- Thursday
- January 16th, 2025
வடமாகாண சபை தனது அதிகாரத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி, யாழ். பல்கலைக்கழகத்தின் துணையோடு நல்லூர் என்ற புனித நகரத்தையும் அதன் பண்பாட்டு சிறப்பையும் அதனோடு இணைந்த பண்பாட்டு எச்சங்களையும் பாதுகாக்க முன்வரவேண்டும் என யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பதில் தலைவர் செ.கிருஸ்ணராஜா திங்கட்கிழமை (01) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், யாழ். குடாநாட்டைப் பொறுத்தவரை...
சமூக சேவைகள் அமைச்சால், நாட்டிலுள்ள தனியொருவரை குடும்பத்தலைவராக கொண்ட 538 குடும்பங்களுக்கு 68.7 மில்லியன் ரூபாய் சுயதொழில் நன்கொடை உதவிகள் இவ்வருடம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் இமெல்டா சுகுமார், வியாழக்கிழமை (27) தெரிவித்தார். (more…)
நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டம் முதலான பிரதேசங்களில் இன்று (28) பலத்த இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. (more…)
இறக்குமதி செய்யப்படும் சம்பா அரசி ஒரு கிலோ 60 ரூபாவாகவும் நாடு அரிசி 55 ரூபாவாகவும் வௌ்ளை அரிசி 50 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது. (more…)
உங்களிடம் யாரும் இலஞ்சம் கேட்டால் கொடுக்க வேண்டாம் உடன் இலஞ்ச ஆணைக்குழுவின் துரித தொலைபேசி இலக்கம் 1954ற்கு அழையுங்கள் என இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய முறைப்பாடுகளைப் புலனாய்வு வெய்வதற்கான ஆணைக்குழு தெரிவித்துள்ளது. (more…)
வடபகுதிக்கு செல்லும் வெளிநாட்டவர்கள் பாதுகாப்பு அமைச்சில் அனுமதி பெறவேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. (more…)
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த வருமான வரி செலுத்துபவர்கள் 2013-2014ஆம் ஆண்டுக்குரிய வரி விபரத்திரட்டுக்களை, எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என, (more…)
இலங்கை கிட்டார் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்.குடாநாட்டில் கிட்டார் இசைக்கருவி பயிற்சி பெற விரும்புவோருக்கு உரிய பயிற்சிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (more…)
க.பொ.த சாதாரண பரீட்சை மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொடுப்பதற்காக விசேட செயற்றிட்டம் ஒன்று ஆட்பதிவு திணைக்களத்தால் முன்னெடுக்கப்படவுள்ளது. (more…)
யாழ். திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் காளான் செய்கை தொடர்பான பயிற்சி எதிர்வரும் 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளதாக (more…)
சென்னை காமாட்சி வைத்தியசாலையின் வைத்திய ஆலோசனை சேவையை இனி யாழ்ப்பாணத்திலும் பெற்றுக்கொள்ள முடியும் என வைத்தியசாலையின் பணிப்பாளரும் மகப்பேற்று வைத்திய நிபுணருமான ரி.சி.சிவரஞ்சனி தெரிவித்துள்ளார். (more…)
தாயகத்தில் இருக்கக் கூடிய உற்பத்தி சார் வளங்களை இனங்கண்டு அவற்றைக் கொண்டு உருவாக்கக் கூடிய தொழில்களையும் இனம் கண்டு திட்டங்களை தயாரித்து எமக்கு வழங்கி உதவ வேண்டும் என்று துறைசார் அறிவு, ஆற்றல், அனுபவம் மற்றும் நிபுணத்துவம் கொண்டவர்களை (more…)
யாழ்ப்பாணம் - கொழும்புக்கு இடையில், இன்று வெள்ளிக்கிழமை (14) முதல் மேலதிக ரயில் சேவை நடத்தப்படும் என்று யாழ்.புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்தார். (more…)
யாழ் மாவட்டத்தில் உள்ள ஐஸ்கிறீம், யூஸ் உற்பத்தி நிலையங்களின் சுகாதார நிலையை மேம்படுத்த சுகாதாரத் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சம்பந்தமாக பல தரப்பட்ட விமர்சனங்களும் நிலவுகின்றன. (more…)
2013 - 2014 ஆம் ஆண்டுக்கான வருமான வரி விபரத்திரட்டுக்களை எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி சமர்ப்பிப்பவர்களுக்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்கள யாழ் பிராந்திய பொறுப்பு உதவி ஆணையாளர் திருமதி சு.சர்வேஸ்வரன் திங்கட்கிழமை (10) தெரிவித்தார். (more…)
ஆறு வயதிற்கும் குறைவான பிள்ளைகள் முப்பரிமாண 3டி படங்களை பார்க்க அனுமதிக்கக்கூடாது என பிரான்சின் மக்கள் ஆரோக்கிய கண்காணிப்பு அமைப்பான அன்செஸ் பரிந்துரைத்துள்ளது. (more…)
கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு மேலும் ஒரு ரயிலை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. (more…)
இதுவரை தேசிய அடையாள அட்டை பெறாத மாணவர்கள் இரண்டு வாரங்களுக்குள் பெறமுடியுமென ஆட்பதிவுத்திணைக்களம், நேற்று (07) அறிவித்துள்ளது. (more…)
யாழ்.மாவட்ட வெங்காய செய்கையாளர்களுக்கு 'திருநெல்வேலி ரெட்' சின்ன வெங்காய விதைகள் வெள்ளிக்கிழமை (07) முதல் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக திருநெல்வேலி ஆராய்ச்சி நிலைய பொறுப்பதிகாரி எஸ்.கருணைநாதன் வெள்ளிக்கிழமை (07) தெரிவித்தார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts