- Wednesday
- January 22nd, 2025
சினிமா துறையில், ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு சார்பில் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி 2015ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழில் வெளியான 'விசாரணை' படம் 3 தேசிய விருதுகளை அள்ளியது, 'தாரை தப்பட்டை' படத்திற்காக இளையராஜாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 'பாகுபலி' சிறந்த படமாகவும், அமிதாப்பச்சன் சிறந்த நடிகராகவும், கங்கனா...
குஜராத் பெண்ணான நமீதா தெலுங்கு படம் மூலம் தமிழுக்கு வந்தார். எங்கள் அண்ணா முதல் படம். விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்தார். அதன் பிறகு இங்கிலீஸ்காரன், சாணக்யா, ஏய், பம்பரகண்ணாலே, ஆணை, பச்சக்குதிர, வியாபாரி, நான் அவனில்லை, உள்பட பல படங்களில் நடித்தார். நமீதா படங்கள் அனைத்திலும் அவரது கவர்ச்சிதான் பிரதானமாக காட்டப்பட்டது. நடிப்பதற்கு வாய்ப்பளித்து எந்த...
நடன கலைஞராக சினிமாவில் அறிமுகமாகி அதன் பிறகு நடன இயக்குனராகி, நடிகராகி, இயக்குனராகி, தயாரிப்பாளராகவும் ஆகியிருப்பவர் ராகவா லாரன்ஸ். சிறந்த சமூக சேவகர் என்பது இன்னொரு அடையாளம். தற்போது இன்னொரு புதிய அவதாரமாக பாடகர் ஆகியிருக்கிறார். அவர் தற்போது நடித்து வரும் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் “லோக்கல் மாஸ்...” என்ற குத்துப்பாடலை சுஜித்ராவுடன்...
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'தெறி'. இந்த படத்தில் போலீசாக நடித்துள்ள விஜய், குற்றவாளிகளை தேடி மூன்று மாநிலங்களுக்கு செல்கிறாராம். அப்போது ஒவ்வொரு ஏரியாவிலும் ஒவ்வொரு பெயருடன் ஒரு கெட்டப்பில் அவர் என்ட்ரி கொடுக்கிறாராம். ஆக, ஒரு போலீஸ் 3 கெட்டப்பில் நடித்துள்ள படம் தெறி. அதோடு, மூன்று கெட்டப்புகளிலும் வித்தியாசமான பர்பாமென்ஸ் கொடுத்துள்ள...
மலையாள படவுலகின் பழம்பெரும் நடிகர் ராகவன். இவரது மகன் ஜிஷ்னு (வயது 35).தந்தை நடிகர் என்பதால் குழந்தை நட்சத்திரமாக ஜிஷ்னு ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு என்ஜினீயரிங் படித்து வேலையில் சேர்ந்த ஜிஷ்னு மீண்டும் ஆர்வம் காரணமாக திரையுலகில் புகுந்தார். இளம் நடிகராக வலம் வந்த ஜிஷ்னு நித்ரா, உஸ்தாத் ஓட்டல், பேங்கிங் ஹவர்ஸ்...
பாபி சிம்ஹா, பிரகாஷ் ராஜ், நிக்கி கல்ராணி, பாலசரவணன் முதலானோர் நடிப்பில் அறிமுக இயக்குனர் சரத் இயக்கியிருக்கும் படம் 'கோ-2'. எல்ரெட் குமார் தயாரித்துள்ள இப்படம் பொலிடிக்கல் த்ரில்லர் படம். குறிப்பாக, அரசியல் கட்சியை கடுமையாக சாடும் இப்படம் கடந்த வருடமே வெளியாகி இருக்க வேண்டிய படம். படத்தில் ஆளும்கட்சியை கடுமையாக தாக்கி காட்சிகளும், வசனங்களும்...
கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில், விஜய் நடித்துள்ள 'தெறி' படம் அடுத்த மாதம் 14-ஆம் தேதி உலகம் முழுக்க ரிலீசாகவிருக்கிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர், பாடல்கள், டிரைலருக்கு விஜய்யின் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் தெறி படம் குறித்து சில புதிய தகவல்களும் வெளியாகி உள்ளன. 'தெறி' படத்தில் விஜய் மூன்று...
நடிகர் சங்க கட்டிட நல நிதிக்காக ஸ்டார் கிரிக்கெட் போட்டி ஒன்றை அடுத்த மாதம் நடத்த தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம் முடிவெடுத்திருந்தது. அதற்கான ஏற்பாடுகளையும் தற்போது செய்து வருகிறார்கள். இந்த கிரிக்கெட்டி போட்டியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொள்ளப் போவதாக நடிகர் சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கிரிக்கெட் போட்டியை இந்தியாவையே திரும்பிப் பார்க்க...
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்க தற்போது டெல்லியில் மிகப் பிரம்மாண்டமாகப் படமாகி வரும் படம் '2.0'. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் ஆரம்பமான படப்பிடிப்பு அதிக பாதுகாப்புடனும் கெடுபிடியுடனும் ஆரம்பமானது. படப்பிடிப்பு தளத்திற்கு யாரும் செல்போன் எடுத்து வரக் கூடாது என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. 'கபாலி'...
'ரஜினி முருகன்' படத்தின் மிகப் பெரிய வெற்றியால் ஒரு படத்திலேயே விஜய் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார் கீர்த்தி சுரேஷ். இவர் நடித்து முடித்துள்ள சில படங்கள் வெளிவர வேண்டியுள்ள சூழ்நிலையில், தற்போது புதிதாக எந்தப் படங்களிலும் நடிப்பதற்கு சம்மதிக்காமல் இருக்கிறாராம். அதற்குக் காரணம் விஜய் படம்தான் என்கிறார்கள். விஜய் படம் நடித்து முடித்த பிறகு...
இப்போதெல்லாம் படமெடுப்பதைவிட படங்களை சரியான நேரத்தில் சரியான தியேட்டர்களில் ரிலீஸ் செய்வதே தயாரிப்பாளர்களுக்கு பெரிய போராட்டமாக உள்ளது. அதிலும், முன்னணி ஹீரோக்களின் படங்கள் ரிலீசாகிறது என்றால் அவர்களுக்குத்தான் மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் கிடைக்கிறது. இரண்டாம், மூன்றாம் தட்டு ஹீரோக்களின் படங்களுக்கு அந்த தியேட்டர்கள் கிடைப்பதில்லை. அதன்காரணமாக மேல்தட்டு ஹீரோக்களின் படங்கள் வெளியாகிறது என்றாலே மற்ற நடிகர்களின்...
புலி படத்தின் தோல்விக்கு பிறகு விஜய் நடித்துள்ள படம் தெறி. ராஜா ராணி இயக்குநர் அட்லீ இயக்கியுள்ள இப்படம் பக்கா ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். விஜய்யுடன் சமந்தா, எமி ஜாக்சன் என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளார்கள். முக்கிய ரோலில் மீனாவின் மகள் நைனிகா, விஜய்யின் மகளாக நடித்திருக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு...
'கபாலி' படத்தின் ரிலீஸ் தேதி முடிவு செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. 'தெறி, கபாலி' இரண்டு படங்களையும் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார். இரண்டு படங்களுக்குமான வியாபாரப் பேச்சுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அவை முடிந்துவிட்டதாகச் சொல்லப்பட்டாலும் எந்த ஏரியா, என்ன விலை என்ற தகவல் இன்னும் வெளியாகாமலே உள்ளது. சில ஏரியாக்களில் இரண்டு படங்களையும் ஒருவருக்கே கொடுத்துள்ளதாகவும்...
பிரகாஷ்ராஜ் பிற மொழிகளில் வரும் நல்ல படங்களின் உரிமத்தை வாங்கி ரீமேக் செய்வார். மராட்டிய படம் ஒன்றை வாங்கி அதனை தோனி என்ற பெயரில் ரீமேக் செய்தார். மலையாளத்தில் வெளிவந்து பெற்றி பெற்ற சால்ட் அண்ட் பெப்பர் படத்தை வாங்கி, 'உன் சமையல் அறையில்' என்ற பெயரில் ரீமேக் செய்தார். இப்போது மகேஷ் மஞ்ரேக்கர் இயக்கிய...
கடந்த சில வாரங்களாக சென்னை புறநகரில் ரஜினி நடிக்கும் 2.ஓ படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வந்தது. இதில் ரஜினியும், அக்ஷய்குமாரும் சண்டையிடும் காட்சிகள் படமாக்கப்பட்டது. சென்னை ரோடுகளில் ராணுவ பீரங்கிகள் அணிவகுத்து வருவது போன்ற காட்சிகளை இன்னொரு யூனிட் படம் பிடித்தது. இந்த நிலையில் 2.ஓ படப்பிடிப்புக்காக டில்லியில் ஒரு பிரமாண்ட மைதானத்தை வாடகைக்கு பிடித்து...
விக்னேஷ்சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி - நயன்தாரா நடித்த படம் ‛நானும் ரவுடிதான்'. இந்த படம் சூப்பர் ஹிட்டானது. அதனால் அதே கூட்டணியை வைத்து தனது அடுத்த படத்தை இயக்குவதற்கான வேலைகளை தொடங்கியிருக்கிறார் விக்னேஷ்சிவன். அதோடு, புதிய படம் இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட் என்பதால், இதுவரை இணைந்து நடிக்காத திரிஷா-நயன்தாரா ஆகிய இருவரையும் அந்த படத்தில் இணைக்க...
தெழுங்கு தொலைக்காட்சியில் பிரபல நடிகையாகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்த நிரோஷா தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். ஜெமினி மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளாரக பணியாற்றி வந்த நிரோஷா, இன்று (மார்ச் 16) அதிகாலை, தான் தங்கியிருந்த ஹாஸ்டல் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். 23 வயதாகும் நிரோஷா, செய்தி சேனல் ஒன்றில் நிருபராக பணியாற்றிக்கொண்டே,...
நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நடிகர் என்பதை தாண்டி பல்வேறு சமூக பணிகளை ஆற்றி வருவது அனைவரும் அறிந்த ஒன்று. ஆதரவற்ற மாற்று திறனாளிகளுக்கு இல்லம் நடத்துகிறார். அநாதை குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறார். ராகவேந்திரருக்கு கோவில் கட்டியிருக்கிறார். அடுத்து தன் அம்மாவுக்கு கோவில் கட்டி வருகிறார். மொட்ட சிவா கெட்ட சிவா படத்துக்கு வாங்கிய சம்பளத்தில்...
ஊழல் புகார் எதிரொலியால் நடிகர் சங்கத்திலிருந்து சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோர் தற்காலிமாக நீக்கப்பட்டுள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நாசர் தலைமையிலான புதிய அணி பதவியேற்ற பின்னர், பல அதிரடியான நடவடிக்கைகளும், நலத்திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். நடிகர் சங்கத்தில் பல கோடி ஊழல் செய்துள்ளதாக சமீபத்தில் நடிகர் சரத்குமார் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக...
இம்சை அரசன் 23-ம் புலிகேசி, அறை எண் 305 கடவுள், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், ஒரு கன்னியும் மூணு களவாணிகளும், புலி ஆகிய படங்களை இயக்கியவர் சிம்புதேவன். ஆனால் இந்த படங்களில் வடிவேலு இரண்டு வேடங்களில் நடித்த சரித்திரமான படமான இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படம் தான் சூப்பர் ஹிட்டானது. அதனால் விஜய்யின் புலி...
Loading posts...
All posts loaded
No more posts