- Wednesday
- January 15th, 2025
தமிழக மக்களுக்கு இருக்கும் பெரிய பொழுதுபோக்கு சினிமா தான், ஆனால் இன்றைய கால கட்டத்தில் தியேட்டரில் வந்து படம் பார்க்கும் குடும்பங்கள் குறைவு. (more…)
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன். இவர் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து பணியாற்றி விட்டார், குறிப்பாக தனுஷின் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். (more…)
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. (more…)
தென்னிந்திய சினிமாவில் ரஜினி, கமல் சேர்ந்த நடித்தாலோ, அஜீத். விஜய் சேர்ந்து நடித்தாலோஅது உலக அதிசய செய்தி, ஆனால் ஹாலிவுட்டில் படா படா நடிகர்கள் எல்லாம் சேர்ந்து நடிப்பது சர்வ சாதரணம். (more…)
கவுதம் மேனன் இயக்கத்தில், தற்போது அஜீத் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. அனேகமாக சத்யா என்று வைக்கப்படலாம். 75 சதவிகித படப்பிடிப்பு முடிந்து விட்டது. (more…)
தமிழ் திரையுலகில் மாபெரும் ரசிகர்களை கொண்டவர்களில் விஜய்யும் ஒருவர். இவர் நடிப்பது மட்டுமின்றி கூடிய விரைவில் அரசியலிலும் ஈடுபடுவதாக சொல்லப்படுகிறது. (more…)
இடம் பொருள் ஏவல் படத்தில் வைரமுத்து எழுதிய பாடலை இளையராஜா பாடுவதாக படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். (more…)
ரஜினி படங்களின் பாடல்கள் எப்போதுமே படு ஸ்பீடாக இருக்கும். அந்த அளவுக்கு சுறுசுறுப்பாக நடனமாடுவார் ரஜினி. (more…)
ஒரு வார இதழ் ஒன்று விஜய்க்கு ஆகஸ்ட் 15ம் தேதி மதுரையில் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை வழங்க இருப்பது நமக்கு தெரியும். (more…)
சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுத்து போர் அடித்து போய் ஒரு புதிய மாற்றத்துக்காக சிம்புவிடம் கதை சொல்லி இது நம்ம ஆளு படத்தை எடுக்க ஆரம்பித்தார் பாண்டிராஜ். (more…)
இன்றைய சினிமாவில் கதைக்கு பஞ்சம் இருகிறதோ இல்லையோ பிரபல ஹீரோக்களுக்கு பட்ட பெயர் வைப்பதில் அதிக பஞ்சம். (more…)
கமல் நடிப்பில் விரைவில் வெளிவரயிருக்கும் படம் உத்தம வில்லன், இப்படம் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். (more…)
சமீபத்தில் அஞ்சான் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் விழாவில் கலந்து கொண்ட பார்த்திபன் எடக்கு முடக்கான ஒரு வெடிகுண்டை போட்டார். (more…)
இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இவர் தற்போது காவியத்தலைவன், லிங்கா, ஐ படங்களில் பிஸியாக பணியாற்றி வருகிறார். (more…)
இந்திய திரையுலகின் சரித்திரப் பக்கங்கள் எமனின் கையால் கிழித்து எறியப்பட்ட நாள். ஆம் நடிப்பு என்ற வார்த்தையை முதன் முதலாக தமிழ் சினிமாவிற்கு காட்டியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். (more…)
காதல்’ படத்தில் அறிமுகமான நடிகர் தண்டபாணி, சென்னையில் மாரடைப்பால் நேற்று (ஜூலை 20ம் தேதி) காலமானார். அவருக்கு வயது 71. (more…)
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். சமீபத்தில் பிரபல வார இதழ் நடத்திய கருத்துக்கணிப்பில் இவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்து கௌரவப்படுத்தியது. (more…)
இந்திய சினிமாவின் உலக அடையாளம் என்றால் ஏ.ஆர்.ரகுமான் தான். இவர் இசையமைத்த ஆங்கிலத் திரைப்படம் ஸ்லம்டாக் மில்லியனருக்காக 2 ஆஸ்கார் விருதை வாங்கி இந்திய மக்களுக்கு பெருமை சேர்த்தார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts