- Monday
- January 13th, 2025
நாடாளுமன்றத்தில் இன்றுமாலை 5 மணிக்கு இடம்பெறவிருக்கின்ற 2015ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பில் முன்னாள் சுகாதார அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிரணியின் (more…)
'மலையக மக்களின் நலனுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வகையில், அரசியல் சூழலுக்கேற்ப தகுந்த முடிவுகள் எடுக்கப்படும்' என்று நாடாளுமன்ற உறுப்பினர் பெ.ராஜதுரை, நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் ராஜதுரை, ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாக வெளிவந்த தகவல்களை உறுதிப்படுத்திகொள்ளும் வகையில், அவரிடம் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர்...
இலங்கையில் அரசாங்கத்தை விட்டு வெளியேறிய நபர்களின் தகவல்கள் அடங்கிய ஆவணங்கள் தன் வசம் இருப்பதாக கூறிய ஜனாதிபதி ராஜபக்ஷ, அவற்றைப் பயன்படுத்தி பழிவாங்கும் நடவடிக்கைகைகளில் ஈடுபட தான் தயாரில்லை கூறியுள்ளார். (more…)
இலங்கையில் ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா நியமிக்கப்பட்டுள்ளார். (more…)
ரணிலுக்கு தற்போது இரண்டு மைத்திரிகள் உள்ளனர். ஒருவர் வீட்டுக்குள் இருக்கும் அவரது மனைவி, மற்றவர் வெளியே. அவர்தான் மைத்திரிபால. இவ்வாறு தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. (more…)
ரணிலும் சந்திரிகாவும் எதிரணி கூட்டு தலைமையில் இருப்பதே குறைந்தபட்ச நம்பிக்கை என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். (more…)
போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களுக்கான தண்டனையில் மாற்றம் இல்லை என நீதியமைச்சு தெரிவித்துள்ளது. (more…)
பெலவத்த கமராலகே மைத்ரிபால யாப்பா சிறிசேன 1951-ம் ஆண்டு, செப்டெம்பர் 3-ம் திகதி வடமத்திய மாகாணத்திலுள்ள பொலன்னறுவையில் சாதாரண விவசாயக் குடும்பம் ஒன்றில் பிறந்தார். (more…)
மீண்டும் அரசியல் எனும் தனது தாய் வீட்டுக்குள் நுழைய சந்தர்ப்பம் கிடைத்தமையையிட்டு தான் மகிழ்வதாக கண்ணீர் மல்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார். இன்று நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் இங்கு மேலும் கூறியதாவது, 9 வருட மௌத்தின் பின் மீண்டும் அரசியலில் பிரவேசிக்க தினம்...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வட மாகாணத்திலிருந்து அதிகமான வாக்குகள் கிடைக்கும் என போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம நம்பிக்கை தெரிவித்தார். (more…)
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் ஐ.ம.சு.கூட்டமைப்பு அரசின் அமைச்சருமான மைத்திரிபால பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அவரை சமரசப்படுத்தி தன்வசப்படுத்த மஹிந்த அவரச நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். (more…)
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனுக்கும் இடையிலான ஒரு முக்கிய சந்திப்பு நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது. (more…)
எதிரணியின் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை நிறுத்த முன்னான் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க திரைமறைவில் எடுத்த முயற்சி வெற்றியளித்துள்ளது எனத் தெரியவருகிறது. (more…)
நாவலப்பிட்டியவில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபரை இழவுபடுத்தி, முகப்புத்தகத்தில் (பேஸ்புக்) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த செய்தியைப் பார்த்த அவ்வதிபருக்கு உயர்குருதியமுக்க நோய் ஏற்பட்டு அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று நேற்று இடம்பெற்றது. (more…)
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளரும் சுகாதார அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன ராஜினாமா செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. (more…)
ஜனாதிபதி தேர்தல் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதற்கு முன்னதாக அவசர அமைச்சரவை கூட்டமொன்றுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். (more…)
கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் மஹிந்தோதய புலமைப்பரிசில் நிதியம் நூறு மில்லியன் ரூபா முதலீட்டில் நேற்று கல்வியமைச்சில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. (more…)
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்கள் இலங்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற்றுள்ளனர். (more…)
சட்டவிரோதமான முறையில் ஜனாதிபதித் தேர்தல் வேண்டாம் என்ற கோஷத்துடன் ஜே.வி.பி. யினர் நேற்று கொழும்பில் பிரமாண்ட பேரணியொன்றை நடத்தியுள்ளனர். (more…)
ஜாதிக ஹெல உறுமயவின் பொது செயலாளரும் தொழில்நுட்பம் மற்றும் ஆய்வுகள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க மற்றும் பிரதி பொதுச்செயலாளரும் மேல் மாகாண சபை அமைச்சர் உதயன் கம்மன்பிலவும் தங்களது அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். கொழும்பில் தற்போது இடம்பெற்றுவரும் ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அக்கட்சி இதனை உறுதி செய்தது. அரசாங்கத்திடம் தமது கட்சி...
Loading posts...
All posts loaded
No more posts