ஃபேஸ்புக்கில் தமிழில் பாடல் குறிப்பு எழுதிய ஏ.ஆர். ரஹ்மான்!

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஃபேஸ்புக்கில் எப்போதும் ஆங்கிலத்தில்தான் பதிவுகள் எழுதுவார். இந்நிலையில் அச்சம் என்பது மடமையடா படத்தின் ராசாளி பாடல் பற்றிய குறிப்பை தமிழில் எழுதியுள்ளார். ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் எழுதியதாவது: அச்சம் என்பது மடமையடா திரைப்படத்துக்காக உருவாக்கிய 'ராசாளி' பாடலில் ஆங்காங்கே ஒலிக்கும் மரபுசார் இசை மற்றும் வரிகள், கதையின் போக்கிற்கு உதவும் நோக்கில்...

நடுக்காட்டில் படமான அனிருத் பாடல்

ஹரிஷிகேஸ், சஞ்சிதா ஷெட்டி, மியா, நரேன், அம்ஜத்கான், அர்ஜுன் சிதம்பரம் நடிக்கும் படம் 'ரம்'. புதுமுகம் சாய்பரத் இயக்குகிறார், டி.விஜயராகவேந்திரா தயாரிக்கிறார். திகில் படமான ரம்மிற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தில் இடம்பெற இருக்கும் “ஹோலோ ஹேலோ அமிகோ... என்ற பாடலை அனிருத் சமீபத்தில் வெளியிட்டார். இந்த பாடலை நடுக்காட்டில் படமாக்கி திரும்பியிருக்கிறார்கள். ஹீரோ ஹரிஷிகேஸ்,...
Ad Widget

அஜீத் படத்தில் சந்தானத்துக்கு பதிலாக கருணாகரன்!

விஜய் நடித்து வெளியான புலி படத்தில் காமெடியனாக நடிக்க வடிவேலுவிடம்தான் முதலில் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், அவர் தான் நடிக்க வேண்டுமென்றால் இன்னொரு ஹீரோ அளவுக்கு சம்பளம் தர வேண்டும் என்று அடித்து சொன்னதால், அவருக்குப்பதிலாக அந்த படத்தில் நான் கடவுள் ராஜேந்திரனை நடிக்க வைத்தனர். அந்த வகையில் அந்த படத்துக்காக 60 நாட்கள் கால்சீட்...

ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிப்பதை உறுதிபடுத்தினார் எஸ்.ஜே.சூர்யா!

சினிமாவில் நடிகராக வேண்டும் என்று வந்து இயக்குனர் ஆனவர் பலர். அதேபோல் இயக்குனராக வேண்டும் என்று வந்த நடிகரானவர்களும் உண்டு. அந்த வகையில், டைரக்டர் எஸ்.ஜே. சூர்யா நடிகராக வேண்டும் என்று சினிமாவுக்குள் வந்தவர். ஆனால் டைரக்டராகி விட்டார். என்றபோதும் அவருக்குள் ஒரு நடிகன் இருந்ததினால்தான் வாலி, குஷி படங்களுக்குப் பிறகு தன்னைத்தானே இயக்கத் தொடங்கி...

சபாஷ் நாயுடு: அமெரிக்காவுக்குக் கிளம்பினார் கமல்!

ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் லைகா நிறுவனம் இணைந்து சபாஷ் நாயுடு எனும் திரைப்படத்தை தயாரிக்கிறது. டி.கே. ராஜீவ் குமார் இயக்கத்தில் கமலும் ஷ்ருதி ஹாசனும் நடிக்கும் படம் இது. தந்தை - மகள் வேடத்தில் கமலும் ஷ்ருதியும் நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் உதவி இயக்குநராக கமலின் மற்றொரு மகள் அக்‌ஷரா பணியாற்ற உள்ளார். தமிழ்,...

ஏ.ஆர்.முருகதாஸ் ஏற்படுத்திய பரபரப்பு!

அஜீத் நடித்த தீனா படத்தில்தான் இயக்குனராக அறிமுகமானார் ஏ.ஆர்.முருகதாஸ். முதல் படமே சூப்பர் ஹிட்டானதால் அதன்பிறகு குறுகிய காலத்தில் முன்னணி இயக்குனராகி விட்டார் முருகதாஸ். குறிப்பாக, ரமணா, கஜினி படங்களின் வெற்றி அவரை தெலுங்கு, இந்தி சினிமாக்களுக்கும் அழைத்து சென்றது. அந்த வகையில், சிரஞ்சீவி, அமீர்கான் என சூப்பர் ஸ்டார் நடிகர்களை வைத்து படம் இயக்கி...

கபாலி டீசர் குறித்து இளைய தளபதி கூறிய கலக்கல் பதில்..!

கபாலி டீசர் பல சாதனைகளை படைத்து விட்டது. இந்நிலையில் சமீபத்தில் கலைப்புலி தாணு ஒரு பேட்டியில் ரஜினி, விஜய் குறித்து மனம் திறந்துள்ளார். கபாலி, தெறி ஆகிய இரண்டு படங்களையும் தயாரித்தது கலைப்புலி தாணு என்பது குறிப்பிடத்தக்கது. கபாலி டீசரை பார்த்த விஜய் ‘சார் சூப்பர் ஸ்டார வச்சு கலக்கிட்டீங்களே சார்’ என கலைப்புலி தாணுவிடம்...

‘வாலு’வில் போனது ‘ஆளு’வில் வருமா ?

சிம்பு நடித்து ஒரு படம் வெளிவருவது என்பது வரலாற்றுச் சாதனையாக உள்ள இந்த காலத்தில் இரண்டு வருடங்களுக்கும் மேலாக இதோ வரும், அதோ வரும் என இழுத்துக் கொண்டிருந்த 'இது நம்ம ஆளு' கடைசியாக நாளை மறுநாள் 27ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகத்தான் சிம்பு, நயன்தாரா இருவரும் இருக்கும்...

அசர வைத்த அசாம் எம்எல்ஏ!!

தமிழ் மொழி படங்களைத்தவிர வேறு எந்த மொழிப் படங்களையும் அவ்வளவாக ரசிக்க முடிவதில்லை. மலையாளம், தெலுங்கு, ஹிந்தித் திரைப் படங்கள் வெளியானாலும் அனைத்து படங்களும் வெளியாவதில்லை. முக்கியமான நடிகர்களின் படங்கள்தான் வெளியாகிறது. மற்றபடி இந்தியாவில் உள்ள மற்ற மொழிப் படங்களான மராத்தி, அசாம், கன்னடம், போஜ்புரி, குஜராத்தி, ஒரியா, பெங்காலி உட்பட மற்ற மொழிப் படங்களைப்...

ரஜினி ரசிகர்கள் முன்னிலையில் கபாலி இசைவெளியீட்டு விழா

ஜூலை 1ஆம் தேதி 'கபாலி' உலகமெங்கும் வெளியாகும் என செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், கபாலி படத்தின் பாடல்கள் எப்போது வெளியாகின்றன என்பது குறித்து இதுவரை அதிகாரபூர்வமான தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில், கபாலி ஆடியோ வெளியீடு பற்றி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவே அறிவித்திருக்கிறார். அவர் பேசிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது. அந்த வீடியோவில் என்ன...

நயன்தாராவின் காதல் கதையில் இரண்டு படங்கள்!

மலையாள சினிமாவில் இருந்து தமிழுக்கு வந்து பிரபலமானவர் நயன்தாரா. அதன்பிறகு தெலுங்கிலும் கொடியேற்றினார். என்றாலும், கோலிவுட்டே அவரது பிரதானமாகி விட்டது. சமீபகாலமாக கதாநாயகியை மையப்படுத்தும் கதைகளில் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்கிற அளவுக்கு அவரது மார்க் கெட் எகிறி நிற்கிறது. இதனால் நயன்தாரா நடித்தால் அந்த படம் ஹிட் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த...

அவஸ்தையில் நெளியும் அறிமுக இயக்குநர்

பாண்டிராஜிடம் உதவியாளராக இருந்த பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் - 'ரெமோ'. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தன் நண்பர் பெயரில் '24 AM SUDIOS' என்ற பட நிறுவனத்தைத் தொடங்கி ரெமோ படத்தைத் தானே தயாரித்திருப்பதால் சிவகார்த்திகேயன் பதட்டத்திலும் பயத்திலும் இருக்கிறாராம்....

தனுஷை ஸ்டைலிஷாக மாற்றிய கெளதம்மேனன்!

தொடர்ந்து சிங்கிள் வேடங்களில் நடித்து வந்த தனுஷ் முதன்முறையாக கொடி படத்தில் அண்ணன்-தம்பியாக நடித் துள்ளார். அதில் ஒரு வேடத்தில் கதர் வேஷ்டி சட்டை அணிந்த அரசியல்வாதியாக நடித்துள்ளார். இந்த படத்தில் தனது இரண்டு வேடங்களிலும் வித்தியாசம் காட்டுவதற்காக பர்பாமென்ஸ் மட்டுமின்றி பாடிலாங்குவேஜ், ஹேர்ஸ்டைல் என மாற்றி நடித்துள்ளார் தனுஷ். அதேபோல் அதற்கடுத்து முதன்முறையாக கெளதம்மேனனின்...

பாசிட்டீவ் சிந்தனைகளும் யோகா பயிற்சியும் என் அழகுக்கு முக்கிய காரணம்

அருந்ததி புகழ் அனுஷ்காவுக்கு 34 வயதாகி விட்டது. கல்யாணம் செய்து கொண்டு குழந்தை குட்டிகளுடன் செட்டிலாகியிருக்க வேண்டியவர். ஆனால் இப்போதுவரை அவர் சினிமாவில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் அவரது கால்சீட்டுக்காக முன்னணி இயக்குனர்களே காத்திருக்கின்றனர். தற்போது தெலுங்கில் பாகுபலி-2வில் நடித்து வரும் அனுஷ்கா அடுத்தபடியாக பாஹ்மதியில் நடிக்கிறாராம். அதோடு தமிழில்...

மகள்களுடன் விவாதம்செய்யும் கமல்ஹாசன்

கமல்ஹாசனைப் போலவே அவருடைய இரு மகள்கள் ஸ்ருதி, அக்ஷரா திரைத்துறையில் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஸ்ருதிஹாசன் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் தனக்கென தனி மார்க்கெட்டை வைத்துள்ளார். அக்ஷரா அறிமுகமான முதல் படத்திலேயே அமிதாப் பச்சன், தனுஷ் ஆகியோருடன் நடித்தார். இப்போது ஸ்ருதி, அக்ஷரா இருவரும் முதல் முறையாக தங்களுடைய அப்பா கமல்ஹாசனுடன் இணைந்து...

சொந்த கதையில் நடிக்கும் மாதவன்!

மலையாளத்தில் மார்ட்டின் பிராக்கட் இயக்கத்தில் துல்கர்சல்மான்-பார்வதி நடித்து வெளியான படம் சார்லி. அதற்கு முன்பு துல்கர்சல்மான் நடித்து வெளியான படங்களில் வசூல் சாதனைகளை முறியடித்த இந்த படம் அவரையும் நடிப்புரீதியாக அவரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. அப்படி கேரள ரசிகர் களின் வரவேற்பினை பெற்ற சார்லி படத்தை தமிழில் ரீமேக் செய்ய இருப்பதாகவும், அந்த...

‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் தனுஷுக்கு இரண்டு கெட்டப்

இளம் ஹீரோக்களில் படத்துக்குப் படம் வித்தியாசமான வேடங்களாக தேர்வு செய்து நடித்து வருபவர் தனுஷ். பிரபுசாலமனின் தொடரி, துரை செந்தில்குமாரின் கொடி, கௌதம் மேனனின் 'எனை நோக்கி பாயும் தோட்டா', கார்த்திக் சுப்பராஜுடன் ஒரு படம், பாலாஜி மோகனின் 'மாரி 2' ஆகிய படங்கள் தனுஷ் கைவசம் உள்ளன. இவற்றில், தொடரி ரிலீஸுக்குத் தயாராகிவிட்டது. துரைசெந்தில்குமார்...

ரஜினியை கடத்த வீரப்பன் திட்டமிட்டார்?-ராம்கோபால் வர்மா

தமிழக மற்றும் கர்நாடக போலீஸ் அதிகாரிகளுக்கு சிம்ம சொப்பனப்பமாக திகழ்ந்த சந்தனக்கடத்தல் வீரப்பன், கடந்த 2004ம் ஆண்டு, தமிழக போலீஸ் அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார். வீரப்பனின் மறைவுக்கு பின்னர் அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தார் இயக்குநர் ஏஎம்ஆர் ரமேஷ். தமிழ், கன்னடம் இரண்டு மொழியிலும் இப்படம் வெளிவந்தது. ரமேஷை தொடர்ந்து சர்ச்சை இயக்குநர் ராம்கோபால்...

ரஜினி, அஜித், கமல் வாக்களிப்பு!!

15 வது சட்டப் பேரவைக்கான தேர்தல் இன்று காலை தொடங்கியது. வழக்கத்துக்கு மாறாக காலை 8 மணிக்குள்ளாகவே பெரும்பாலான விஐபி வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்திவிட்டனர். நடிகர் ரஜினிகாந்த் தனது வாக்கை சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் காலை 7.10 க்கெல்லாம் செலுத்திவிட்டார். அவரிடம் செய்தியாளர்கள் கருத்துக் கேட்க முயன்றபோது, தேர்தல் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. நடிகர்...

விஜய்யிடம் பாராட்டு பெற்ற கீர்த்தி சுரேஷ்!

விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேருவது அத்தனை எளிதாக விசயமல்ல. அந்த வகையில் முன்னணி நடிகைகளுக்கு அந்த வாய்ப்பு எளிதில் கிடைத்து வந்தது. ஆனால் இரண்டே படங்கள் வெளியான நிலையில், விஜய்யின் 60-வது படத்தில் அவருக்கு ஜோடி சேரும் அதிர்ஷ்டம் கீர்த்தி சுரேஷ்க்கு கிடைத்துள்ளது. ஆரம்பத்தில் இந்த படத்தில் அவர் நடிப்பது கேள்விக்குறியாக இருந்தநிலையில்,...
Loading posts...

All posts loaded

No more posts