- Sunday
- January 12th, 2025
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க்கில் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர், (more…)
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதியின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷ, நியூயோர்க்கில் வைத்து ஹிந்தி நடிகை கஜோலை சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன் புகைப்படமொன்றையும் எடுத்துக்கொண்டுள்ளார். (more…)
பாராளுமன்ற கேட்போர்கூடத்தில் இன்றுகாலை (25) 10.00 மணிக்கு நவராத்திரி விழா கொண்டாடப்படவுள்ளது. (more…)
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவார் என அக்கட்சி நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. (more…)
ஊவா மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்ட ஆளுங்கட்சி வேட்பாளரொருவர், மொனராகலையைச் சேர்ந்த தேரர் ஒருவருக்கு பரிசளித்த மருந்துப் பொதிக்குள் பெண்ணின் மார்புக் கச்சையொன்றும் இருந்ததாக (more…)
ஊவா மாகாண சபைக்கான தேர்தலின் போது இடம்பெற்ற தேர்தல் வன்முறை சம்பவங்கள் தொடர்பிலான ஒளிநாடா (வீடியோ), படங்கள் மற்றும் அறிக்கைகள் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக (more…)
யுத்த வெற்றியின் மூலம் நாட்டின் பாதுகாவலர் தானே எனவும், சர்வதேச தலையீடுகளுக்கு இலங்கையில் ஒரு போதும் இடமில்லை எனவும் மக்களை ஏமாற்றும் மஹிந்த அரசின் பொய்ப் பிரசாரங்கள் ஊவா மாகாணசபைத் தேர்தலில் தவிடுபொடியாகியுள்ளது. (more…)
அன்று செப்டம்பர் முதலாம் திகதி. பாடசாலை மாணவர்களின் விடிவுக்காக தனது கடமையை ஆரம்பித்த ஆசிரியை சரஸ்வதி, சூரியன் அஸ்தமித்த பின்னரும் வீடு திரும்பவில்லை. கல்விக் கடவுளாம் சரஸ்வதியின் பெயரைக் கொண்ட இந்த ஆசிரியை வீடு திரும்பாதது அப்பிரதேச மக்களையே பதற்றமடையவைத்தது. (more…)
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம், இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் கீழான 13ஆவது சட்டத் திருத்தம் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதிலும், அதன் அடிப்படையில் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதிலும் கண்ணும் கருத்துமாக இருக்கும். (more…)
ஐ.தே.கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பிருமான திஸ்ஸ அத்தநாயக்க ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ பேரவையிலுள்ள தன் பதவியை இன்று (22) இராஜினாமா செய்துள்ளார். (more…)
நடந்து முடிந்த ஊவா மாகாண சபை தேர்தல் பெறுபேறுகளின்படி, பதுளை மாவட்டத்திலிலுந்து 4 தமிழ் உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். (more…)
ஊவா மாகாண சபையில் மக்கள் எமக்கு பெற்றுத்தந்த வெற்றி என்பது நாம் இந்த நாட்டுக்கு பெற்றுக்கொடுத்த அமைதி, அபிவிருத்தி, பாதுகாப்பு, சுதந்திரம் என்பவற்றுக்கான மக்கள் ஆணை. இவ்வாறு தெரிவித்திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. (more…)
லங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர், பலாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பலியாகியுள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். (more…)
ஐக்கிய நாடுகள் அமைப்புடன் ஜனாதிபதியும் இலங்கையும் கொண்டுள்ள நடவடிக்கைகள், தொடர்பாடல்கள் தொடர்பாகக் கவனஞ்கெலுத்துவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, (more…)
வெளியாகியுள்ள ஊவா மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின் படி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 349906 வாக்குகளைப் பெற்று 19 ஆசனங்களை வசப்படுத்தியுள்ளது. (more…)
அம்பேபுஸ்ஸ சிங்ஹ படைப்பிரிவு தலைமையகத்தில் மண்வெட்டிக்கொண்டிருந்த படையினர் மீது மண்திட்டு சரிந்துவிழுந்ததில் நான்கு வீரர்கள் பலியாகியுள்ளனர். (more…)
பதுளை சென்.ஜேம்ஸ் தோட்டத்தில் வசிக்கின்ற குடும்பமொன்றில் மூத்த சகோதரன், தன்னுடைய இளைய சகோதரன் மீது கத்தியால் குத்தியுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (more…)
தாக்குதலுக்கு உள்ளான நிலையில் பண்டாரவளை மேயர் ஷமிந்த விஜேசிறி( ஐக்கிய தேசியக்கட்சி) தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)
அரச சேவையில் புதிதாக 6332 பேர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். இதற்கான நடவடிக்கைகள் தற்சமயம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்தார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts