பொலிஸ் திணைக்களத்திற்கு எதிராக 403 முறைப்பாடுகள்

இந்த ஆண்டு ஆரம்பம் முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் பொலிஸ் திணைக்களத்திற்கு எதிராக 403 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணையகம் தெரிவித்துள்ளது. (more…)

ரணிலே ஜனாதிபதி வேட்பாளர்! பிரசாரத்துக்கு ஐ.தே.க. ஆயத்தம்

ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பொதுவேட்பாளராக போட்டியிட அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் கட்சியினால் கடந்த வெள்ளிக்கிழமை முன்மொழியப்பட்டது. (more…)
Ad Widget

நானே பொதுவேட்பாளர் என்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ!

இலங்கையில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் பல எனக்கே ஆதரவானவை. எனவே இலங்கை அரசியலில் நானே பொதுவேட்பாளர். (more…)

கணினிகளில் தொழிநுட்ப கோளாறு, விமான சேவைகள் தாமதம்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் குடியகல்வு மற்றும் குடிவரவு அலுவலகங்களில் உள்ள கணினிகளில், தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (more…)

பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல்

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. (more…)

ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது!

தமது வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட்டுள்ளதாக ரயில்வே தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. (more…)

மனோ கணேசன்- சரத் பொன்சேகா சந்திப்பு!

ஜனநாயக கட்சி தலைவர் சரத் பொன்சேகா, ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் இடையில் நேற்று மாலை சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. (more…)

நல்லிணக்க ஆணைக்குழுவின் எல்லாப் பரிந்துரைகளும் நடைமுறையாகாது

இலங்கையில் நல்லிணக்க ஆணைக்குழு முன்வைத்த எல்லாப் பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் ஒருபோதும் தயாராக இல்லை என்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கின்ற ஊடக சந்திப்பில் அரசாங்கத்தின் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். (more…)

இந்திய பாதுகாப்புச் செயலாளர் – ஜனாதிபதி சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பாதுகாப்புச் செயலாளர் ஆர்.கே. மதூர் இன்று காலை (10) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார். (more…)

ஜனவரி 9 இல் ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பில் ஆராய்வு

எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆராய்ந்துவருவதாக அரச தரப்பு வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. (more…)

த,தே,கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் புதிய கூட்டணிக்கான முயற்சி

த,தே,கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் புதிய கூட்டணிக்கான முயற்சி அரசாங்கத்திற்கு பாரிய அச்சுறுத்தலாகும். அரசாங்கத்தை வீழ்த்தும் நோக்கிலேயே இந்த சதித்திட்டம் அரங்கேறுகின்றது. (more…)

பணிப்பகிஷ்கரிப்பால் பயணிகள் சிரமம்

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற ரயில்வே பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பெருமளவிலான பயணிகள் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளனர். (more…)

அரசுக்கு எதிரான கட்சிகளை ஓரணியில் சேர ரணில் அழைப்பு!

ஒரே கொள்கையில் - ஒரே இலக்கு நோக்கிய வேலைத்திட்டத்தின் கீழ் - ஒன்றுபட்டு ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயார் என்று கூறியுள்ள ரணில் விக்கிரமசிங்க, (more…)

சிங்கள கூட்டமைப்பு உருவாக்கப்படும்: ஞானசார தேரர்

தமிழ் கூட்டமைப்பு, முஸ்லிம் கூட்டமைப்பு போன்ற அரசியல் கட்சிகள் நாட்டில் இருக்கின்ற நிலையில், சிங்கள கூட்டமைப்பு என்ற பெயரிலான அரசியல் கட்சியொன்றை பொது பல சேனா அமைப்பு ஆரம்பிக்கவுள்ளதாக (more…)

2015 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டம் ஒக்.24 இல் சமர்ப்பிப்பு!

2015 ஆம் ஆண்டுக்குரிய வரவு - செலவுத் திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ எதிர்வரும் 24 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிப்பார் என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது. (more…)

தென்கொரியாவிற்கு விளையாடச் சென்ற நான்கு இலங்கையர்கள் மாயம்

ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்பதற்காக தென் கொரியாவுக்கு சென்றிருந்த இலங்கை ஹொக்கி அணியின் வீரர்களில் நான்கு பேர் நாடு திரும்பவில்லை என்று விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. (more…)

அரசாங்கத்திடம் 100 மில்லியன் நஷ்டஈடு கோரி கொழும்பு பல்கலை மாணவி வழக்கு!

முறையற்ற விதத்தில் தனக்கு சிகிச்சையளிக்கப்பட்டு, தனது கையைத் துண்டிக்க காரணமான இரு வைத்தியசாலைகளின் ஊழியர்கள் செயற்பட்டனர். எனவே அரசாங்கள் தனக்கு 100 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்கவேண்டும். (more…)

இன்று உலக குடியிருப்புத் தினம்

இன்று (06) உலக குடியிருப்புத் தினமாகும்.'நகரங்களிலுள்ள சேரிப்புறங்களிருந்து குரல்கள்' ( Voices from slums) என்ற தொனிப்பொருளில் இவ்வாண்டு குடியிருப்புத் தினம் கொண்டாடப்படுகிறது. (more…)

ரணில் – சந்திரிகா லண்டனில் சந்திப்பு, தேர்தலில் ரணில் போட்டியிட வேண்டாமேன கோரிக்கை!

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை லண்டனில் சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை தொடர்பில் அரசாங்கத் தரப்பில் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை என்று அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார். (more…)

சபரகமுவை பல்கலை. மூடப்பட்டது; மாணவர்கள் வெளியேற மறுப்பு

சபரகமுவைப் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும் மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக பல்கலைக்கழகத்தை காலவரையின்றி மூடிவிடுவதற்கு நிர்வாகம் தீர்மானித்துள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts