- Wednesday
- January 22nd, 2025
ரஜினி, கமல், விஜய் உள்பட அனைத்து ஹீரோக்களுமே தாங்கள் நடித்த படங்களின் ஆடியோ விழாக்கள், பிரஸ்மீட்களில் தவறாமல் கலந்து கொண்டு வருகிறார்கள். ஆனால் அஜித் மட்டும் தான் நடித்த எந்த படங்களின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை. படத்தில் நடிப்பதோடு என் வேலை முடிந்து விட்டது என்கிற பாலிஸியை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார். அப்படி அவர்...
நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கான நிதி திரட்ட ஏப்ரல் 17-ல் நடக்கவுள்ள நட்சத்திர கிரிக்கெட் போட்டில், அணியில் இடம்பெறுகிற வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்துக்குக் கட்டடம் கட்ட நிதி திரட்டுவதற்காக நட்சத்திர கிரிக்கெட் போட்டி, வரும் ஏப்ரல் 17-ம் தேதி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன்...
ஷங்கர் இயக்கத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்துவரும் 2.o படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் ரஜினி, எமி ஜாக்சன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகி வருகிறது. நடிகை எமி ஜாக்சனுக்கு இப்படத்தில் பல சண்டைக் காட்சிகள் இருக்கின்றன. இதில் ஒரு சண்டைக்காட்சி தற்போது படமாகி வருவதாகவும் அதற்காக தான் தயாராகிக்...
மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த பிறகு முதலில் சிம்பு, பிறகு பிரபுவோ ஆகியோரை காதலித்தவர் இப்போது இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலிப்பதாக கூறப்படுகிறது. நயன்தாராவின் முந்தைய காதல்கதையில் திருமணம்வரை சென்றது பிரபுதேவா உடன்தான். அவருக்காக இந்துவாக மதம் மாறினார் நயன்தாரா. பிரபுதேவாவோ நயன்தாராவுக்காக தன் மனைவியையே விவாகரத்து செய்தார். இத்தனை தியாகங்களுக்குப் பிறகும் நயன்தாரா – பிரபுதேவா...
சூர்யா நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தன் சிங்கம்-3 படப்பிடிப்பிறகாக ஆந்திராவில் பிஸியாகவுள்ளார் சூர்யா. சமீபத்தில் படப்பிடிப்பு முடிந்து காரில் வந்த போது, ஒரு பெண் விபத்துக்குள்ளாகி உயிருக்கு போராடியுள்ளார். இதைக்கண்ட சூர்யா உடனே தாமதிக்காமல் அவரை தன் காரில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். தற்போது அந்த பெண்ணிற்கு...
நடிகர் சங்க கட்டடத்திற்காக நிதி திரட்ட, ஏப்., 17ம் தேதி, சென்னை, சேப்பாக்கத்தில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இதற்காக, ஆறு பேர் வீதம், எட்டு அணிகள் மோத உள்ளன. இதில், நடிகர்கள் விஷால், சிவகார்த்திகேயன், கார்த்தி, சூர்யா, ஜெயம் ரவி, ஆர்யா, விஜய் சேதுபதி, ஜீவா தலைமையிலான அணிகள் பிரிக்கப்பட்டு உள்ளன. கோப்பை அறிமுக...
நாகார்ஜூனாவுடன் இணைந்து கார்த்தி நடித்து வெளியாகியுள்ள படம் தோழா. தெலுங்குப்பட டைரக்டர் வம்சி இயக்கியுள்ள இந்த படம் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருந்தபோது திரைக்கு வந்தது. கிரிக்கெட் விளையாட்டினால் ரசிகர்கள் தியேட்டருக்கு வராமல் தியேட்டர்கள் காற்று வாங்குமோ என்று பயந்து கொண்டிருந்த தோழா யூனிட்டுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ரசிகர்கள்...
தமிழ்த் திரைப்பட நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என திரைப்படத் துறையில் பன்முகம் கொண்டிருப்பவர் கமல்ஹாசன். தேசிய விருது, பிலிம்பேர், மாநில விருதுகள், பன்னாட்டு விருதுகள் என அவருக்கு பல விருதுகள் கிடைத்துள்ளது. சமீபத்தில் கமல்ஹாசனுக்கு பிரெஞ்சு நாட்டைச் சார்ந்த திரைப்பட ஆவணக் காப்பாளரான ஹென்றி லாங்லாய்ஸ் பெயரில் அளிக்கப்படும் விருது பாரீஸில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டுள்ளது....
சென்னை-28 படம் தான் முதன் முதலாக சிறிய பட்ஜெட்டில் புதுமுகங்களை வைத்து எடுத்து சூப்பர் ஹிட் ஆன படம். இந்த படத்தின் பாணியில் பல படங்கள் பிறகு வந்தது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் இன்று தொடங்கியுள்ளது. இதில் முதல் பாகத்தில் நடித்த பலரும் இருக்க, வைபவ். மஹத் இணைந்துள்ளனர். ஆனால், முதல் படத்தில் கிட்டத்தட்ட...
கௌதம்மேனன் இப்போது சிம்புவை வைத்து அச்சம்என்பதுமடமையடா படத்தையும் தனுஷை வைத்து எனைநோக்கிப்பாயும்தோட்டா படத்தையும் எடுத்துக்கொண்டிருக்கிறார். அச்சம்என்பதுமடமையடா படத்தின் படப்பிடிப்பு பெருமளவு முடிந்துவிட்டதாகவும் பாடல் மட்டும் படமாக்கப்படவேண்டியிருக்கிறது என்றும் சொல்லப்பட்டது. இதற்குநடுவே தனுஷ் படத்தின் படப்பிடிப்பு மார்ச் 14 ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. இவ்விரு படங்களின் பாடல்களைப் படமாக்க துருக்கி செல்லத் திட்டமிட்ட இயக்குநர்...
சில தினங்களுக்கு முன்னர் நடிகை நயன்தாரா வீட்டில் மர்ம நபர்கள் சிலர் புகுந்து, அவரை கடுமையாக தாக்கியதாகவும், இதில் அவரது கண், கை மற்றும் காலில் அடிப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஹரி இயக்கிய 'ஐயா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நயன்தாரா. அதனையடுத்து ரஜினி, விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன்...
பாகுபலி படத்திற்கு பிறகு தோழா படமும் சூப்பர் ஹிட்டாக அமைந்திருப்பதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் தமன்னா. கூடவே மேற்படி இரண்டு படங்களுமே தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலுமே வெற்றி பெற்றிருப்பதால் அவர் இரட்டிப்பு மகிழ்ச்சியில் காணப்படுகிறார். அதோடு, விஜய்சேதுபதியுடன் தான் நடித்துள்ள 'தர்மதுரை' படமும் தனக்கு அடுத்து இன்னொரு ஹிட்டாக அமையும் என்பது அவரது...
ஏப்ரல் 17-ந் திகதி சென்னையில் நடைபெறவிருக்கிற நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் விளையாடும் 8 அணிகளின் பெயர் மற்றும் கேப்டன்களின் விவரம் வெளியாகியுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக நடிகர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நட்சத்திர கிரிக்கெட் போட்டி ஒன்றை நடத்தவுள்ளனர். இந்த கிரிக்கெட் போட்டி வருகிற ஏப்ரல் 17-ந் திகதி சென்னையில் நடைபெற இருக்கிறது....
பெயரிடப்படாத புதிய படத்தில் நடித்து வரும் மூன்று கெட்டப்புகளில் நடிக்கும் சிம்பு, 90 கிலோ எடை கொண்ட குண்டான மனிதர் கெட்டப்பிலும் நடிக்கவிருக்கிறாராம். சிம்பு தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் பெயரிப்படாத புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிம்பு மூன்றுவிதமான கெட்டப்புகளில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் சிம்புவுக்கு மேக்கப் போடுவதற்காக ஹாலிவுட் கலைஞர் சீன்...
வரும், 14ம் தேதி வெளியாகவுள்ள, தெறி படத்துக்காக, இப்போதே தவமிருக்க துவங்கி விட்டனர், விஜய் ரசிகர்கள். இந்த படத்தில், விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பதால், ஆக் ஷன் காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது என்கின்றனர், ரசிக மகா ஜனங்கள். படத்தின் டிரெயிலரை இணையதளத்தில், 50 லட்சம் பேர் பார்த்ததை படக்குழுவினர் பெருமையாக பேசிக் கொள்கின்றனர். அண்டை மாநிலங்களை பொறுத்தவரை,...
அனிருத்தை இசையமைப்பாளராக்கியவர் தனுஷ். அந்த வகையில், தான் நடித்த சில படங்களில் அவரை இசையமைக்க வைத்தார். அதேபோல் சிவகார்த்திகேயனும் தனது படங்களுக்கு அனிருத் இசையமைக்க சிபாரிசு செய்து வருகிறார். இந்த நிலையில், அஜீத்தின் வேதாளம் படத்துக்கு இசையமைத்த பிறகு நட்சத்திர இசையமைப்பாளராகி விட்டார் அனிருத். என்றாலும், இடையினில் பீப் சாங் விவகாரத்திற்கு பிறகு அனிருத்தின் அதிரடி...
காஷ்மீர் தீவிரவாதிகளை மையப்படுத்தி 1992ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த படம் ரோஜா. இப்படம் பல விருதுகளை வாங்கி இந்திய அளவில் புகழ் பெற்றது. இந்த படத்தில் கண்கவரும் காஷ்மீர் காட்சிகளும், கடத்தல் காட்சிகளும் நெஞ்சை அள்ளும் வகையிலும் த்ரில்லாகவும் தந்தார் மணிரத்னம். இவர் தற்போது கார்த்தி, சாய்பல்லவியை வைத்து இயக்கபோகும் படமும் ஒரு தீவிரவாதிகளை...
தேசிய விருதுகள் பட்டியல் வந்ததில் இருந்தே பல சர்ச்சைகள் எழும்பியுள்ளன. பாகுபலி சிறந்த படமா, தொழில்நுட்ப ரீதியில் தானே விருது கொடுத்திருக்க வேண்டும் என்றும் இன்னொரு பக்கம் விக்ரமுக்கு ஏன் விருது இல்லை எனவும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. அதேபோல் இளையராஜாவுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருதுக்கு சர்ச்சை கிளம்பிவிட்டன. கங்கை அமரன் தேசிய விருது கமிட்டி...
மத்திய அரசால் வழங்கப்படும் தேசிய திரைப்பட விருதுகளுக்கான பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ‘விசாரணை’ படம் மூன்று தேசிய விருதுகளை வாங்கிக் குவித்தது. சிறந்த தமிழ் படம், சிறந்த துணை நடிகர், சிறந்த எடிட்டர் ஆகிய விருதுகளை இப்படம் வாங்கியுள்ளது. இதில், சிறந்த துணை நடிகருக்கான விருது பெற்ற சமுத்திரகனியிடம் தொடர்புகொண்டு...
இயக்குனரும், நடிகருமான பார்த்திபன், நேற்று திடீரென்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். அவருடன் ‘எக்ஸ்னோரா’ அமைப்பின் தலைவர் எம்.பி.நிர்மலும் வந்திருந்தார். இருவரும் போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரனை சந்தித்து பேசினார்கள். அவரிடம் கோரிக்கை மனு ஒன்றையும் கொடுத்தனர். மனு கொடுத்துவிட்டு வெளியில் வந்த நடிகர் பார்த்திபன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சமீபத்தில் நடிகர்...
Loading posts...
All posts loaded
No more posts