பு பேரவையில் பேசப்பட்டுள்ளது. அண்மையில் இரத்தினபுரி பிரதேசத்தில் இடம்பெற்ற...
சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதற்கான வயது அல்லது கட்டணத்தில் அதிகரிப்பை ஏற்படுத்துவதற்கான எந்த தீர்மானமும் அரசிடம் இல்லையென்று மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதற்கான குறைந்த வயது 25 ஆகவும் அதற்கான கட்டணம் 25,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று சில சாரதி பயிற்சி நிலையங்களால் பொய் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதாக மோட்டார்...
தமிழர் தரப்பினால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள் மற்றும் அநியாயச் செயல்களுக்காக எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் ஊடக பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து...
ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தைக் கலைக்க பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சமாதானச் சூழ்நிலையில், இத்தகைய பாதுகாப்புச் சேவையை முன்னெடுப்பதற்கான தேவையில்லை எனவும் அவரது முன்மொழிவில் தெரிவித்திருந்தார். இதற்கிணங்க, ரக்னா லங்காவால் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் பணிகளை சிவில் பாதுகாப்பு நிறுவனத்திற்கும்,...
தமிழ் தேசிய கூட்டமைப்பு தடை செய்யப்படவேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவாக செயற்பட்டுள்ளது. இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டுமானால்...
Loading posts...
All posts loaded
No more posts