வாரியபொல யுவதி பொலிஸில் முறைப்பாடு

வாரியபொலயில் இளைஞர் ஒருவரை அறைந்தார் என்று கூறப்படும் 21 வயதுடைய திலினி அமல்கா என்ற யுவதி பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளார் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண செவ்வாய்க்கிழமை (26) தெரிவித்தார். (more…)

மதுபோதையில் தம்புள்ளையில் பொலிஸார் பெரும் அட்டகாசம்!

சர்ச்சைக்குரிய தம்புள்ளை ஹைரியா பள்ளிவாசலுக்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த பொலிஸார் 4 பேர் நேற்று மது அருந்திவிட்டு பெரும் அட்டகாசம் புரிந்ததோடு, அதைத் தடுக்க முற்பட்ட தம்புள்ளை பொலிஸ் தலைமையக அதிகாரியை சுடுவதற்கும் (more…)
Ad Widget

வழக்கில் பிணை: வெளியில் கத்திக்குத்து : முகப்புத்தக நட்பு காரணம்!

வழக்கொன்றில் பிணை பெற்று சென்றுகொண்டிருந்த சந்தேகநபர் மீது கொழும்பு போக்குவரத்து நீதவான் நீதிமன்றத்தின் முன்பாகவுள்ள வீதியில் வைத்து கத்தியால் குத்திவிட்டு தப்பியோடுவதற்கு முயன்ற ஒருவரை கைது செய்துள்ளதாக வாழைத்தோட்ட பொலிஸார் தெரிவித்தனர். (more…)

மிதக்கும் வர்த்தக சந்தை

கொழும்பு புறக்கோட்டை பஸ்ரியன் மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்ட மிதக்கும் சந்தை நேற்று மாலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. (more…)

பொலிஸ், காணி அதிகாரம் வடக்குக்கு கிடைக்காது : எஸ்.பீ

வடமாகாண சபை கேட்பது போல காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வடமாகாணத்துக்கு வழங்கப்படமாட்டாதென அரசாங்கம் கூறியுள்ளது. (more…)

‘மீண்டும் ஜனாதிபதியாக வர மகிந்தவுக்கு தகுதியில்லை’: சரத் சில்வா

இலங்கையில் கூடிய விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படலாம் என்ற ஊகங்கள் அரசாங்கத்துக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஊடகங்களில் வெளியாகிவருகின்றன. (more…)

வரவு – செலவுத்திட்ட கலந்துரையாடல்

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் 2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் செயலாளர் பி.பி.ஜெயசுந்தரவுடன் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. (more…)

கூட்டமைப்பு இந்தியா செல்வதை விரும்பாத ஜனாதிபதி

சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குழுவினர் இந்தியா செல்லவுள்ளதை அறிந்த ஜனாதிபதி கடும் சீற்றமடைந்து, தனது கடும் அதிருப்தியை தனது பிரதிநிதி ஒருவர் மூலமாக சம்பந்தனிடம் தெரிவித்தாராம். (more…)

மோசமானவர்கள் பட்டியலில் மஹிந்தவுக்கு 13ஆம் இடம்

வரலாற்றுக் காலம் தொட்டு தற்போதைய காலம் வரையிலான காலகட்டத்தில் மிகவும் மோசமான மனிதர்களின் பட்டியலில் ரேங்கர் என்ற இணையதளம் வெளியிட்டுள்ளது. (more…)

ஒரு வயது மகளை கல்லால் அடித்துக்கொன்ற தந்தை

ஒரு வயதும் ஒரு மாதமுமேயான மகளை கல்லால் அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டிச் அக்குழந்தையின் தந்தையை பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. (more…)

ஜனாதிபதிக்கு பில்கேட்ஸ் புகழாரம்!

இலங்கையில் சமூக - பொருளாதார ரீதியாக துரித வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் மக்களின் தகவல் தொழில்நுட்ப அறிவினை மேம்படுத்துவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்டுள்ள (more…)

எபோலா வைரஸ் பரவும் அபாயம் இலங்கைக்கு எச்சரிக்கை

எபோலா வைரஸ் இலங்கைக்கும் பரவும் அச்சுறுத்தல் இருப்பதாக தெரியவருகிறது. (more…)

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்துவதே தற்போதைய நெருக்கடிக்கு ஒரேவழி!

ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்துவதே தற்போதைய நெருக்கடிக்கு ஒரே வழி. (more…)

“ஐஸ் வாளி சவால்” ஜனாதிபதி, மேர்வின், ஹிருணிக்காவுக்கு அழைப்பு

மேல் மாகாண சபை உறுப்பினர் மலசா குமாரதுங்க, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர ஆகிய மூவரையும் 'ஐஸ் வாளி சவாலுக்கு' அழைத்துள்ளார். (more…)

எபோலா வைரஸ்; இலங்கையில் நுழைவு விசா இடைநிறுத்தம்

எபோலா வைரஸ் இலங்கையில் பரவாமல் இருக்க நாட்டுக்கு வருவோருக்கு வழங்கப்படும் நுழைவு விசா தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. (more…)

பான் கீ – மூன் என்ன கூறினாலும்,இலங்கையின் முடிவில் மாற்றமில்லை! – அரசு திட்டவட்டம்

"பான் கீ மூன் என்ன கோரிக்கை விடுத்தாலும் ஐ.நா. விசாரணைக்குழுவின் சர்வதேச விசாரணை குறித்த இலங்கையின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் ஏற்படப்போவதில்லை." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். (more…)

திகா, பிரபா பிரதியமைச்சர்களாக சத்தியபிரமாணம்

நாடாளுமன்ற உறுப்பினர்களான பி.திகாம்பரம் மற்றும் பிரபா கணேஷன் ஆகிய இருவரும் பிரதி அமைச்சர்களாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்துகொண்டதாக அலரிமாளிகையில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

வாரியப்பொல சம்பவம் – வெளிவரும் உண்மைகள்

கடந்த சில தினங்களுக்கு முன்னால் வாரியபொல பிரதேசத்தில் நடந்த ஒரு சம்பவம் அனைவரின் கவனத்தையும் தன் வசப்படுத்தியது. (more…)

இலங்கையின் மாவட்டங்களுக்கு தனித்தனி 10 ரூபா நாணயம்

இலங்கையின் ஒவ்வொரு நிர்வாக மாவட்டங்களுக்குமென வித்தியாசமான 10 ரூபா நாணயக் குற்றிகளை அறிமுகப்படுத்த மத்திய வங்கி ஆலோசித்து வருகின்றது. (more…)

பள்ளிகள் இல்லை

திருகோணமலை இராணுவமுகாம் அமைந்துள்ள பிரதேசத்தில் பயன்பாட்டிலுள்ள பள்ளிவாயல்கள் இல்லை. பள்ளிவாசல் ஒன்று முற்றாக இடித்து தரைமாக்கப்பட்டதாக வெளிவந்த செய்திகளில் எவ்வித உண்மைகளும் இல்லை (more…)
Loading posts...

All posts loaded

No more posts