- Wednesday
- January 22nd, 2025
சமந்தா மதுரையில் கலந்து கொண்ட வீ கேர் 32வது கிளை திறப்பு விழாவில் போலீஸ் தடியடி நடந்தது. சில ரசிகர்கள் சமந்த வந்த காரின் டயரை குத்திக் கிழித்தனர். நேற்று மாலை 3 மணியளவில் வீகேர் நிறுவனத்தின் 32 வது கிளையைத் திறக்க மதுரைக்கு வந்தார் சமந்தா. சமந்தா வருவதையறிந்த பொதுமக்கள் ஏராளமாக அங்கு குவிந்தனர்....
விஜய் நடிப்பில் வெளி வந்து வெற்றி பெற்ற படம் தெறி .தற்போது இப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது. முன்பெல்லாம் விஜய் பிற மொழிகளில் வெற்றி பெற்ற படங்களை ரீமேக் செய்து நடித்து கொண்டிருந்தார். தற்போது விஜய் படங்கள் பாலிவுட்டில் ரீமேக் செய்கின்றனர். விஜய் நடித்து வெற்றி பெற்ற தெறி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது. இப்படத்தில்...
தினமலர் சார்பில் ரஜினியின் ‛கபாலி' படத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு இணையதளத்தை ‛கபாலி' படத்தின் தயாரிப்பாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான கலைப்புலி எஸ்.தாணு, தினமலர் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று துவக்கி வைத்தார். ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாய் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள படம் ‛கபாலி'. பாட்ஷா படத்திற்கு பிறகு மீண்டுமொரு கேங்ஸ்டர் கதையில் நடித்திருக்கிறார் ரஜினி. கபாலி...
இயக்குனர் அஷாத் இன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் "ஒரே கனா" குறும்படத்தின் முன்னோட்டம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது ,
ரஜினி சாதாரணமாக திரையில் பேசும் வார்த்தைகள் கூட பன்ச் வசனங்களாக மாறி பல்லாண்டுகள் நிலைத்து நிற்கின்றன. ரஜினி என்னும் மனிதருக்குள்ள காந்த சக்தியின் அற்புதம் அது... திரையில் மட்டுமல்ல நிஜத்திலும் ரஜினி வார்த்தைகள் மந்திரம் தான், அவரது குருநாதருக்கு கூட. இதை எடுத்துக்காட்டும் வகையில் ரஜினியின் குருநாதரான இயக்குநர் சிகரம் பாலசந்தரின் சிஷ்யர் தாமிரா ஒரு...
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வசூலில் வரலாறு படைத்த, இன்றும் ஆக்ஷன் க்ளாஸிக் என்று பாராட்டப்படும் பாட்ஷா படத்தை ரீமேக் செய்ய வேண்டும்... அதில் நாம் நடிக்க வேண்டும் என்ற ஆசை இல்லாத ஹீரோக்களே இல்லை. 'ஆசை இருந்தால் போதுமா... நமக்கு செட் ஆகணுமே' என்று யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு அமைதியாக கடந்து போகும் நடிகர்களே அதிகம்....
என்னை நிஜ கதாநாயகி என்று நினைத்து படப்பிடிப்பு தளத்தில் என் இடுப்பை கிள்ளினார்கள் என்று நடிகர் சிவகார்த்திக்கேயன் கூறியுள்ளார். ரெமோ படத்தில் சிவகார்த்திக்கேயன் மூன்று வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. இதில் அழகு தேவதையாக காட்சி தருகிறார் சிவகார்த்திக்கேயன். அழகாக கதாநாயகி கீர்த்தி சுரேஷை விட சிவகார்த்திக்கேயன்தான்...
யாழ்ப்பாணத்தில் இருந்து TKS Production மற்றும் Universal Entertainment உருவாக்கத்தில் Free யா? பாடல் வெளியாகியுள்ளது. இயக்கம் - சுஜீந்திரனின் ஒளிப்பதிவு - வின்சன் குரு Editing - ஜெய் லோகேந்திரா நடன அமைப்பு -R.H.Jans கலை அமைப்பு - சாரங்கன் பாடலை எழுதிப் பாடியுள்ளார் நவாலியூர் கபில்ராஜ் இசை- சிவன்ஜீவ் சிவராம்.
ரஜினிகாந்தின் ‘கபாலி’ படம் தணிக்கைக்கு தயாராகிறது. அடுத்த மாதம் 4 மொழிகளில் இந்த படம் வெளியாகிறது. கபாலி ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து குரல்பதிவு, இசைசேர்ப்பு, கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில் நுட்ப பணிகள் சென்னையில் உள்ள ஸ்டூடியோக்களில் இரவு–பகலாக நடக்கின்றன. ரஜினிகாந்த் ஏற்கனவே இரு வாரங்கள் ‘டப்பிங்’ பேசி முடித்து விட்டு அமெரிக்கா...
இயக்குனர் கிருத்திகன் இயக்கத்தில் உருவான “இருட்டறை” குறும்படம் எதிர்வரும் 25ம் திகதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு யாழ் இந்துக்கல்லூரியில் வெளியிடபடவுள்ளது. இதில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அழைக்கின்றார்கள் இருட்டறை படக்குழுவினர்.
கமல் நடிப்பில் வெளிவந்த ‘தசவதாரம்’ படத்தில் இடம் பெற்ற பல்ராம் நாயுடு என்ற கதாபாத்திரத்தை வைத்து ‘சபாஷ் நாயுடு’ என்ற புதிய படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் கமல் நடிக்கிறார். பிரபல மலையாள இயக்குனர் டி.கே.ராஜீவ்குமார் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் மூலம்...
வெற்றிகள் ருசிப்பதும், மக்கள் மனதில் இடம் பிடிப்பதும் அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. அதிலும், திரைத்துறையில் இது மிகவும் கடினம் தான். ஒருவன் உயர, உயர அவனை முந்தி வெற்றிப் பெற நினைப்பவர்களை விட, அவனை கீழே தள்ளி தன்னிலையை உயர்த்திக் கொள்ள நினைப்பவர்கள் தான் அதிகம். இன்று சிம்மாசனத்தில் இருக்கும் பல நடிகர்கள் இதுப்போன்ற...
தமிழ் சினிமாவில் பாடலாசிரியர், இசையமைப்பாளர், இயக்குனர், நடிகர் என பல அவதாரங்களை எடுத்தவர் கங்கைஅமரன். இவர் இயக்கிய கரகாட்டக்காரன் படம் வருடக்கணக்கில் ஓடியது. மேலும் கோழிக்கூவுது, பொழுது விடிஞ்சிருச்சி, எங்க ஊரு பாட்டுக்காரன், கும்மக்கரை தங்கையா, கோயில்காளை என 20 படங்கள் இயக்கியிருக்கிறர்ர. அதோடு, 40 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கும் இவர், அலைகள் ஓய்வதில்லை, கடல்...
முதன்முறையாக சிவகார்த்திகேயன் மெகா பட்ஜெட்டில் நடித்துள்ள படம் ரெமோ. இந்த படத்தில் பிரபல ஒளிப்பதிவாளர் பிசி.ஸ்ரீராம், ஆஸ்கர் விருது பெற்ற சவுண்ட் இஞ்சினியர் ரசூல்பூக்குட்டி என பிரபல கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர். இப்படத்தில் பெண் வேடத்திலும் நடித்துள்ள சிவகார்த்திகேயன், அந்த கெட்டப்புக்காக தனது உடல எடையை குறைத்ததோடு, ஒவ்வொரு நாளும் பல மணி நேரங்கள் மேக்கப் போட்டு...
நடிகர் விஜய் தன்னுடைய பிறந்த தினத்தை ஜூன் 22 கொண்டாடுகிறார். ஒவ்வொரு ஆண்டும் விஜய் தன்னுடைய பிறந்த நாளில் சென்னையில் கொண்டாடுவார். அதுபோல் ரசிகர்களை சந்தித்தும், பல நலத்திட்ட உதவிகளை நேரடியாக செய்வதையும் கடந்த சில வருடங்களாகவே விஜய் தொடர்ந்து கொண்டிருந்தார். இந்நிலையில், பிறந்த நாளை முன்னிட்டு தன் குடும்பத்துடன் அமெரிக்கா செல்கிறார் விஜய். அங்கு...
சிவகார்த்திகேயன்- அனிருத் கூட்டணி என்றாலே அந்த படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டுதான் என்றாகி விட்டது. எதிர்நீச்சல், மான்கராத்தே, காக்கி சட்டை ஆகிய படங்களின் ஹிட்டுக்குப்பிறகு தற்போது ரெமோ படத்திலும் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுக்க தயாராகிக்கொண்டிருக்கின்றனர். மேலும் அஜீத்தின் வேதாளம் படத்திற்கு பிறகு பீப் பாடல் சர்ச்சை காரணமாக அனிருத்தின் மார்க்கெட் சற்றே ஆட்டம் கண்டது....
சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த், இப்போது வருடத்திற்கு ஒரு படம் நடிக்கிறார். குறைந்த பட்சம் 3 மாதம் முதல் ஒரு வருடம் வரை கால்ஷீட் கொடுத்து நடிக்கிறார். ஆனால் 80 களில் ரஜினி ஆண்டுக்கு 8 படங்கள் வரை நடித்திருக்கிறார் அதிலும் சாதனையாக வெறும் 9 நாளில் நடித்துக் கொடுத்த படம் ஒன்று உண்டு. அது மாங்குடி...
தனுஷ், விஜய்சேதுபதி படங்கள் என இசையமைப்பில் படுபிஸியாக இருக்கும் யுவன் ஷங்கர் ராஜா, சிம்பு, ஆர்யா படங்களுக்கும் ஒப்பந்தம் ஆகியிருப்பதாக சொல்லப்படுகிறது. ’மஞ்சப்பை’ படத்தின் இயக்குநர் ராகவன் இயக்கத்தில் ‘கடம்பன்’ படத்தில் நடித்துவரும் ஆர்யா, அடுத்த படைப்பிற்காக, பல இயக்குநர்களிடம் கதை கேட்டுவருகிறார். இந்நேரத்தில் ஆர்யாவை சந்தித்து அமீர் கதை கூறியிருப்பதாக சொல்லப்படுகிறது. அமீரின் கதையில்,...
சிவாஜி நடித்த முதல் திரைப்படம் பராசக்தி என்றுதான் எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் அது உண்மை அல்ல. நடிகர் திலகம் சிவாஜியை சினிமா உலகத்துக்கு அறிமுகப்படுத்திய திரைப்படம் 'பராசக்தி'. புராண திரைப்படங்களும், பக்தி திரைப்படங்களும் வந்து கொண்டிருந்த நேரத்தில் புரட்சிகரமான கருத்துக்களை பேசிய திரைப்படம். தமிழ் சினிமாவின் திருப்புமுனை திரைப்படம். அதில் தி.மு.க தலைவர் கலைஞர் கரணாநிதி எழுதி...
தென்னிந்திய படங்களுக்கான 63–வது பிலிம்பேர் விருது வழங்கும் விழா ஐதராபாத்தில் நடந்தது.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளில் சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், நடிகை உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டது. தமிழில் சிறந்த நடிகராக விக்ரம் தேர்வு செய்யப்பட்டார். ‘ஐ’ படத்தில் நடித்ததற்காக இந்த விருதை அவர் பெற்றார். சிறந்த படமாக...
Loading posts...
All posts loaded
No more posts