விஷ்ணு கோவிலில் வழிபாடுகளில் ஈடுபட்ட பொதுபலசேனாவினர்!

பொதுபலசேனாவின் பௌத்த குருமார் தீபாவளித்தினமான நேற்று புதன்கிழமை காலை தெஹிவளை விஷ்ணு கோவிலுக்கு சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர். (more…)

நாளை பாராளுமன்றத்துக்கு வருகிறது 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்

2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. (more…)
Ad Widget

ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி அலரி மாளிகையில் விஷேட வழிபாடு

தீபாவளி திருநாளான நேற்று, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆசி வேண்டி அலரி மாளிகையில் வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன. (more…)

போராட்டம் தொடரும்- அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

தமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டங்கள் தொடரும் என அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அழைப்பாளர் நஜித் இந்திக தெரிவித்துள்ளார். (more…)

இலங்கை இராணுவத்துக்கு ஆயுதங்களையும் பயிற்சிகளையும் வழங்குகிறது இந்தியா

இலங்கை இராணுவத்துக்கு மேலும் பயிற்சிகளையும் ஆயுத தளபாடங்களையும் வழங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக இந்திய நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. (more…)

பாகிஸ்தான் அகதிகள் மீது நீர்கொழும்பில் தாக்குதல்!

நீர்கொழும்பில் நேற்று மாலை பாகிஸ்தானிய அகதிகள் மீது ஒரு குழுவால் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. (more…)

இலங்கைத் தூதரின் இல்லத்தை புதுப்பித்தது புலிகளின் நிறுவனமா?

2009-ம் ஆண்டுக் காலப்பகுதியில், ஜெனீவாவில் உள்ள இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் அதிகாரபூர்வ இல்லத்தை புதுப்பிப்பதற்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய நிதி நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் (more…)

பொது வேட்பாளர் தொடர்பில் முடிவில்லை: சி.வி.யிடம் மனோ

ஜனநாயக மக்கள் முன்னணி, ஜனாதிபதி தேர்தலின்போது எதிரணியில் பங்களிக்கும் என்றாலும், பொது வேட்பாளர் தொடர்பில் அதிகாரபூர்வமாக இன்னமும் எந்த ஒரு நிலைபாட்டையும் எடுக்கவில்லை (more…)

ஜனாதிபதிக்கு சங்கரி கடிதம்

தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். (more…)

மீன்பிடி அமைச்சுக்கு முன் பதற்றம்: கல்வீச்சுத் தாக்குதல்

கொழும்பு - மாளிகாவத்தையில் அமைந்துள்ள மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சுக்கு முன்பாக ஒருவகை பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். (more…)

‘மகிந்த குடும்பத்தை விமர்சிப்பதால் மரண அச்சுறுத்தல்’: ரஞ்சன் எம்.பி.

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் விமர்சிக்கின்ற காரணத்திற்காக அரசாங்க அமைச்சர்கள் சிலரிடமிருந்து தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுவருவதாக (more…)

ஜனவரியில் ஜனாதிபதி தேர்தல் :சூட்சகமாக பங்காளி கட்சிகளுக்கு ஜனாதிபதிஅறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்தப் போவதாகவும் அதற்கு தயாராகுமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளுக்கு அறிவித்துள்ளார். (more…)

மகிந்தவை சிறையில் அடைக்காமல் விட்டமைக்காக வருந்துகிறேன்

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 2005-ம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னதாக, ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை ஊழல் குற்றச்சாட்டில் அவரை சிறையில் அடைக்காமல் விட்டமைக்காக (more…)

புலித் தடை நீக்கியதற்கு பின்னணி யார்?

தமிழீழ விடுதலைப்புலிகள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியுள்ள நிலையில், அதை சாராம்சமாக கொண்டு கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் இருவேறு வகையான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. (more…)

பொன்சேகாவின் வாக்குரிமை இரத்து

ஜனநாயக கட்சியின் தலைரும் முன்னாள் இராணுவத்தளபதியுமான சரத் பொன்சேகாவின் பெயரை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குமாறு சட்டமா அதிபர், தேர்தல்கள் ஆணையாளருக்கு பரிந்துரைத்துள்ளார். (more…)

விடுதலைப்புலிகளின் தடை நீக்கம்- அதிர்ச்சியில் இலங்கை அரசு

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கி தீர்ப்பளித்துள்ளமை தொடர்பில்  கரிசனை செலுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.   இந்த தீர்ப்பு குறித்து அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் ஆழமாக ஆராய்ந்துவருவதாகவும் அமைச்சு மேலும் அறிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவானது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை...

விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம்!

ஐரோப்பிய ஒன்றிய  நீதிமன்றம் புலிகள் மீதான தடையை நீக்கியுள்ளது.    லதன் சுந்தரலிங்கம் என்பவர் ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை எதிர்த்து 2011-ல் லக்சம்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் விடுதலைப் புலிகள் சார்பாக நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் விக்டர் கோப் முன்னிலையாகி வாதாடி வந்தார். இந்த வழக்கில்...

இலங்கை மீன்களுக்கு ஐரோப்பாவில் தடை வருகிறது

உலகெங்கும் சட்டவிரோதமான வகையில் மீன்பிடித் தொழிலை எதிர்த்து போராடும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இலங்கையிலிருந்து மீன்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கும் ஒரு பிரேரணையை ஐரோப்பிய ஒன்றியம் முன்னெடுத்துள்ளது. (more…)

1, 10 சத நாணயக்குற்றிகளுக்கு கேள்வி

இலங்கையில் புழக்கத்தில் இருந்த ஒரு சதம் மற்றும் 10 சதம் நாணயக் குற்றிகளை அதிக விலைகொடுத்து கொள்வனவு செய்துவரும் வெளிநாட்டு நபர் ஒருவர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (more…)

எயார் லங்கா விமானத்தில் கோளாறு: 122 பயணிகள் உயிர் தப்பினர்

கொழும்பிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற எயார் லங்கா விமானம் விபத்திலிருந்து தப்பியுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts