நீரிழிவு நோய்க்கு நிதி சேகரிக்க ‘பச்சை மிளகாய் சவால்’: மிளகாய் உண்ட புத்திக பத்திரண!

நோய் ஒன்றால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிதி சேகரிப்பு செய்யவென அறிமுகப்படுத்தப்பட்டு உலகம் முழுவதும் ´ஐஸ் பக்கட் செலன்ஞ்´ என்ற பெயரில் பிரபல்யம் அடைந்துள்ள வேலைத்திட்டத்தை ஒத்த முக்கிய திட்டமொன்றை ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண ஏற்றுக் கொண்டுள்ளார். (more…)

உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையை இலங்கை சுகாதார அமைச்சு நிராகரிப்பு

உலக தற்கொலை தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதன்படி இந்த வருடத்தின் உலக தற்கொலை தினத்தின் தொனிப் பொருளாக 'தற்கொலை செய்வதை தவிர்த்துக்கொள்வோம், ஒருவருடன் ஒருவர் தொடர்புபட்ட உலகம்” காணப்படுகின்றது. (more…)
Ad Widget

நாடாளுமன்றில் இன்று முக்கிய சட்டமூலம் சமர்ப்பிப்பு?

நாடாளுமன்றில் இன்று புதன்கிழமை(10) முக்கிய சட்டமூலம் ஒன்று சமர்பிக்கப்படவுள்ளதாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

ஆறு வெளிநாட்டுத் தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நியமனக் கடிதங்கள் கையளிப்பு!

இலங்கையில் பணிபுரிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஆறு வெளிநாட்டுத் தூதுவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தமது நியமனக் கடிதங்களை நேற்று (09) கையளித்தனர். (more…)

பொலிஸார் மீது தாக்குதல்: துப்பாக்கியும் அபகரிப்பு

சப்புகஸ்கந்த பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு ரோந்து சென்ற பொலிஸார் மீது இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் காயமடைந்துள்ளார். (more…)

சிங்கள மக்களின் ஆதரவில்லாமல் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்காது – வாசுதேவ நாணயக்கார

சிங்கள மக்களின் ஆதரவில்லாமல் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்காது என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார (more…)

மகிந்தவுக்கு எதிராக களம் இறங்கும் முன்னாள் பிரதம நீதியரசர்

மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போட்டியிடுவதற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்து, தாமே வாதிடப் போவதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா அறிவித்துள்ளார். (more…)

அஹிம்சை வழிப் போராட்டம் இறுதியில் ஆயுதப் போராட்டமாகவும் மாறலாம்

அரசாங்கத்தை பலவீனப்படுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு சர்வதேசத்துடன் கைகோர்ப்பது இறுதியில் கூட்டமைப்பிற்கே அழிவைத் தேடித் தரும். (more…)

ஜனாதிபதி ராஜபக்சவைச் சந்தித்தார் கியூப வெளிநாட்டமைச்சர்

கியூபாவின் வெளிவிவகார அமைச்சர் திரு.புரூனோ எடுவர்டோ றொட்ரிகஸ் பரிய்யப அவர்கள் ஜனாதிபதி அவர்களை நேற்று முற்பகல் அலரி மாளிகையில் சந்தித்தார் (more…)

கடல்வழித் துறையிலும், சர்வதேச மன்றங்களிலும் இலங்கையும், ஜப்பானும் உறவுகளைப் பலப்படுத்தவுள்ளன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயும் இருதரப்புக் கலந்துரையாடல்களுக்காக கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று பிற்பகல் சந்தித்தனர். (more…)

ஊடகங்களுக்கு ஜனாதிபதி அவர்கள் வழங்கிய கருத்துக்கள்

ஜப்பான் பிரதமர் அதிமேதகு ஷின்சோ அபே அவர்களையும் அவர்களது தூதுக்குழுவினரையும் பெருமகிழ்ச்சியுடன் வரவேற்கின்றேன் (more…)

ஜப்பானிய பிரதமர் அபேயை வரவேற்று, விமானநிலைய இரண்டாம் கட்ட அபிவிருத்திச் செயற்திட்டத்தைத் துவக்கிவைத்தார் ஜனாதிபதி

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கை வந்தடைந்தார். (more…)

ஜப்பான் பிரதமர் வந்தடைந்தார்

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தலைமையிலான இராஜதந்திர குழுவினர், கட்டுநாயக்க, பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தை சற்று முன்னர் வந்தடைந்தனர். (more…)

இலங்கை -ஜப்பான் உறவுகள்

ஜப்பான் தனது வெளிநாட்டு உதவிகளை தொழிநுட்ப ஒத்துழைப்பினை அடிப்படையாகக் கொண்டு 1954 இல் கொழும்புத் திட்டத்துடன் ஆரம்பித்தது. (more…)

யசூசி அகாஷி- ஜனாதிபதி சந்திப்பு!

இலங்கைக்கான ஜப்பானின் விஷேட சமாதான தூதுவர் யசூசி அகாஷி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று சந்தித்தார். (more…)

பயங்கரவாதத்தின் தாக்கத்தை ஸ்பெய்ன் புரிந்துகொள்கிறது, ஸ்பெய்ன் வெளிநாட்டமைச்சர்

ஸ்பெய்ன் வெளிவிவகார மற்றும் கூட்டுறவு அமமச்சர் திரு. ஜோஸி மானுவல் கார்சியா மார்கலோ வை மார்ஃபில் (Mr. José Manuel Garcia-Margallo y Marfil) நேற்று முற்பகலில் ஜனாதிபதியை அலரிமாளிகையில் சந்தித்தார். (more…)

சிறுவன் சடலமாக மீட்பு: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

தலவாக்கலை தமிழ்மகா வித்தியாலயத்துக்கு முன்பாக அமைந்துள்ள கொத்மலை நீர்த்தேக்க திட்டத்தில் சிறுவன் ஒருவனின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். (more…)

ஜானக வழக்கு: முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினருக்கு 20 வருடங்கள் சிறை

மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்ளிட்ட 29 பேர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றத்தை ஒப்புக் கொண்ட, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினருக்கு 20 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. (more…)

குடிபெயர்வு சாராத விஸா விண்ணப்ப முறையில் மாற்றம்: அமெரிக்கா

குடிபெயர்வு சாராத விஸாவுக்கான புதிய இணையத்தள நடைமுறை ஒன்றை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகமானது செப்டெம்பர் மாதம் ஏழாம் திகதி முதல் செயற்படுத்தவுள்ளது. விண்ணப்பதாரிகளுக்கு மிகவும் இலகுவான, வசதியான நடைமுறைகளுடன் இந்த புதிய செயல்முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. (more…)

3 ஆவது முறையும் மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும் ?

"ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவினால மூன்றாவது தடவையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும் என்பதே அரசின் நிலைப்பாடாகும். (more…)
Loading posts...

All posts loaded

No more posts