- Wednesday
- January 15th, 2025
கங்கனா ரனாத் நடிப்பில் விகாஷ் பால் இயக்கிய குயின் படத்தின் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளின் ரீமேக் உரிமைகளை நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான தியாகராஜன் வாங்கியுள்ளார். (more…)
நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நாயகனாக சரத்குமார். படம் சண்டமாருதம். இந்தப் படத்தின் இன்னொரு விசேஷம் சரத்குமாரின் புதிய அடைமொழி. இதுவரை சுப்ரீம் ஸ்டாராக இருந்தவர் இந்தப் படத்திலிருந்து புரட்சி திலகமாக மாறியிருக்கிறார். (more…)
விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்த கமல், தற்போது உத்தமவில்லன் நடித்துக்கொண்டிருக்கிறார். இரண்டு நூற்றாண்டு கதைக்களத்தில் உருவாகி வரும் அப்படத்தின் படப்பிடிப்புக்காக தற்போது வெளிநாடு செல்ல தயாராகிக்கொண்டிருக்கிறார்கள். (more…)
ஒரே நேரத்தில் பல படங்களில நடித்துக்கொண்டிருப்பவர்களில் விஜயசேதுபதியும் ஒருவர். இவரது கால்சீட் கிடைக்காதா என்று சில படாதிபதிகளும், இயக்குனர்களும் கூட அலைந்து கொண்டிருக்கின்றனர், (more…)
கிருத்திகன் குகேந்திரன் இயக்கத்தில் யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள கல்லூரி படையணி காணொளிப்பாடல் இரசிகர்கள் மத்தியில் சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரபலம் அடைந்து வருகின்றது.கல்லூரி படையணி என்பது இந்துவின் மைந்தர்கள் அனைவருக்கும் புத்துயுரும் உத்வேகமும் உண்டாக்கும் ஒரு ஒளிப்பதிவு பாடலாகும். யாழ்ப்பாணத்தில் பல பாகங்களில் எடுக்கப்பட்டு இசையமைத்து வெளியிடப்பட்டிருக்கிறது. கல்லூரி படையணி பாடலின் சிறப்பான இசையை தந்திருந்தவர்...
கடந்த இரண்டு வருடங்களாக சிம்பு நாயகனாக நடித்த எந்த படமும் திரைக்கு வரவில்லை. அதனால், இந்த ஆண்டு எப்படியாவது இரண்டு படங்களை ரசிகர்களின் பார்வைக்கு விட்டு விட வேண்டும் (more…)
நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் ஆயிரக்கணக்கான படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை 'ஆச்சி' மனோரமாவுக்கு இருதினங்களுக்கு முன்பு மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து அவர் தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். (more…)
இயக்குநர்கள் என்னிடம் வர ஏன் பயப்பட வேண்டும்... அவர்கள் சொல்லும் மாற்றங்களை நான் செய்வேனா மாட்டேனா என்ற சந்தேகம் அவர்களுக்கு எதற்கு? (more…)
சினிமாவுக்கு தலைப்பு வைப்பது குழந்தைக்கு பெயர் வைக்கிற மாதிரி” என்பார் ஏவிஎம் மெய்யப்ப செட்டியார். (more…)
உலக சுழல் தினத்தினை முன்னிட்டு அகடமி விருது பெற்ற ஆவண திரைப்படமான Chasing Ice என்னும் திரைப்படம் அமெரிக்க தூதரகத்தினால் எதிர்வரும் சனிக்கிழமை (7ம் திகதி) 10 மணிக்கு நல்லூரில் அமைந்திருக்கும் அமெரிக்க தூதரகத்தில் காட்சிப்படுத்தப்படவுள்ளது. (more…)
யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் “ஆய்வம்” என்ற குழுவினரால் “தொடரி“ என்ற பெயரில் நேற்று ஒரு மொபைல் குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது. (more…)
யாழ் இந்து ஆரம்ப பாடசாலைக்கு புதிய அதிபரை நியமிப்பதற்கான நேர்முகத் தேர்வு உரியமுறையில் மேற்கொள்ளப்படவில்லை என பாடசாலை சமூகம் குற்றஞ்சாட்டியுள்ளதுடன் தமது எதிர்ப்பினையும் வெளியிட்டுள்ளனர். (more…)
இந்திய உள்ளிட்ட பல நாடுகளில் பல்வேறு சார்சையை ஏற்படுத்திக்கொண்டிருக்கு 'மெட்ராஸ் கஃபே' திரைப்படம் யாழ்ப்பாணத்தில் முக்கிய நகரங்களில் அமைக்கபடப்பட்டுள்ள எல்.சி.டி பனல் மூலம் திரையிடப்பட்டு வருகின்றது. (more…)
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிரான 'மெட்ராஸ் கஃபே' திரைப்படத்துக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிதியுதவி வழங்கவில்லை என்று அத்திரைப்படத்தின் கதாநாயகனான நடிகர் ஜோன் ஆப்ரகாம் தெரிவித்துள்ளார். (more…)
ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்ட பட்டதாரிகள் சிலர் இன்னமும் கடமையைப் பொறுப் பேற்காததால் வன்னிப் பகுதியில் தற்போதும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக கல்வியியலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். (more…)
அயல் வீட்டுப் பெண் பொல்லினால் தாக்கியதால் மயக்கமடைந்த இளம் பெண்ணிடம் இருந்த சுமார் இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் திருடப்பட்ட சம்பவம் ஏழாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. (more…)
தமிழ்த் தேசிய உணர்வாளரும், தமிழீழ விடுதலைப் போராட்ட ஆதரவாளரும், தமிழ் மக்களில் அக்கறையுடையவருமான மணிவண்ணன் அவர்கள் திடீர் மரணமடைந்த செய்தி யாழ்.குடாநாட்டு மக்களை ஆழ்ந்த துயரமடைய வைத்துள்ளதாக யாழ்ப்பாண மக்கள் பேரவை தெரிவித்துள்ளது. (more…)
தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் (வயது 59) இன்று நெசப்பாக்கத்தில் உள்ள தன் வீட்டில் திடீரென மாரடைப்பால் காலமானார். இவர் கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். மணிவண்ணன் 400க்கும் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தியவர். இவரின் இயக்கத்தில் 45 திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில்...
Loading posts...
All posts loaded
No more posts