- Wednesday
- January 22nd, 2025
திரைப்பட பாடலாசிரியரும், வைரமுத்து மகனுமான மதன் கார்க்கி தனது நண்பர்களுடன் இணைந்து டூப்பாடூ என்ற இசை இணையதளத்தை இன்று தொடங்கினார். இதில் தனி நபர்களின் பாடல்கள் வெளியிடப்பட்டு. அதன் வருமானம் சம்பந்தப்பட்டவர்களுக்கே கிடைக்கும்படி செய்கிறார். ஏ.ஆர்.ரகுமான், ஆண்ட்ரியா உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த இணையதளத்திற்காகவே பாடல்களை உருவாக்கி உள்ளனர். இதுகுறித்து மதன் கார்க்கி கூறியதாவது: சில...
நட்சத்திர கிரிக்கெட் போட்டி மிகவும் அழகாக நடந்து முடிந்தது. இப்போட்டி முடிந்த பிறகு நடிகர்களுக்காக ஒரு ஓட்டலில் பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பார்ட்டியில் விஷால் உள்பட பல நடிகர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் பல நடிகர்களின் ஹிட் பாடல்கள் போடப்பட்டுள்ளது.இந்நிலையில் திடீரென அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தின் 'அதாரு அதாரு உதாரு உதாரு'...
நடிகர் சங்க கிரிக்கெட் போட்டி நேற்று சிறப்பாக நடந்து முடிந்தது. விஷால், வந்திருந்த அனைவருக்கும் மிகவும் நெகிழ்ச்சியாக நன்றி தெரிவித்தார். இந்நிலையில் இப்போட்டி குறித்து பேச்சு ஆரம்பித்த காலத்திலிருந்தே வடிவேலு, விஷாலுடன் இணைந்து பல பணிகளை செய்தார்.அணிகள் அறிமுக நிகழ்ச்சியில் கூட மேடையில் தோன்றி கலகலப்பாக்கினார். ஆனால், கடைசி நேரத்தில் வடிவேலு போட்டிக்கு வரவில்லை.என்ன என்று...
தமிழ், தெலுங்கு அகிய இரு மொழிகளில் சமீபத்தில் வெளிவந்து ஹிட் கொடுத்த படம் ''தோழா''. அந்தப் படத்திற்க்கு பிறகு கார்த்திக் இரு மொழிகளிலும் இப்போது முன்னணி ஹீரோகளில் ஒருவராகிவிட்டார். கார்த்தி இப்போது இயக்குனர் மணி ரத்னம் இயக்கத்தில் வரவிருக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.''தனி ஒருவன்'' படத்திற்று கதை எழுதிய சுப, இயக்குனர் மணி ரத்னம் எடுக்கும்...
இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு,மஞ்சிமா மேகன் நடித்து வெளிவர இருக்கும் படம் அச்சம் என்பது மடமையடா.சிம்பு இதனைத் தொடர்ந்து திரிஷா இல்லேன்னா நயன்தாராபடத்தை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் இப்படத்திற்கான பெயரை மே 1ல் அறிவிப்பதாக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அவரின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். மேலும் மூன்று வேடத்தில்...
அஜித் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தப்படங்கள் வீரம் மற்றும் வேதாளம். தற்போது அஜித்தின் அடுத்தப்படத்தை இயக்க இருக்கிறார் சிறுத்தை சிவா. இது அஜித்தின் 57வது படம் என்பதுடன், அஜித்-சிவா கூட்டணியில் உருவாக இருக்கும் ஹாட்ரி்க் படமாகும். தல 57படத்தின் ப்ரீபுரொடக்சன்ஸ் வேலைகளில் தீவிரமடைந்திருக்கிறார் இயக்குனர் சிவா. இந்தபடத்தின் படப்பிடிப்பு உள்ளுர் மற்றும் சில வெளி...
இளைய தளபதி விஜய் எந்த நடிகருக்கு பிரச்சனை என்றாலும் முதலில் வந்து நிற்பவர். ஆனால், நேற்று நடிகர் சங்க நலனுக்காக நடந்த கிரிக்கெட் போட்டியில் விஜய் கலந்துக்கொள்ளததது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுக்குறித்து விசாரிக்கையில், நடிகர் சங்கம் தரப்பில் இந்த போட்டிக்கு அழைப்பு விடுத்த போது விஜய், ‘கண்டிப்பாக வர முயற்சி செய்கிறேன்’ என கூறியுள்ளார்....
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் இது என்ன மாயம் படத்தில் நடித்த விக்ரம் பிரபு அதையடுத்து நினைத்தாலே இனிக்கும், ஹரிதாஸ் போன்ற படங்களை இயக்கியவர் ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கும் வாகா படத்தில் நடித்துள்ளார். இந்திய ராணுவ வீரருக்கும், பாகிஸ்தான் பெண்ணுக்குமிடையே உருவாகும் காதல் கதையில் இந்த படம் உருவாகியுள்ளது. இதில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ரன்யா ராய் நடித்துள்ளார். தவிர,...
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கட்டடம் கட்டுவது தொடர்பாக நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் சூர்யா தலைமையிலான சென்னை சிங்கம்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. நட்சத்திர கிரிக்கெட் நாசர், விஷால், கார்த்தி தலைமையிலான நிர்வாகிகள் நடிகர் சங்கத்திற்கு பொறுப்பிற்கு வந்தபின்னர், முதற்கட்டமாக நடிகர் சங்கத்தின் நிலத்தை மீட்டனர். அதன்பின்னர் கட்டடம் கட்ட, நட்சத்திர கிரிக்கெட் போட்டி...
விஜய் சேதுபதி ஜோடியாக முதல் முறையாக லட்சுமி மேனன், ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. 'ஆரஞ்சு மிட்டாய்' படத்தை தயாரித்த பி.கணேஷ் தயாரிக்கிறார். 'வா டீல்' படத்தை இயக்கிய ரத்தின சிவா டைரக்டு செய்கிறார். ''இது, முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த வியாபார ரீதியிலான படமாக இருக்கும். இந்த...
விஷால் நடிக்கும் 'கத்தி சண்டை' படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க வைக்க தமன்னாவுடன் பேச்சு வார்த்தை நடந்தது. எடுத்ததுமே "என் சம்பளம் ஒரு கோடியே நாற்பது லட்சம். அதை தர முடியுமா?'' என்று தமன்னா கேட்டாராம். அவருடைய சம்பளத்தை குறைத்து, அந்த படத்தில் நடிக்க வைக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. தமன்னா இறங்கி வருவாரா? என்று...
‘வேதாளம்‘ படத்துக்குப் பிறகு, அஜீத் நடிக்கும் 57-வது படத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த படத்தையும் சிவா இயக்குகிறார். அஜீத் பிறந்த நாளான மே 1-ந் தேதி இந்த படத்துக்கான பூஜை போடப்படுகிறது. படப்பிடிப்பு ஜூன் முதல் வாரத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளனர். இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க பாலிவுட் நடிகை கிரிதி சனோனிடம் பேச்சு வார்த்தை...
இந்திய கிரிக்கெட் அணியின் மறக்கமுடியாத ஒரு வீரர் சச்சின் டெண்டுல்கர். இந்திய மற்றும் உலக ரசிகர்களால் கிரிக்கெட்டின் கடவுள் என்று கொண்டாடப்படும் சச்சினின் சாதனைகள் எண்ணிலடங்காதது, அதை நாம் சொல்லி தெரிய தேவையில்லை. இதுநாள் வரை கிரிக்கெட் விளையாடி வந்தவர், இப்போது சினிமாவிலும் களமிறங்கி இருக்கிறார். அதுவும் தன்னுடைய வாழ்க்கை படத்தில் அவர் நடித்து வருகிறார்....
இந்திய, சீன கூட்டுத் தயாரிப்பான குங்பூ யோகா திரைப்படம் வேகமாக வளர்ந்து வருகிறது. இதுவரை சீனாவில் நடந்து வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் தற்போது இந்தியாவில் நடந்து வருகிறது. கதைப்படி, ஒரு புதயலைத்தேடி ஜாக்கிசான் இந்தியா வருகிறார். ராஜஸ்தான் பாலைவனத்தில் உள்ள ஒரு பழமையான அரண்மணையில் அந்த புதையல் இருக்கிறது. இதற்காக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில்...
படத்துக்குப் படம் தன்னுடைய படத்தின் பிசினஸை அதிகரித்துக்கொண்டே போகிறார் சிவகார்த்திகேயன். ரஜினி முருகன் படத்தின் வசூல் 50 கோடியை தாண்டியதால் தற்போது அவர் நடித்து வரும் ரெமோ படத்தின் தமிழக தியேட்டரிகல் ரைட்ஸை 60 கோடிக்குக் குறைவாக கொடுக்க மாட்டேன் என்கிறாராம். இந்தப் படம் கண்டிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடி வசூல் செய்யும் என்று...
'வேதாளம்' படத்தின் டீசர் சாதனையை சர்வ சாதாரணமாக 'தெறி' படத்தின் டீசர் முறியடித்தது. அஜித் ரசிகர்கள்தான் இணையத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற தவறான இமேஜை விஜய் ரசிகர்கள் உடைத்து எறிந்தனர். அது மட்டுமல்லாமல் 'தெறி' டீசர் இந்தியாவிலேயே அதிக லைக்குகளை வாங்கிய டீசராகவும் உலக அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்த டீசராகவும் விளங்கியது. இன்னமும்...
இசையமைப்பளாராக இருந்து நடிகராக மாறியவர் விஜய் ஆண்டனி. நான் படத்தில் ஹீரோவாக அறிமுகமான விஜய் ஆண்டனி தொடர்ந்து சலீம், இந்தியா-பாகிஸ்தான், பிச்சைக்காரன் படங்களில் நடித்து புகழ்பெற்றார். அதிலும் சமீபத்தில் வெளியான பிச்சைக்காரன் சூப்பர்-டூப்பர் ஹிட்டானதோடு, வசூலையும் வாரிக்குவித்தது. இப்படம் இப்போது பல மொழிகளில் ரீ-மேக்காக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தை தொடர்ந்து ''நான்'' படத்தை...
இயக்குனர் ஷங்கரின் 2.0 படத்தில் வில்லனாக நடிக்கும் அக்ஷய் குமார், இன்னும் பல ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். ரஸ்டோம் படத்தின் படப்பிடிப்பிற்காக லண்டன் சென்றுள்ளார். ஆனால் அவர் காலாவதியான விசா வைத்திருந்தாக கூறி விமான நிலைய அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர். கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கு மேல் அவரை காக்கவைத்த அதிகாரிகள், பிரச்சனையை...
டார்லிங், திரிஷா இல்லன்னா நயன்தாரா படங்களின் வெற்றி காரணமாக தற்போது புருஸ்லீ, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். இதையடுத்து கேடி பில்லா கில்லாடி ரங்கா-2, கெட்ட பையன்டா இந்த கார்த்திக் உள்பட 3 படங்களில் கமிட்டாகியிருக்கிறார். ஆக, விஜயசேதுபதிக்கு அடுத்தபடியாக அதிக படங்களை வைத்திருக்கும்...
மெட்ராஸ் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் கபாலி. ரஜினியுடன் ராதிகா ஆப்தே, கலையரசன், தினேஷ், ரித்விகா, தன்ஷிகா உள்பட பலர் நடித்துள்ள இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வந்தது. பின்னர் பாடல் காட்சிகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்று திரும்பினர். அதோடு, கபாலி படத்தின் இறுதிகட்டத்தில் இருந்தபோதே ஷங்கர் இயக்கத்தில் 2.ஓ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பிலும...
Loading posts...
All posts loaded
No more posts