- Saturday
- January 11th, 2025
வடக்கில் உள்ள சிங்கள மக்களை வெளியேற்ற வேண்டுமென்றால் தெற்கில் உள்ள தமிழர்களை என்ன செய்வது? தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விருப்பத்திற்கு ஏற்ப வடக்கை நிர்வகிக்க முடியாது என்று தெரிவிக்கும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க இலங்கையில் எங்கும் வாழ்வதற்கு சிங்களவர்களுக்கு உரிமை உண்டு எனக் குறிப்பிட்டார். (more…)
ஐக்கிய அமெரிக்காவில் வாஷிங்டன் டி.சி இல் சர்வதேச நாணய நிதியத்தில் (IMF) இலங்கை , இந்தியா, பங்களாதேஷ், பூட்டான் ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி. ராகேஷ் மோகன் நேற்று மாலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை அலரி மாளிகையில் சந்தித்தார் (more…)
அநுராதபுரம், மீகலேவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராதலான பிரதேசத்தில் தந்தை மற்றும் தாயை தாக்கிவிட்டு அவர்களுடைய நான்கு வயது மகனான தமிந்து யஷின் ஏக்கநாயக்கவை கடத்திசென்றோர் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் தமக்கு அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் கோரிக்கைவிடுத்துள்ளது. (more…)
இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸிற்கான விஜயத்தை பாப்பாண்டவர் பிரான்சிஸ், எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 திகதி முதல் 19ஆம் திகதி வரையில் மேற்கொளவார் என வத்திக்கான் உறுதிப்படுத்தியுள்ளது. (more…)
காசா மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களை கண்டித்து இலங்கை கிழக்கு மாகாண முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். (more…)
கடந்த வார இறுதியில் இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெறவிருந்த ஊடகவியலாளர்கள் பயிற்சி அமர்வு இரத்து செய்யட்ட சூழல் குறித்து அமெரிக்கா தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டிருக்கிறது. (more…)
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. (more…)
"காரைநகரிலுள்ள முருகன் கோயிலுக்கருகில் வைத்து புலிகளின் சீருடை போல் சீருடை அணிந்திருந்த நபரொருவர் அருகிலுள்ள காட்டுக்குள் தூக்கிச் சென்றுள்ளார். இதன்போது அங்கு வந்த கடற்படைச் சிப்பாய் இதனைக் கண்டுவிட்டு விசாரிக்க முற்பட்டபோது அந்நபர் சிறுமியை கைவிட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்." (more…)
முஸ்லிம் மாணவர்களின் தாய்மார், முகத்தை மூடாமல் முஸ்லிம் கலாசார உடைகளுடன் பாடசாலை வளாகத்திற்குள் நுழைவதற்கு பாடசாலைகள் அனுமதி வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. (more…)
ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் 20வது பொதுநலவாய விளையாட்டுக்களில் இலங்கையைப் பிரதிநித்துவப்படுத்தும் விளையாட்டு வீரர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச செய்தியொன்றை அனுப்பிவைத்துள்ளார். (more…)
அரச சேவையை பெற்றுக் கொள்வதில் ஏற்படும் தடங்கல்களை போக்குவதற்கும், சிறந்த உடனடி அரச சேவையை பெற்றுக்கொள்வதற்கும் ஏற்பாக அரச முகாமைத்துவ மற்றும் மறுசீரமைப்பு அமைச்சினாலேயே பொது மக்கள் குறைகேள் இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (more…)
பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக 1983 தொடக்கம் 2009 வரையிலான காலப்பகுதியில் காணி போன்ற அசையாத சொத்துக்களை இழந்தவர்கள் அவற்றை மீளப்பெற வழி செய்யும் புதிய சட்ட மூலமொன்றை கொண்டுவந்தது. (more…)
திருகோணமலையில் விமானப்பராமரிப்பு நிலையம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கான அனுமதி சீனாவுக்கு வழங்கப்படுமானால் அது இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள ஏற்பாடுகளை மீறுவதும் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் (more…)
தன்ஸானியாவின் வெளிவிவகார மற்றும் சர்வதேச கூட்டுறவு அமைச்சர் திரு பேர்னாட் ஏ மெம்பே (Bernard K. Membe) நேற்று மாலை அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார். (more…)
1857/8 விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அறவிடப்பட்ட வரியை நீக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளார். (more…)
பிஜேபி (Bharatiya Janata Party) இன் உபாய நடவடிக்கைச் செயற்குழுவின் தகைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் கலாநிதி. சுப்ரமணியன் சுவாமி உட்பட இந்தியாவின் பாரதிய ஜனதாக் கட்சியின் உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இன்று மாகை அலரி மாளிகையில் சந்தித்தது. (more…)
மீள்குடியேற்றம் மற்றும் அந்த குடும்பங்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தல் உள்ளிட்ட வட மாகாண அபிவிருத்திப் பணிகளை கையாள்வதற்காக, புதிய நல்லிணக்க பணியகம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது. (more…)
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று ஹப்புத்தளை விகாரகலை எனும் பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது திடீரென தீப்பற்றி எரிந்ததில் மேற்படி பஸ் முற்றாக எரித்து நாசமானது. பயணிகள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். (more…)
Loading posts...
All posts loaded
No more posts