- Wednesday
- January 22nd, 2025
இலங்கையில் நடந்த இறுதிபோரில் புலிகள் அமைப்பின் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றிய இசைப்பரியா கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து 'போர்களத்தில் ஒரு பூ' என்ற பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளனர். ஏ.சி.குருநாத் செல்லச்சாமி என்பவர் தயாரித்துள்ளார், கே.கணேசன் என்பவர் இயக்கி உள்ளார். பல பட விழாக்களில் திரையிடப்பட்ட இந்த படத்தை தமிழ்நாட்டில்...
ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள கபாலி திரைப்படத்துக்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகமாகி கொண்டே செல்கிறது. ஏற்கெனவே டீசர் வெளியாகி இந்திய அளவில் சாதனை படைத்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் கபாலி திரைப்படத்தின் பாடல்களும் வெளியாகின. குறிப்பாக 'நெருப்புடா....' பாடல் ரஜினி ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது. இந்நிலையில் ரஜினி ரசிகர்களுக்கு இன்னொரு விருந்தாக...
ரஜினி உடல் நிலைப் பற்றி வதந்தி பரப்பிய நபர் மீது நடவடிக்கை கோரி சைபர் க்ரைம் அலுவலகத்தில் இன்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை இலங்கையைச் சேர்ந்த தமிழ் இணையதளம் ஒன்று ரஜினி உடல் நிலை குறித்து வதந்தி பரப்பியது. இதைத் தொடர்ந்து வாட்ஸ் ஆப், ட்விட்டர் போன்றவற்றில் அந்த வதந்தி தீயாகப் பரவியது. ரஜினி...
தமிழ்த் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாரடைப்பால் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால், அவர் நலமாக இருக்கிறார். இலங்கையைச் சேர்ந்த தமிழ் சினிமா இணையத்தளம் ஒன்று இன்று காலை ஒரு அதிர்ச்சியான செய்தி வெளியானது. அது, அமெரிக்கா சென்றுள்ள சூப்பர் ஸ்டார் மாரடைப்பால் காலமானார் என்றும், இத் தகவலை அவருடைய மகள்...
நடிகர் கலாபவன் மணியின் உடலில் அளவுக்கு அதிகமாக மெத்தனால் கலந்திருந்ததாக ஹைதராபாத் ஆய்வகம் அறிவித்துள்ளதால் இந்த வழக்கு மீண்டும் சூடு பிடித்துள்ளது. பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி கடந்த மார்ச் 6ம் தேதி கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மரணம் அடைந்தார். மருத்துவமனையில் நடந்த முதல் கட்ட பிரேத பரிசோதனையில் அவரது உடலில் மெத்தனால்...
தாணு சொல்லும் ரஜினி சீக்ரெட் ‘‘ரஜினி சார் படம் பண்ணணும்ங்கிற பல வருஷ விரதத்துக்குப் பரிசுதான் ‘கபாலி’. 1980ல ஏற்பட்டது ரஜினி சாரோட பழக்கம். 1984ல என் முதல் படமான ‘யார்’ல ரஜினி சார் சின்ன கெஸ்ட் ரோல் பண்ணிக் கொடுத்தார். 32 வருஷங்களுக்குப் பிறகு, இன்னிக்கு ‘கபாலி’யில் ஹீரோ. வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஆனந்தம்!’’...
ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் லைகா நிறுவனம் இணைந்து சபாஷ் நாயுடு எனும் படத்தை தயாரிக்கிறது. டி.கே. ராஜீவ் குமார் இயக்கத்தில் கமலும் ஷ்ருதி ஹாசனும் நடிக்கும் படம் இது. தந்தை - மகள் வேடத்தில் கமலும் ஷ்ருதியும் நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் உதவி இயக்குநராக கமலின் மற்றொரு மகள் அக்ஷரா பணியாற்றி வருகிறார். தமிழ்,...
விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும் சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ‘விஜய் 60’ என்று அழைத்து வருகிறார்கள். இந்நிலையில், விஜய் அடுத்ததாக நடிக்கவுள்ள...
நடிகர் சிவகுமார் கல்வி அறக்கட்டளை சார்பில் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவி வழங்கும் விழா சென்னை வடபழனியில் நடந்தது. இதில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்கள். அரசு பள்ளிகளில் படித்து அதிக மதிப்பெண் பெற்ற ஏழை...
ராக்கி, ராம்போ உள்பட ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் சில்வர்ஸ்டார் ஸ்டோலன். இவருடைய தனி பயிற்சியாளர் ராபர்ட்பிளட்சர். சில்வர்ஸ்டார் ஸ்டோலன் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் ‘ரியாலிட்டி ஷோ’ நடத்த முடிவு செய் திருந்தார். இந்த நிகழச்சியை எவ்வாறு நடத்துவது என்பது பற்றியும் திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் சில்வர்ஸ்டார் ஸ்டோலனின் தனி உதவியாளர் அமெரிக்காவில்...
யுத்தத்தின் பின்னர் அபிவிருத்தி துரிதமடைகிறது. வடக்கு கிழக்கில் மீள்கட்டுமானங்கள் சிறப்பாக நடக்கிறதென அரசு சொல்லித்திரிந்தாலும், யதார்த்தமென்னவோ வேறாகத்தான் இருக்கிறது. யுத்தத்தால் சிதைவடைந்த பகுதி மக்களின் வாழ்க்கையும் சிதைவடைந்துதான் கிடக்கிறது. அரசின் எந்த புனரமைப்பு திட்டமும் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்விற்கு உதவவில்லையென்பதே யதார்த்தம். யுத்தத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களிலொன்றான முல்லைத்தீவில் நடக்கும் இந்த அதிர்ச்சி சம்பவங்கள் அபிவிருத்தி...
நடிகர் சந்தானத்தின் தந்தை நீலமேகம் உயிரிழந்ததை அடுத்து, அவரது உடலுக்கு திரை பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.கல்லீரல் செயல்திறன் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நீலமேகம், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது உடல் பொழிச்சலூரில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நீலமேகத்தின் உடலுக்கு நடிகர் ஆர்யா ,...
சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'ரெமோ' படத்தில், அவர் மூன்று விதமான தோற்றங்களில் வருகிறார். இதுபற்றி அந்த படத்தை டைரக்டு செய்யும் பாக்யராஜ் கண்ணன் கூறியதாவது:- "ஒரு பெண் மீது ஒரு இளைஞர் காதல்வசப்பட்டு, அவளை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். இதற்காக அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் என்ன ஆகிறது? என்பதே 'ரெமோ' படத்தின் கதை. கதாநாயகனாக...
அமெரிக்காவில் ஓய்வெடுக்கும் நடிகர் ரஜினிகாந்த்தின் உடல்நிலை பற்றி வதந்தி பரவி உள்ளது. அவர் நலமுடன் இருப்பதாகவும், 2 வாரத்தில் சென்னை திரும்புவார் என்றும் கூறப்படுகிறது. ரஜினிகாந்த், கடந்த 2011-ல் ‘ராணா’ படப்பிடிப்பில் இருந்தபோது உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். 40 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு பூரண குணமடைந்து சென்னை திரும்பினார். அதன்பிறகு...
கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிக்கும் 'சபாஷ் நாயுடு' படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படத்தை கமல்ஹாசன் நடித்து 25 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த 'சாணக்யா' மலையாளப் படத்தை இயக்கிய டி.கே.ராஜீவ் குமார் இயக்கி வருகிறார். இப்படத்திற்கான பாடல் காட்சி நேற்று படமானது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் படப்பிடிப்புத் தளத்திற்கு அவர்...
இந்திய சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய எந்திரன் படம்தான் 250 பட்ஜெட்டில் தயாராகி, அதிக பட்ஜெட்டில் தயாரான முதல் படமாக இருந்தது. ஆனால் அதையடுத்து ராஜமவுலி பாகுபலி படத்தை 300 கோடியில் இயக்கிய ஷங்கரின் சாதனையை முறியடித்தார். ஆனால் தற்போது ரஜினி நடிப் பில் ஷங்கர் இயக்கி வரும் 2.ஓ படம் 350 கோடியில்...
கபாலி படத்தின் பாடல்கள் லிஸ்ட் நேற்று மாலை வெளியானது. இந்தப் படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. கபாலி படத்தின் இசை வெளியீடு வரும் ஜூன் 12-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. பிரமாண்ட விழாவாக இல்லாமல், ஆன்லைனில் இந்த இசை வெளியீட்டை நடத்துகின்றனர். அதற்கு முன்பாக, படத்தில் இடம்பெறும் பாடல்கள் என்னென்ன என்பதை வெளியிட்டுள்ளனர். 1....
தென்னிந்திய பிலிம்பேர் விருதில், சிறந்த நடிகருக்கான விருதை தட்டிச் செல்ல, நடிகர் கமலுடன், அஜித், ஜெயம் ரவி, தனுஷ் உள்ளிட்டோர் மோதுகின்றனர். தேசிய விருதுக்கு அடுத்தபடியாக நடிகர்கள், பிலிம்பேர் விருதையே பெரிய கவுரமாக நினைக்கின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய தென்னிந்திய சினிமா கலைஞர்களுக்கு, ஆண்டுதோறும் பிலிம்பேர் விருது வழங்கப்படுகிறது. 63வது ஆண்டாக,...
பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற சோதனை சாதாரணமான நிகழ்வுதான் என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்தார். இதுகுறித்து அவர் பேசியுள்ள விடியோ, இணையதளங்களில் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- சோதனை ஒரு சாதாரணமான நிகழ்வுதான். பாதுகாப்புக்காகச் சோதனை செய்வது அனைத்து இடங்களிலும் நடக்கும் சாதாரண விஷயம்தான். அதை பெரிதாக எடுத்துகொள்வதில்லை. இதைவிட சித்திரவதை நடந்த விஷயங்களை...
Loading posts...
All posts loaded
No more posts