இலங்கையில் மீளவும் தீவிரவாதம் தலையெடுக்கும் ஆபத்து!!

இலங்கை உள்ளிட்ட 13 நாடுகளில், மீண்டும் தீவிரவாதச் செயற்பாடுகள் தலைதூக்குவதற்கு வாய்ப்புள்ளதாக, தீவிரவாதம் தொடர்பான உலகளாவிய ஆய்வு அறிக்கை ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. (more…)

சம்பிக்க, கம்மன்பில அமைச்சுப் பதவியில் இருந்து விலகல்!

ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர், தொழிநுட்ப ஆராய்ச்சி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தனது அமைச்சுப் பதவியில் இருந்து விலகியுள்ளார். (more…)
Ad Widget

69 ஆவது அகவையில் ஜனாதிபதி

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று தனது 69 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகின்றார். அந்தவகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆசிவேண்டி நாடளாவிய ரீதியில் பல்வேறு சமய நிகழ்ச்சிகள் இன்றைய தினம் இடம்பெறவுள்ளன. (more…)

அனைத்து பதவிகளில் இருந்தும் விலகினார் அத்துரலியே ரத்தன தேரர் ! எதிர் ஆட்டம் ஆரம்பம் !!

திவுலபிட்டி பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து இன்று (17) விலகியுள்ளதாக ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார். (more…)

புலிகள் தடைநீக்கத்துக்கு எதிராக இலங்கையின் மேன்முறையீட்டுக்கு வாய்ப்பில்லை

ஐரோப்பிய ஒன்றியத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை விதிக்கப்பட்ட விதத்தில் நடைமுறை ரீதியான தவறுகள் நடந்திருப்பதாக ஐரோப்பிய நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்புக்கு எதிராக இலங்கை அரசாங்கம் மேன்முறையீடு முன்வைத்தால், (more…)

உயர் நீதிமன்றின் விளக்கம் சபைக்குக் கிடைக்கவில்லை – சபாநாயகர்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதில் எந்தச் சட்டச் சிக்கலுமில்லை (more…)

பத்து ரூபா தாள்களுக்குப் பதிலாக நாணயக்குற்றிகள்

புழக்கத்தில் உள்ள பத்து ரூபா தாள்களுக்குப் பதிலாக நாணயக்குற்றிகளை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நாளை மறுநாள் இடம்பெறவுள்ளது. (more…)

கண்ணிவெடி அகற்றும் பணிகள் இன்னமும் முற்றுப்பெறவில்லை!

இலங்கையில் ஆபத்தான பகுதி என அடையாளமிடப்பட்டுள்ள பகுதியில் 78.8 சதுரகிலோமீற்றர் பகுதியில் இன்னமும் நிலக்கண்ணிவெடிகள் அகற்ற வேண்டியுள்ளது. (more…)

வடக்கின் அதிவேகப் பாதையின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதியினால் ஆரம்பம்!

வடக்கின் அதிவேகப் பாதையின் நிர்மாணப் பணிகளை இன்றும் நாளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நான்கு இடங்களில் ஆரம்பித்துவைப்பார்.500 பில்லியன் ரூபா செலவில் இது நிர்மாணிக்கப்படுகிறது. (more…)

உலக நீரிழிவு தினம் இன்று!

உலக நீரிழிவு தினம் இன்று (நவம்பர் 14ஆம் திகதி) அனுஷ்டிக்கப்படுகிறது.. இத்தினத்தை முன்னிட்டு இம்முறை பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடாகி உள்ளன. (more…)

தமிழக மீனவர் விவகாரத்தில் தலையிடவும்; ஜனாதிபதிக்கு சங்கரி கடிதம்

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் ஐவர் தொடர்பிலான விவகாரத்தில் தலையிட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையை குறைப்பதற்கு அல்லது விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் (more…)

மீரியபெத்த நிலத்தில் பிளவு!!, 101 குடும்பங்கள் வெளியேற்றம்

கொஸ்லந்தை, மீரியபெத்தயில் கடந்த மாதம் 29ஆம் திகதி பாரிய மண்சரிவுக்கு உள்ளான பகுதிக்கு எதிராகவுள்ள காணியில் சுமார் ஒரு அடி அகலத்துக்கு பிளவு ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு ஏற்பு

இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றை இலங்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. (more…)

இந்திய மீனவர்களுக்கு மன்னிப்பு வழங்க தீர்மானமில்லை: ஜனாதிபதி ஊடகப் பிரிவு

சர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் என இனங்காணப்பட்ட நிலையில், கொழும்பு மேல் நிதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய மீனவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படாது என ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார். (more…)

நள்ளிரவில் மாணவியர் விடுதிக்குள் புகுந்த மாணவர்கள் பல்கலையிலிருந்து இடைநிறுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவியர் விடுதிக்குள் நள்ளிரவு தாண்டிய நேரத்தில் அத்துமீறி நுழைந்த மாணவர்கள் நான்கு பேர் இடைநிறுத்தப்பட்டுள்ளனர். (more…)

இலங்கை – மொறிடேனியா உறவுகள்

மொறிடேனியாவின் ஜனாதிபதி மொஹமட் அவ்ள்ட்அப்டெல் அலிஸ் அவர்கள் ஜி-20 மாநாட்டில் பங்குபற்றுவதற்காக அவுஸ்ரேலியாவின் பிறிஸ்பேணிற்குச் செல்லும் வழியில் இன்றைய தினம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கிறார் (more…)

கல்வியாண்டு குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு – வீதியில் இறங்கிய மாணவர்கள் !!

காலி, கலுவெல்ல இலங்கை உயர் தொழிநுட்ப கல்வி நிலைய (SLIATE), மாணவர்கள் எதிர்ப்புப் பேரணி ஒன்றில் ஈடுபட்டனர். (more…)

ஆட்சி மாற்றம் தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்குக் கூடத் தீர்வைத் தராது!

ஆட்சி மாற்றமானது தமிழ் மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குக் கூட தீர்வைத் தராது எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எந்த ஜனாதிபதி வேட்பாளராவது தாம் ஆட்சிக்கு வந்தால் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்போம் என உறுதிமொழி வழங்க முன்வருவார்களா எனவும் கேள்வியெழுப்பியுள்ளது. (more…)

கிளி­நொச்­சியில் மாங்­கல்­யத்­துடன் வாழும் பெண்­களை வித­வைகள் என்­கி­றாரா அரி­ய­நேத்­திரன் – அஸ்வர் எம்.பி.

கிளி­நொச்சி மாவட்­டத்தில் மாங்­கல்­யத்­துடன் வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்ற பெண்களை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எம்.பி. அரி­ய­நேத்­திரன் வித­வைகள் என்று கூறு­கி­றாரா என ஆளும் கட்சி எம்.பி. யான ஏ.எச்.எம். அஸ்வர் நேற்று முன்தினம் பாரா­ளு­மன்­றத்தில் கேள்வி எழுப்­பினார். (more…)

பழிவாங்கல் ஆரம்பம்? ரத்தன தேரரின் முகநூல், மின்னஞ்சல் முடக்கம்!

ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரரின் முகநூல் மற்றும் மின்னஞ்சல் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts