ஆஸி. இரண்டு கடற்படை ரோந்துப் படகுகளை இலங்கைக்கு பரிசளிப்பு

அவுஸ்திரேலியாவின் குடிவரவு குடியகல்வுக்கான அமைச்சர் ஸ்காட் மாரிசன் இலங்கைக்கு வந்து அவுஸ்திரேலிய அரசின் சார்பில் இரண்டு கடற்படை ரோந்துப்படகுகளை இலங்கை அரசுக்கு கையளித்திருக்கிறார். (more…)

நேர­டிப்­பேச்சு தொடர்பில் ஜனா­தி­பதியிடம் கேள்வி எழுப்­பிய ரம­போஷா

தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­புடன் நேர­டிப் பேச்­சுக்­களை ஆரம்­பிப்­பது தொடர்பில் அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு என்ன? என்று இலங்கை வந்துள்ள தென்­னா­பி­ரிக்­காவின் பதில் ஜனா­தி­பதி ரம­போஷா, ஜனா­தி­பதி மஹிந்­த­ ரா­ஜ­ப­க்ஷ­விடம் கேள்வி எழுப்­பி­யுள்ளார். (more…)
Ad Widget

இலங்கையிடம் பாப்பரசர் மன்னிப்பு கோர வேண்டும்: பொது பல சேனா

இலங்கையில் ஐரோப்பிய- கிறிஸ்தவ காலனித்துவ ஆட்சிக் காலத்தின்போது, பௌத்தர்களுக்கு எதிராக புரியப்பட்ட கொடுமைகளுக்காக பாப்பரசர் பிரான்சிஸ் பிரான்சிஸ் மன்னிப்புக் கோரவேண்டும் (more…)

ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்துப் பேசினார் ரமபோஷா!

இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள தென்னாபிரிக்காவின் உப ஜனாதிபதி சிறில் ரமபோஷா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை நேற்று திங்கட்கிழமை இரவு அலரி மாளிகையில் சந்தித்துப் பேசினார். (more…)

காதல் ஜோடியிடம் கப்பம் பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் விளக்கமறியலில்

காதல் ஜோடியிடம் கப்பம் பெற்றதாகக் கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு, கோட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. (more…)

41 புகலிடக் கோரிக்கையாளர்கள் கையளிப்பு

அவுஸ்திரேலியாவினால் 41 புகலிடக் கோரிக்கையாளர்கள் இலங்கை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளனர். (more…)

மார்ச் மாதத்தில் ஜனாதிபதி தேர்தல்!

அடுத்தவருடம் மார்ச் மாதமளவில் நாட்டில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நம்பகரமாக தெரியவருகின்றது. (more…)

ராமபோஸாவின் வருகை ‘இனப்பிரச்சனை தீர்வுக்காக அல்ல’

தென்னாப்பிரிக்க துணை அதிபர் சிறில் ராமபோஸாவின் இலங்கை விஜயத்தின் நோக்கம் இருநாட்டு உறவுகளை பலப்படுத்துவதே என்று இலங்கையின் துணை வெளியுறவு அமைச்சர் நியோமால் பெரேரா கூறுகின்றார். (more…)

சீனாவின் உதவியுடன் சீனக்குடாவில் விமானப் படைக்கான பராமரிப்புத் தளம்!

இலங்கை விமானப் படைக்கான பராமரிப்புத் தளம் ஒன்றை திருகோணமலை சீனக்குடாவில் உள்ள விமானப் படை முகாமுக்குள் அமைப்பதற்குத் தீர்மானித்துள்ள இலங்கை அரசு அந்தக் கட்டுமானப் பணியை சீனாவிடம் ஒப்படைப்பதற்கும் முடிவு செய்திருக்கின்றது. (more…)

அரசாங்கம் எதிர்ப்பு, அமெரிக்க நிகழ்ச்சித் திட்டம் ரத்து

இலங்கையில் வாக்காளர்களை தெளிவுபடுத்தும் பொருட்டு அமெரிக்காவின் யூஎஸ்எயிட் நிறுவனத்தின் உதவித் திட்டத்தின் கீழ் நடத்தவிருந்த நிகழ்ச்சித் திட்டம், அரசாங்கத்தின் எதிர்ப்புக்கு மத்தியில் ரத்து செய்யப்பட்டிருக்கின்றது. (more…)

பகிடிவதையில் மாணவன் மரணம்: மற்றொரு மாணவனுக்கு மரணதண்டனை

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட முதலாம் வருட மாணவனான செல்வவிநாயகர் வரபிரகாஷை பகிடிவதைக்கு உட்படுத்தி அவரை கடத்திசென்று கொலைசெய்தார் என்ற குற்றச்சாட்டப்பட்ட பாலேந்திரா பிரசாத் சதீஸ்கரனை குற்றவாளியாக (more…)

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பா­னது தமிழ் மக்­களின் ஏக பிர­தி­நிதி அல்ல – கெஹெ­லிய

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பா­னது தமிழ் மக்­களின் ஏக பிர­தி­நிதி அல்ல. எனவே அர­சியல் தீர்வு அல்­லது 13 ஆவது திருத்தச் சட்டவிவ­காரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் அர­சாங்­கத்­துக்கு நேர­டி­யாக பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தவே முடி­யாது (more…)

ஒரு சூலில் 5 குழந்தைகள் !

தாயொருவர் ஒரு சூலில் 5 குழந்தைகளை பிரசவித்துள்ள சம்பவமொன்று இன்று பேராதனை போதனா வைத்தியசாலையில் இம்பெற்றுள்ளது. (more…)

இலங்கையில் ரூ.400 மில்லியன் செலவில் செய்மதி தயாரிப்பு

இலங்கையின் தேவை கருதி, உள்நாட்டு விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்டுவரும் செய்மதியை விண்வெளிக்கு அனுப்புவதற்கு 400 மில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும், இத்தொகைப் பெற்றுத்தருமாறு திறைசேரியிடம் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சு கோரியுள்ளது. (more…)

யுத்த வலயத்தில் பாலியல் வன்கொடுமைகளை எதிர்க்கும் பிரகடனத்தில் இலங்கை கைசாத்திட வேண்டும்: பிரித்தானியா

வன்முறைச் சம்பவங்களின் போது பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுவதை எதிர்க்கும் பிரகடனத்தில் இலங்கை அரசாங்கம் கட்டாயம் கைச்சாத்திட வேண்டும் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கீன் தெரிவித்துள்ளார். (more…)

இலங்கையில் மத வன்முறை, துவேஷம் குறித்து ஐநா கவலை

இலங்கையில் கடும்போக்கு பௌத்த குழுக்களால் இஸ்லாமிய, கிறிஸ்தவ சமூகத்தினருக்கு எதிராக வன்முறை நிகழ்த்தப்படுவதை இலங்கை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் (more…)

அதிசய வாழைக்குலை

காசல்ரீ பிரதேசத்திலுள்ள குணதாச என்பவரின் வீட்டுத் தோட்டத்தில் அதிசயமான முறையில் வாழையொன்று குலையொன்று போட்டுள்ளது. (more…)

பொதுபலசேனாவுடன் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை – கோட்டாபய ராஜபக்ஷ

பொதுபலசேனாவுடன் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை. அவ்வாறு தொடர்பு இருப்பதாக நிரூபித்தால் தான் பதவி விலகத் தயார் என்று பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். (more…)

சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளர் சிவராஜா ஜேர்மனியில் இராஜதந்திரியாக நியமனம்

சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளரான ஆர்.சிவராஜா இலங்கை இராஜதந்திர சேவையில் ஓர் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கின்றார். (more…)

பொதுச் சேவை ஆணைக்குழு நியமனம்

பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கான ஒன்பது உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றின்போது நியமனம் வழங்கினார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts