சூர்யா-சமந்தாவின் ’24’ குடும்பத்துடன் பார்க்கலாம்

சூர்யா, சமந்தா, நித்யாமேனன், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் '24'. விக்ரம் குமார் இயக்கியிருக்கும் இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்திருக்கிறது. ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும், ஈரோஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து இப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடுகிறது. இந்நிலையில் இப்படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் 'யூ'...

ரஜினியின் 2.ஓ க்ளைமாக்ஸே எடுத்தாச்சு!

ரஜினி இரு வேடங்களில் நடிக்கும் மெகா பட்ஜெட் படமான 2.ஓ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ 350 கோடி செலவில் பிரமாண்டமாக உருவாகும் எந்திரனின் தொடர்ச்சியான 2.ஓ படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த 45 நாட்களாக டெல்லியில் கடும் வெயிலுக்கு மத்தியில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. இதில் ரஜினி -...
Ad Widget

பல்ராம் நாயுடுவாக நடிக்கிறார் கமல்

பல்ராம் நாயுடு கதாபாத்திரம் ஞாபம் இருக்கிறதா.? 'தசாவதாரம்' படத்தில் கமல் நடித்த வேடங்களில் இதுவும் ஒன்று. அமெரிக்காவிலிருந்து வரும் விஞ்ஞானி கோவிந்த் கமலை விசாரிக்கும் அதிகாரியாக இந்த பல்ராம்நாயுடு ரோல் அமைந்திருந்தது. அதோடு காமெடி கலந்த ரோலில் கமல் நடித்த இந்த வேடம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. குறிப்பாக அந்தகேரக்டரில் அவர் பேசிய விதம் அனைவரையும்...

எனது 60 குழந்தைகளும் மகிழ்சியில் காரணம் விஜய்!!

யாருக்கு எந்த உதவி என்றாலும் ஓடி வந்து உதவக்கூடியவர். அதிலும் குழந்தைகளுக்கு ஒன்று வேண்டுமென்றால் அதை உடனே செய்துக்கொடுப்பவர். ஏனெனில் பல குழந்தைகளுக்கு விஜய்யை மிகவும் பிடிக்கும். இந்நிலையில் நடிகர் லாரன்ஸ் வைத்திருக்கும் ட்ரஸ்ட்டிலிருந்து 60 குழந்தைகள் தெறி படம் பார்க்க விரும்பியுள்ளனர். இதை விஜய்யிடன் தயங்கியப்படி கேட்டுள்ளார் லாரன்ஸ். உடனே விஜய் ‘குழந்தைகளுக்கு தானே,...

நடிகர் சாய் சக்தி தற்கொலை முயற்சி

சமீப காலமாக சீரியல் நடிகர்களின் தற்கொலைகள் தொடர்ந்து நடந்து வருகின்றது. இதற்கு முக்கிய காரணம் அவர்களின் வாழ்வாதாரம் தான். குறைந்த சம்பளம், ஒரே தொலைக்காட்சியில் மட்டும் தான் வேலைப்பார்க்க வேண்டும் போன்ற கட்டுப்பாடு தான். இந்த வரிசையில் தற்போது வாட்ஸ் அப்பில் ஒரு அதிர்ச்சி ஆடியோ உலா வருகின்றது, இதில் பிரபல சீரியல் நடிகர் சாய்...

நட்சத்திர கிரிக்கெட்டுக்கு வராததால் அஜீத்குமாருடன் கருத்து வேறுபாடா?

நடிகர் சங்கம் நடத்திய நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு வராததால் நடிகர் அஜீத்குமாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதா? என்பதற்கு நடிகர் விஷால் பதில் அளித்தார். நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பொன்வண்ணன் ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அவர்கள் கூறியதாவது:– ‘‘நாங்கள் நடிகர் சங்க பொறுப்புக்கு வந்து 6...

ரஜினிகாந்தைப்போல் யாரையும் பார்க்கமுடியாது’’ ராதிகா ஆப்தே

‘ரஜினிகாந்தைப்போல் யாரையும் பார்க்க முடியாது. அவர் எனக்கு பிடித்த அற்புதமான மனிதர்’’ என்று நடிகை ராதிகா ஆப்தே கூறினார். ‘கபாலி’ படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக ராதிகா ஆப்தே நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி ராதிகா ஆப்தே கூறியதாவது:- ‘‘ரஜினிகாந்துடன் நடிப்பேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை....

விருது வாங்குவதை விட கனவுக்கன்னியாக இருப்பதையே விரும்புகிறேன்

‘விருது வாங்குவதை விட, ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருப்பதையே விரும்புகிறேன்’’ என்று நடிகை ஹன்சிகா கூறினார். இந்த வருடம் ஹன்சிகா நடித்து ‘அரண்மனை-2,’ ‘போக்கிரி ராஜா’ ஆகிய 2 படங்கள் இதுவரை திரைக்கு வந்துள்ளன. அடுத்து இவர் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடித்த ‘மனிதன்’ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதையொட்டி ஹன்சிகா இணையத்தளம் ஒன்றிற்கு...

சினிமா தயாரிப்பாளர் தற்கொலை

மலையாளத்தில் ‘அவருடே ராவுகள்’ என்ற படத்தை தயாரித்தவர் அஜய் கிருஷ்ணன்(வயது 29). இந்த படத்தில் ஆசிப் அலி, உன்னி முகுந்தன், ஹனிரோஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷானில் இயக்கி இருந்தார். இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. படத்தை திரைக்கு கொண்டு வருவதற்கு முன்பு முதல் காப்பியை தயாரிப்பாளர் அஜய் கிருஷ்ணன் ‘பிரிவியூ’ தியேட்டரில் போட்டு பார்த்து அதிர்ச்சியடைந்தார்....

ஜிவி பிரகாஷ் படத்துக்கு இசையமைக்கும் ஏ ஆர் ரஹ்மான்!

சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே... என அந்த சின்னப் பையன் பாடியபோது, பிற்காலத்தில் நாம் அவன் படத்துக்கே இசையமைக்கப் போகிறோம் என்று கொஞ்சமும் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார் இசைப் புயல் ஏ ஆர் ரஹ்மான். இன்று அது நடந்துவிட்டது. அன்று சின்னப் பையனாக அந்தப் பாடலைப் பாடியவர் ஜிவி பிரகாஷ். ரஹ்மானின் சொந்த அக்கா பையன்....

எந்த கதாநாயகனும் நடித்திராத வேடத்தில் தனுஷ்!

இதுவரை எந்த கதாநாயகனும் நடித்திராத ஒரு வேடத்தில், ‘தொடரி’ படத்தில் தனுஷ் நடித்து இருக்கிறாராம். டெல்லியில் இருந்து சென்னைக்கு வரும் ரெயிலில் நடக்கும் சம்பவங்களே ‘தொடரி’ படத்தின் கதை. 2 இரவுகள், ஒரு பகலில் சம்பவங்கள் நடப்பது போல் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது!

அனுஷ்கா, தமன்னாவால் ‘மேக்கப்’ போட முடியவில்லை

கடும் வெயிலில் அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட நடிகர்-நடிகைகள் ‘மேக்கப்’ போட்டு நடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. கோடை வெயில் தமிழகம் மட்டுமன்றி ஆந்திரா உள்ளிட்ட பக்கத்து மாநிலங்களையும் வறுத்து எடுக்கிறது. மக்களால் வெளியில் தலை காட்ட முடியவில்லை. ரோடுகளில் அனல் வீசுவதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர். நடிகர்-நடிகைகளும் படப்பிடிப்புகளில்...

தெறி’ – மில்லியன் டாலர் ‘பேபி’

'தெறி' படத்திற்கு விமர்சனங்கள் அப்படி, இப்படி என இருந்தாலும் வசூலைப் பொறுத்தவரையில் விஜய்யின் முந்தைய சூப்பர் ஹிட் படங்களான 'துப்பாக்கி, கத்தி' ஆகிய படங்களை விட வசூல் நன்றாக இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது உலகம் முழுவதுமே இப்படத்திற்கு ஒரே மாதிரியான வரவேற்பு இருப்பது ஆச்சரியமாக உள்ளது என்கிறார்கள். அந்த வரவேற்பே இந்தப்...

2.ஓ படத்தில் ரஜினியுடன் மோதும் வாரிசு வில்லன்

ரூ 350 கோடி பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரித்து வரும் படம் 2.ஓ. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, டெல்லி என விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அதையடுத்து மொராக்கோ நாட்டுக்கு செல்லவிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும். இந்த படத்தில் ரோபோ வில்லனாக இந்தி நடிகர் அக்சய்குமார் நடிக்கிறார். அவரும், ரஜினியும்...

விஜய் படத்தில் மம்முட்டி நடிக்க மறுத்தது இதனால் தான்!

'தனி ஒருவன்' படத்தின் ஸ்பெஷலே, ஒருகாலத்தில் சார்மிங் ஹீரோவாக வலம் வந்த அரவிந்த்சாமி அந்தப்படத்தின் வில்லனாக நடித்தது தான். அதேபோலத்தான் தற்போது விஜய்க்காக உருவாக்கியிருக்கும் கதையில் மாஸ் ஹீரோ ஒருவர் வில்லனாக நடித்தால் நன்றாக இருக்கும் என முதலில் நினைத்தார்களாம். அதற்காக படத்தின் இயக்குனர் பரதன், மம்முட்டியை இந்தப்படத்திற்குள் இழுக்க முயற்சி செய்ததாராம். ஏற்கனவே தமிழ்சினிமாவில்...

ஆளுமா டோளுமா போன்று சிவகார்த்திகேயனுக்கு பாடல் ரெடி பண்ணிய அனிருத்!

3 படத்தில் அனிருத் கம்போஸ் செய்த ஒய்திஸ் கொலவெறி பாடல் சிவகார்த்திகேயனை மிகவும் கவர்ந்த பாடல் என்பதால், அதன்பிறகு அவர் நடித்த பல படங்களுக்கு அனிருத் இசையமைத்தார். அந்த வகையில், மான்கராத்தேயில் அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் பாடிய ராயபுரம் பீட்டரு உள்ளிட்ட சில பாடல்கள் சூப்பர் ஹிட்டானது. அதனால் இப்போது மீண்டும் சிவகார்த்திகேயன் நடிக்கும் ரெமோ...

சிம்புவுக்கு ராதிகா அட்வைஸ்

நடிகர் சங்கத்திலிருந்து விலகப் போவதாக நேற்று தன்னுடைய நெருக்கமான சில பத்திரிகையாளர்களுக்கு மட்டும் செய்தியை வழங்கினார் சிம்பு. நேற்று முழுவதும் தன்னைப் பற்றிய மீடியாக்கள் பரபரப்பாகப் பேசுவார்கள் என்று சிம்புவும் எதிர்பார்த்தார். ஆனால், அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. சிம்புவின் அந்தச் செய்தி வெளிவந்ததுமே 'இது நம்ம ஆளு' படத்திற்கு 'பப்ளிகுட்டி ஸ்டன்ட்' அடிக்க ஆரம்பித்துவிட்டார் என்றுதான்...

நடிகர் சங்கத்தில் இருந்து சிம்பு திடீர் விலகல்

நடிகர் சங்கத்தில் இருந்து விலகப்போவதாக நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். கிரிக்கெட் போட்டி என்ற பெயரில் நடிகர்களை ஜோக்கர்கள் ஆக்கியதுதான் மிச்சம் என்றும் அவர் கூறியுள்ளார். நடிகர் சங்கத்தில் இருந்து விலகுவது குறித்து நடிகர் சிம்பு கூறியதாவது: பல்வேறு காரணங்களுக்காக நடிகர் சங்கத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். நடிகர்களுக்கு ஒரு பிரச்சினையென்றால் உதவத்தான் நடிகர் சங்கம்...

உலக அளவில் அதிக வசூலைக் குவித்த தென்னிந்தியப் படங்கள் வரிசையில் “தெறி”!

விஜய், சமந்தா நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'தெறி' வசூலில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது. இந்தியா தவிர்த்து மற்ற நாடுகளிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. தமிழ்நாடு தவிர்த்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா என்று மற்ற மாநிலங்களிலும் 'தெறி' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற போதிலும் கூட...

நட்சத்திர கிரிக்கெட்டுக்கு சரத்குமாரை அழைக்கவில்லை

தென்னிந்திய நடிகர் சங்க கட்டட நிதிக்காக நடந்த 17ந் தேதி நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டிக்கு முன்னாள் தலைவர் சரத்குமாருக்கு அழைப்பு இல்லை என்று ராதிகா வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு முன்னாள் தலைவர் சரத்குமாருக்கோ, செயலாளர் ராதாரவிக்கோ, பொருளாளர் வாகை சந்திரசேகருக்கோ அழைப்பு இல்லை. இது...
Loading posts...

All posts loaded

No more posts