- Friday
- January 24th, 2025
தமிழ்த் திரையுலகில் கமர்ஷியலாகப் பெரிய வெற்றிப் படங்களை அளிக்கவில்லை என்றாலும் இயக்குனர் பாலாவை, சிறந்த இயக்குனராக திரையுலகமும், ரசிகர்களும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். மற்ற இயக்குனர்களிடமிருந்து தனித்துத் தெரியும் வகையில் படங்களைக் கொடுப்பவர் இயக்குனர் பாலா. விக்ரம், சூர்யா, ஆர்யா ஆகியோருக்குப் பெரிய திருப்புமுனைகளைக் கொடுத்து அவர்களை இன்று பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகர்களாக...
இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் தற்போது ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இதுதவிர, பி.வாசு இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘சிவலிங்கா’ படத்திலும் நடிக்கவுள்ளார். இப்படத்தை ரஜினியை வைத்து ‘சந்திரமுகி-2’ படமாக எடுக்க பி.வாசு திட்டமிட்டிருந்தார். ஆனால், ரஜினி தொடர்ந்து பிசியாக இருப்பதால் ராகவா லாரன்ஸை நடிக்க வைத்துள்ளார். இப்படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள...
சமீபகாலமாக சில விசயங்களை செண்டிமென்டாக கடைபிடித்து வருகிறார் அஜித். அதில் வியாழக்கிழமை முக்கியமானது. தான் நடிக்கிற படங்களின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் அவர் வியாழக்கிழமைகளில் தான் ஆரம்பித்து வருகிறார். அது அவருக்கு தொடர் வெற்றிகளை கொடுத்து வருவதால், அதே வியாழக்கிழமை செண்டிமென்ட் தற்போது மீண்டும் சிவா இயக்கத்தில் நடித்து வரும் 57-வது படத்திலும் தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே...
விஜய் தற்போது தனது 60-வது படமாக பரதன் இயக்கும் ‘பைரவா’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தின் 70 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், விஜய் அடுத்து யார் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்பது குறித்து கோலிவுட்டில் பரவலாக செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அதன்படி, விஜய் அடுத்ததாக ‘தெறி’ படத்தை இயக்கிய அட்லி இயக்கத்தில் நடிக்கப்போவதாக...
நடிகர் தனுஷ், டைரக்டர் கஸ்தூரிராஜாவின் இளைய மகன் ஆவார். இவருடைய அண்ணன், டைரக்டர் செல்வராகவன். கஸ்தூரிராஜா டைரக்டு செய்த ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் கடந்த 2002-ம் ஆண்டில் தனுஷ் கதாநாயகனாக அறிமுகமானார். காதல் கொண்டேன், திருடா திருடி, தங்க மகன், படிக்காதவன், யாரடி நீ மோகினி, மாரி, மாப்பிள்ளை, ஆடுகளம், வேங்கை, மரியான், நையாண்டி,...
வாழ்நாள் சாதனைக்காக பிரபல நடிகர் ஜாக்கி சானுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட உள்ளது. படத்தொகுப்பாளர் கோட்ஸ், காஸ்டிங் இயக்குநர் லின் ஸ்டால்மாஸ்டர், ஆவணப்பட இயக்குநர் வைஸ்மேன் ஆகியோரும் ஜாக்கி சானுடன் இணைந்து இவ்விருதைப் பெற உள்ளார்கள். நவம்பரில் நடைபெறுகிற விழாவில் ஜாக்கி சான் உள்ளிட்ட நாலு பேருக்கும் வாழ்நாள் சாதனைக்கான ஆஸ்கர் விருது வழங்கப்படும் என்று...
வரும் வாரம் வெளியாகவுள்ள இருமுகன் திரைப்படத்தில் நடிகர் விக்ரம் திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை என்று இத்திரைப்படத்தின் இயக்குனார் ஆனந்த் ஷங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டி விபரம் வருமாறு: இந்த திரைப்படத்தில் விக்ரம் அகிலன் என்னும் 'ரா' அதிகாரி மற்றும் 'லவ்' என்னும் விஞ்ஞானி ஆகிய இரு கதாபாத்திரங்களை...
'கபாலி' படத்தில் ஏறக்குறைய படம் முழுவதுமே ரஜினிகாந்த் 'கோட்' அணிந்தே நடித்திருப்பார். அந்த 'கோட்' அணிதலுக்கான காரணமும் படத்தில் ஆழமாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இருந்தாலும் அந்த 'கோட்' விவகாரத்தையே சர்ச்சையாக்கி சமூக வலைத்தளங்களில் பலர் குளிர் காய்ந்தனர். 'கபாலி' படம் தற்போது ஓடி முடித்துள்ள நிலையிலும் அந்த 'கோட்' விவகாரம் அடிக்கடி எழுந்து கொண்டுதான் இருக்கிறது....
விஷால் நடித்த தீராத விளையாட்டு பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன் ஆகிய படங்களை இயக்கியவர் திரு. அதையடுத்து அவர் விக்ரம் நடிப்பில் கருடா என்றொரு படத்தை இயக்கியிருந்தார். தற்போது ஆனந்த் சங்கர் இயக்கத்தில் இருமுகன் படத்தில் நடித்துள்ள விக்ரம், அடுத்தபடியாக கருடாவில்தான் நடிப்ப தாக இருந்தது. ஆனால் தற்போது டைரக்டர் திரு தனது டுவிட்டரில்,...
2007-ல் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வெளிவந்த படம் அழகிய தமிழ்மகன். இப்படத்தை இயக்கியவர் பரதன். சுமார் 9 வருடத்திற்கு பிறகு இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். இருவரது கூட்டணியில் உருவான படத்தின் சூட்டிங் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. விஜயின் 60-வது படம் என்பதால் அவரது ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த படத்திற்கு...
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘ரெமோ’. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் சிவகார்த்திகேயன் பெண் செவிலியர் வேடத்திலும் நடித்து அசத்தியுள்ளார். ஏற்கெனவே, அனிருத் இசையமைப்பில் உருவான இப்படத்தின் பாடல்களான ‘ரெமோ நீ காதலன்’, ‘செஞ்சிட்டாளே’, ‘சிரிக்காதே’ ஆகிய பாடல்கள் தனித்தனியாக வெளியிடப்பட்டது. இந்த பாடல்கள் ரசிகர்கள் மத்தியில்...
ரஜினி-அக்சய்குமார் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் படம் 2.ஓ. இந்த படத்தின் படப்பிடிப்பு இந்தியா மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளிலும் நடந்து வரும் நிலையில், தற்போது சென்னையில் முகாமிட்டு சில அதிரடியான காட்சிகளை படமாக்கிக்கொண்டிருக்கிறார் ஷங்கர். அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் போக்குவரத்து மிகுந்த ஒரு சாலையில், படப்பிடிப்பு நடத்தினார். ரஜினி கலந்து...
'தர்மதுரை’ திரைப்படத்தில் வாட்ச்வுமனாக நடித்து எல்லோரிடமும் பாராட்டைப் பெற்றவர் திருநங்கை ஜீவா என்கிற ஸ்நேகா. இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது பற்றி மீடியாக்களிடம் மனம் திறந்துள்ளார். அதுகுறித்து அவர் கூறும்போது, என் சொந்த ஊர் சிவகாசி, நான் திருநங்கை என்று தெரிந்ததும் என்னுடைய 13-ம் வயதில் வீட்டை விட்டு வெளியேறி சென்னை வந்தேன். கோயம்பேட்டில் டீ...
புதுமுக டைரக்டர் சூர்யா இயக்கி வரும் படம் அன்னாத்த குப்பத்துல வாத்யாரும் தலயும். இந்த படத்தில் எம்ஜிஆர், அஜித் சம்பந்தப்பட்ட சில விசயங்களும் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. அதனால் அவர்களது புகைப்படங்களை முன்னிறுத்தி அப்படத்தின் போஸ்டர் ஒன்று சமீபத்தில் இணையதளத்தில் வெளியானது. அதில், தர்மத்தில் சிறந்தவர் எம்ஜிஆரா-அஜித்தா என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. ஆனால் அது எம்ஜிஆர், அஜித்...
விக்ரம் நடிக்கும் படங்கள் என்றால் தரமான கதைகளை சுற்றித்தான் பின்னப் பட்டிருக்கும். அதோடு கதையில் தனது தனித்திறமையை வெளிப்படுத்த தேவையான விசயங்கள் இருந்தால் மட்டுமே அந்த கதைகளை டிக் செய்வார் விக்ரம். அப்படி அவர் கேட்ட பல கதைகளில் டபுள் ஓகே சொல்லி நடித்த படம்தான் இருமுகன். இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் விக்ரம்....
தனுஷ் நடித்த 3 படத்தில் இசையமைப்பாளரானவர் அனிருத். அந்த படத்தில் இடம்பெற்ற ஒய்திஸ் கொலவெறி -என்ற பாடல் உலகமெங்கிலும் பிரபலமாகி அவரை உச்சத்துக்கு கொண்டு சென்றது. அதையடுத்து எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி, மான்கராத்தே, கத்தி, வேதாளம் என பல படங்களில் சூப்பர் ஹிட பாடல்களை கொடுத்து குறுகிய காலத்தில் முன்னணி இசையமைப்பாளரானார் அனிருத். அதனால் விரைவில்...
விஜய்க்கு இருக்கும் மாஸ் பற்றி சொல்ல வேண்டியதில்லை. அவர் நடித்த படம் வெளியாகும்போது நம் படம் ரிலீஸ் ஆனால் காணாமல் போய் விடுவோம் என்று பல முன்னணி ஹீரோக்கள் பயந்து ஒதுங்குவது வாடிக்கை. இந்த சூழலில் நடிகர் சிம்பு, விஜய்யுடன் மோத தயாராகிவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. கலைப்புலி தாணு தயாரித்த தெறி' படத்தைத் தொடர்ந்து தற்போது...
நான் நடித்துள்ள ஸ்கிப் ட்ரேஸ் படத்தை ரஜினி சார் பார்ப்பாரா? என்று கேட்டுள்ளார் நடிகர் ஜாக்கி சான். ஜாக்கிசான் நடித்து வெளியான ஸ்கிப் டிரேஸ் ( SKIP TRACE ) என்ற படம் சீனாவில் மட்டுமே வெளியாகி முதல் நாளில் கோடிக் கணக்கில் வசூலைக் குவித்துள்ளது. இதுவரை சீனாவில் மட்டுமே ரூ 400 கோடிக்கு மேல்...
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி - டி.ராஜேந்தர் பிரதான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் கதாநாயகியாக மலையாளத்தில் வெளிவந்த ‘பிரேமம்’, தமிழில் ‘காதலும் கடந்து போகும்’ ஆகிய படங்களில் நடித்த மடோனா செபஸ்டியான் நடித்து வருகிறார். சமீபத்தில் தொடங்கிய இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கே.வி.ஆனந்த், இந்த...
ரஜினி-பா.ரஞ்சித் கூட்டணியில் கடந்த ஜுலை மாதம் வெளிவந்த ‘கபாலி’ படத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், அடுத்ததாக ரஜினியின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. ‘கபாலி’ படத்திற்கு பிறகு ரஜினி தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‘2.ஓ’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்திற்கு அவர் எந்த படத்தில் நடிப்பார் என்பது குறித்து கோலிவுட்டில் எந்த...
Loading posts...
All posts loaded
No more posts