- Monday
- January 13th, 2025
18 ஆவது சார்க் உச்சி மாநாட்டின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இரு தரப்புக் கலந்துரையாடல்களுக்காகச் சந்தித்த பல தலைவர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவர் மீண்டும் தெரிவாவதற்கான (more…)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் ஆகியோரோடு நேற்று மாலை காத்மண்டுவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் 18வது சார்க் உச்சிமாநாட்டின் ஓரத்தில் இருதப்புக் கலலந்துரையாடல்களை நடாத்தினார் (more…)
இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணையாளர்களை தனது நாட்டிற்குள் அனுமதிக்காவிடின் பொருளாதார தடைகளை விதிக்கும் யோசனையை பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்துள்ளனர். (more…)
தமிமீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் உருவாவதற்கோ அல்லது அவர்களின் செயற்பாடுகளை மீண்டும் மேற்கொள்ளதற்கோ ஒருபோதும் இடமில்லை என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்தார். (more…)
மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு மன்னிப்பு அளித்தமைக்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குக்கு நன்றி தெரிவித்துள்ளார். (more…)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எல்லா சார்க் நாடுகளையும் வெளிப்புற அச்சுறுத்தல்களுக்கெதிராக ஒன்றுசேருமாறு அழைப்புவிடுத்துள்ளார். (more…)
தான் ஆதரவு வழங்கும் குழு அதிகாரத்தை கைப்பற்றியவுடன் ராஜபக்ஷக்களின் ப(f)யில்களை வெளியில் எடுக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். (more…)
திருகோணமலை - சேருவில பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் கே.சிவலோகேஸ்வரன் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்து கொண்டுள்ளார். (more…)
18 ஆவது சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேபாளத்தின் காத்மண்டு நோக்கி பயணமான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று காலை நேபாளம் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தார். (more…)
சர்வாதிகாரத்தை உடைப்பதற்கு அரசாங்க ஊழியர்கள் டிசெம்பர் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் சரியான முடிவை எடுக்க வேண்டும் என்று பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். (more…)
8ஆவது சார்க் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நேபாளத்தின் காத்மண்டுவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை பயணமாகியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. (more…)
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராகப் போட்டியிடவுள்ள மைத்திரிபால சிறிசேன கண்டி மல்வத்தை மற்றும் அஸ்கிரிய மஹாநாயக்க தேரர்களை சந்தித்துள்ளார். (more…)
இலங்கை அரசாங்கத்தின் 2015-ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் 95 பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. (more…)
டுத்த ஜனாதிபதித் தேர்தலில் தான் அரசுப் பக்கம் தாவுகிறேன் என்று வெளியான தகவல்கள் பொய்யானவை. நான் ஐ.தே.க.கட்சியிலிருந்த விலகப்போவத்தில்லை. இவ்வாறு தெரிவித்துள்ளார் ஐ.தே.க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க. (more…)
கோப்புக்களை வைத்துகொண்டு எந்த நேரமும் மக்களை பயமுறுத்திக் கொண்டிருக்க முடியாது என ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தனது டுவிட்டர் பக்கத்தில் மகிந்தவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். (more…)
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் 19 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த மஹிந்த ராஜபக்ஷ முன்வருவாரானால் அவருக்கு எமது ஆதரவை வழங்குவோம் என்று தெரிவித்துள்ளார் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க. (more…)
ஜனாதிபதித் தேர்தல் பிரசாரம், கட்சித் தாவல்கள் ஆரம்பமாகியுள்ள இவ்வேளையில் 2015ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு இன்று திங்கட்கிழமை மாலை நாடாளுமன்றில் நடைபெறவுள்ளது. (more…)
ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் அரசு பக்கம் மாறப்போகிறார் என முன்னர் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான திஸ்ஸ அத்தநாயக்கவே கட்சி தாவப் போகிறார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts