மருத்துவமனையில் ரஜினி அனுமதி… பரிசோதனைக்கு பின் வீடு திரும்பினார்!

நடிகர் ரஜினிகாந்த் நேற்று மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடந்தன. மாலையில் அவர் வீடு திரும்பினார். ரஜினிகாந்த் ‘கபாலி' மற்றும் ‘2.0' ஆகிய படங்களில் நடித்துக்கொண்டுள்ளார். ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் தீவிரமாக நடிப்பதாலும், இந்தப் படங்களுக்காக வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதாலும் களைப்பு ஏற்பட்டதால் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இந்த நிலையில் நேற்று...

கே.எஸ்.ரவிக்குமாரின் அடுத்த படம் “முடிஞ்சா இவனை புடி”!

நாட்டாமை, முத்து, அவ்வை சண்முகி, படையப்பா, தசாவதாரம், என பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் கே.எஸ்.ரவிக்குமார். மூன்று தலை முறை கதைகளாக இருந்தாலும் அதை சுவராஸ்யமாக சொல்லக் கூடியவர். அந்த வகையில், அவரது படத்தில் காதல், காமெடி, ஆக்சன், செண்டிமென்ட் என பல சுவைகளும் கலந்த கலவையாக இருக்கும். அதனால் கமர்சியல் ரீதியாக அவரது...
Ad Widget

கன்னட படம் பார்த்த ரஜினிகாந்த்!

ரஜினி நடித்த பணக்காரன், மன்னன், உழைப்பாளி, சந்திரமுகி, குசேலன் போன்ற படங்களை இயக்கியவர் பி.வாசு. இதில் குசேலன் மட்டும் தோல்வியாக அமைந்தது. அதன்பிறகு தமிழில் புலிவேஷம் படத்தை மட்டுமே இயக்கிய அவர், கன்னடத்தில் படங்கள் இயக்கி வருகிறார். திரிஷ்யம் மலையாள படத்தை கன்னடத்தில் ரவிச்சந்திரன்-நவ்யா நாயரை வைத்து ரீமேக் செய்தவர், தற்போது சிவராஜ்குமாரை வைத்து சிவலிங்கா...

மிருதன் 2ம் பாகம் தயாராகிறது

ஜெயம்ரவி, லட்சுமிமேனன், நடித்துள்ள மிருதன் படம் இன்று வெளியாகி உள்ளது. நாணயம், நாய்கள் ஜாக்கிரதை படங்களை இயக்கிய சக்தி சவுந்தர்ராஜன் இயக்கி உள்ளார். டி.இமான் இசை அமைத்துள்ளார், வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார், குளோபல் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ளார். இந்தப் படம் ஹாலிவுட்டில் வெளிவரும் சோம்பிஸ் வகை திரைப்படமாகும். ஒருவித வைரசால் பாதிக்கப்படும் மக்கள்...

காயங்களுடன் மருத்துவமனையில் சிம்பு!

சிம்பு தற்போது கவுதம் மேனன் இயக்கி வரும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது இப்படத்திற்கான சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா அமைந்த இந்த சண்டைக் காட்சியின் போது, சிம்புவிற்கு மூக்கு மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. சிம்புவுக்கு அடிப்பட்ட விஷயம்...

2.ஓ படப்பிடிப்புக்காக ஹாலிவுட் சண்டை கலைஞர்கள் சென்னை வருகை

கபாலி படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்து விட்டது. இன்னும் ஒரு சில காட்சிகள் மட்டும் சென்னையில் படமாக்கப்படுகிறது. இதற்கு பிறகு எந்திரன் படத்தின் 2ம் பாகமான 2.ஓ படத்தில் முழுமையாக நடிக்க இருக்கிறார் ரஜினி. ஏற்கெனவே 2 ஷெட்யூல் படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. விஞ்ஞான கூடம் செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. அடுத்த கட்ட...

‘ரெமோ’ – ஆன சிவகார்த்திகேயன்

ரஜினி முருகனைத் தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயன்- கீர்த்தி சுரேஷ் ஜோடி சேர்ந்து நடித்து வரும் படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கி வருகிறார். இதுவரை நடித்ததில் இருந்து மாறுபட்டு இந்த படத்தில் சில வித்தியாசமான கெட்டப்புகளில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். அதில் ஒன்றுதான் நர்ஸ் வேடம். அதனால் அந்த படத்திற்கு இதுவரை டைட்டீல் வைக்காதபோதும் நர்ஸ் அக்கா என்று...

இளையராஜாவைப் பேட்டி எடுத்த கெளதம் மேனன்!

இளையராஜாவின் 1000 பட சாதனையை முன்னிட்டு இந்த மாதம் 27-ம் தேதி இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளது விஜய் டிவி. அதற்காக இளையராஜாவைப் பேட்டி கண்டுள்ளார் இயக்குநர் கெளதம் மேனன். சமீபத்தில் வெளிவந்த தாரை தப்பட்டை, இளையராஜாவின் 1000-வது படம் என அறிவிக்கப்பட்டது. இதனையொட்டி விஜய் டிவிக்குப் பேட்டி அளித்தார் இளையராஜா. இதன் அடுத்தக் கட்டமாக இளையராஜா...

6 கோடி பட்ஜெட்டில் விஜய் ஆண்டனியின் எமன்!

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள பிச்சைக்காரன் படம் வருகிற மார்ச் 4-ந்தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தில் நடித்து வந்தபோதே சைத்தான் என்ற படத்திலும் நடித்து வந்த விஜய் ஆண்டனி, இப்போது அந்த படத்தில் நடித்து முடித்து விட்டார். ஆனால் இரண்டு பாடல்கள் பேலன்ஸ் உள்ளதாம். அதனால் தற்போது அந்த பாடல்களை கம்போஸ் செய்து...

3 நாள் ஓடினாலே சக்சஸ் என்கிறார்களே! – ஒய்.ஜி.மகேந்திரன்

ஆகம் என்ற படத்தில் எனக்கு சிறிய ரோல்தான். என்றாலும் ஒரு நல்ல படத்தில் நாட்டுக்குத்தேவையான கருத்தை சொல்லும் படத்தில் நடித்தது எனக்கு பெரிய சந்தோசத்தைக் கொடுத்துள்ளது என்கிறார் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன். அதுபற்றி அவர் மேலும் கூறுகையில், இந்த ஆகம் படக்கதையை நான் கேட்டபோது எனது நினைவுகள் 35 வருடத்துக்கு பின்னாடி சென்றது. அப்போது இந்த பட...

அனுஷ்காவை பேட்டி எடுத்த கெளதம்மேனன்!

கோலிவுட்டில் முன்னணி இயக்குனராக இருந்து வரும் கெளதம்மேனன், சில படங்களையும் தயாரித்தவர். இந்நிலையில், தற்போது அவர் யு-டியூப்பில் ஒரு சேனல் தொடங்கியிருக்கிறார். அந்த சேனலில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காபி வித் டிடி, ஜி தமிழில் ஒளிபரப்பாகும சிம்ப்ளி குஷ்பு நிகழ்ச்சிகள் போன்று சினிமா பிரபலங்களிடம் தான் பேட்டி எடுக்கிறாராம் கெளதம்மேனன். அந்த வகையில், தனது...

என்கவுண்டர் பண்ணும் போலீஸ் அதிகாரியாக வரலட்சுமி!

தாரை தப்பட்டை படத்திற்கு பிறகு அருண் வைத்திய நாதன் இயக்கத்தில் அர்ஜூன் நடித்து வரும் நிபுணன் படத்தில் என்கவுண்டர் பண்ணும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் வரலட்சுமி. பெரும்பாலும் தான் நாயகனாக நடிக்கும் படங்களில் அர்ஜூன்தான் இந்த மாதிரி வேலைகளை செய்வார். ஆனால் இந்த படத்தில் அவரை மாறுபட்ட ஒரு வேடத்தில் நடிக்கவைத்துள்ள அருண் வைத்தியநாதன், வரலட்சுமிக்கு...

மாதவனுடன் இணையும் விஜய்சேதுபதி !

ஆர்யா நடித்த 'ஓரம் போ', மிர்ச்சி சிவா 'வா' என்கிற குவார்ட்டர் கட்டிங் ஆகிய இரண்டு படங்களை இயக்கிய இரட்டை இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி. கணவன் மனைவியான இவர்கள் இயக்கும் மூன்றாவது படத்தில் மாவதன் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். 'இறுதிச்சுற்று' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மாதவன் தமிழில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவரது...

விஜய்யின் அரசியல் படம்!

சிலர் எனக்கு அரசியல் ஆசை துளியும் இல்லை என்று சொல்லிக்கொண்டு ஒருகட்டத்தில் அரசியலில் பிரவேசிப்பார்கள். சிலர் அரசியல் ஆசை இருப்பதை சொல்வார்கள் ஆனால் அவர்கள் வருவதற்கான சந்தர்ப்பங்கள் அமையாது. ஆனால் விஜய்க்கு அரசியல் ஆசை இருப்பதை உணர்த்தும் வகையில், கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக விஜய்யின் மக்கள் இயக்கமும் களமிறங்கியது. அதோடு, சில படங்களில்...

‘ஆல்பம்’ மழையில் காதலர் தினம் – பாடல்கள் இணைப்பு

காதலர் தினம் நேற்று வந்தாலும் வந்தது பலரும் தங்களது படங்களின் ஆல்பம், தனி இசை ஆல்பம் என அடுத்தடுத்து வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட வைத்துவிட்டனர். எது ஒரு படத்தில் இடம் பெற்றுள்ள பாடல், எது தனியாக வெளியிடப்பட்டுள்ள ஆல்பம் என பிரித்துப் பார்க்க முடியாதவாறு எதற்கும் வித்தியாசம் இல்லாமல் ஒரே மாதிரியாக இருந்து ரசிகர்களைக்...

முதன்முதலாக ஷோரூம் திறப்பு விழாவில் கலந்துகொண்ட ரஜினி

ரஜினி தற்போது ‘கபாலி’ படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது மலேசியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக ரஜினி கடந்த சில தினங்களுக்கு முன்பு மலேசியாவுக்கு சென்று அங்கேயே தங்கி படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகிறார். இந்நிலையில், மலேசியாவில் ஜலன் துன் தன் சீவ் சின் என்ற இடத்தில் அமைக்கப்பட்ட மிகப்பெரிய ஷோரூம்...

நல்ல கதை அமைந்தால் சூர்யாவுடன் சேர்ந்து நடிப்பேன் – கார்த்தி

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி சார்பில், 15-வது தென் இந்திய அளவிலான கலை விழா, ‘லாரிக்காஸ்-2016‘ என்ற தலைப்பில், கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதன் தொடக்கவிழாவிற்கு இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் செயலாளர் சரஸ்வதி கண்ணையன் தலைமை தாங்கினார். இணை செயலாளர் பிரியா சதீஷ்பிரபு, அறங்காவலர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவை கவிஞர் கவிதாசன், கவிஞர்...

நீதிபதிகள் பாராட்டிய முதல் தமிழ் படம் விசாரணை!!

வெற்றிமாறன் இயக்கி சமீபத்தில் வெளியான படம் 'விசாரணை'. தனுஷ் தயாரித்திருந்தார், லைக்கா நிறுவனம் வெளியிட்டிருந்தது. அட்டகத்தி தினேஷ், ஆனந்தி, சமுத்திரகனி, ஆடுகளம் முருகதாஸ் நடித்திருந்தார்கள், ஆந்திரா மாநிலம் குண்டூர் காவல் நிலையத்தில் சந்திரகுமார் என்ற ஆட்டோ டிரைவர் அனுபவித்த சித்ரவதைகளை மையமாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது. அப்பாவி மக்கள் முதல் மிகப்பெரிய வி.ஐ.பி வரை...

கும்கி -2 படத்தில் நடிக்க மறுத்த லட்சுமி மேனன்

தற்போது தனுஷ், கீர்த்தி சுரேஷ், கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் நடிக்கும் மிரட்டு படத்தை இயக்கி வருகிறார் பிரபுசாலமன். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகமாக இருப்பதால் அந்த பணிகள் முடிய சில மாதங்களாகுமாம். எனவே கோடை...

சினிமாவுக்கு வருகிறார் திவ்யதர்ஷினி (டிடி)

சின்னத்திரையின் நட்சத்திர தொகுப்பாளினி டிடி என்று செல்லமாக அழைக்கப்படுபவர் திவ்யதர்ஷினி. காப்பி வித் டிடி மூலம் புகழ்பெற்ற டிடி தொடர்ந்து விஜய் டிவியின் சிறந்த தொகுப்பாளினி விருதை பெற்று வருகிறார். திரையுலகைச் சேர்ந்த அனைவருமே டிடியின் நண்பர்கள்தான். இதுவரை சினிமாவில் நடிக்க வந்த வாய்ப்புகளை மறுத்து வந்த டிடி, இப்போது சினிமாவில் நடிக்க முடிவெடுத்திருக்கிறார். சமீபத்தில்...
Loading posts...

All posts loaded

No more posts