- Saturday
- January 18th, 2025
சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஓகே ஓகே என வரிசையாக ஹிட் படங்களைக் கொடுத்தவர் எம்.ராஜேஷ். அதன் பிறகு இவர் இயக்கிய அழகுராஜா, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க போன்ற படங்கள் தோல்வியை சந்தித்தன. தன்னை மீண்டும் வெற்றிப்பட இயக்குநராக நிரூபிக்கும்வகையில் தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'கடவுள் இருக்கான் குமாரு' படத்தை இயக்கி...
விஜய் நடிக்கும் பைரவா படம் பொங்கல் வெளியீடு என்று அறிவிக்கப்பட்டதால் படத்தின் வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே விஜய்யை வைத்து 'அழகிய தமிழ்மகன்' படத்தை இயக்கிய பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு 90 சதவிகிதம் முடிவடைந்துவிட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னையில் உள்ள பிரசாத் லேப் வளாகத்தில் கோயம்பேடு...
சிவாஜி, எந்திரன் படங்களை அடுத்து ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் பிரமாண்ட படம் 2.ஓ. ரூ. 350 கோடி பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்த படத்தில் அக்சய்குமார், எமிஜாக்சன் உள்பட பலர் நடிக்கின்றனர். தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் நிலையில், டிசம்பர் மாதத்தோடு படப்பிடிப்பு முடிந்து விடுமாம். அதையடுத்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று...
காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் அரசியல் கட்சிகளும் கன்னட அமைப்புகளும் தொடர்ந்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துவருகிறார்கள். இந்நிலையில், இதொல்லே ராமாயணா கன்னடப் பட நிகழ்ச்சிக்காக நடிகர் பிரகாஷ் ராஜைப் பேட்டி கண்ட கன்னட டிவியின் தொகுப்பாளர், காவிரி விவாகரம் குறித்து கேள்வி கேட்டார். இந்தக் கேள்வியால்...
சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்து பிர பலமானவர் ஸ்ரீதிவ்யா. அதையடுத்து காக்கி சட்டையிலும் நடித்தார். அதோடு, சிவகார்த்திகேயனுக்கு பொருத்தமான ஜோடி என்று ரசிகர்களால் கருதப்பட்டவர் ஸ்ரீதிவ்யா. என்றாலும், பின்னர் ஹன்சிகா, கீர்த்தி சுரேஷ் என்று நடிக்கத் தொடங்கி விட்ட சிவகார்த்திகேயன், அடுத்தபடியாக நயன்தாராவுடன் ஜோடி சேரப்போகிறார். ஆக, மீண்டும் ஸ்ரீதிவ்யாவுடன் சிவகார்த்திகேயன்...
வடிவேலுவின் காமெடி மார்க்கெட் சிறப்பாக சென்று கொண்டிருந்தபோது, அரசியல் புயலில் சிக்கியதால் சிலகாலம் நடிப்புக்கு ஓய்வு கொடுத்தார். ஆனால் அதையடுத்து இனிமேல் நான் காமெடியன் அல்ல. முழுநேர ஹீரோ என்று கூறி தெனாலிராமன், எலி படங்களில் நடித்தார். ஆனால் அந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. அதனால் மீண்டும் கத்திச்சண்டை, சிவலிங்கா படங்களில் காமெடியனாக ரீ-என்ட்ரி...
90-களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த நதியா திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்தார். தொடர்ந்து சில படங்கள் நதியா, சிறிது காலமாக வாய்ப்பில்லாமல் இருந்தார். தற்போது சிறிது இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்கவந்துள்ளார். இவர் நடிக்கும் புதிய படத்திற்கு ‘திரைக்கு வராத...
'தல 57' படத்தின் ஷூட்டிங் ரஜினிக்காக சென்னைக்கு பதில் ஹைதராபாத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் இன்டர்போல் ஏஜெண்டாக நடித்து வரும் படம் 'தல 57'. முதல்கட்ட படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் நடந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கும் என்று கூறப்பட்டது. சென்னையில் உள்ள தனியார் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பை நடத்த திட்டமிடப்பட்டது....
சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரெமோ படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். ஆர்.டி. ராஜா தயாரித்துள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவு - பி.சி. ஸ்ரீராம், இசை - அனிருத். சிவகார்த்திகேயன் பெண் வேடமிட்டு நடிப்பதாலும் ஈர்க்கும்படியான டிரெய்லராலும் இந்தப் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தணிக்கையில் ரெமோ படத்துக்கு யூ சான்றிதழ் கிடைத்துள்ளது. அக்டோபர் 7-ம் தேதி,...
விஜயா புரடக்ஷன்ஸ் பனரில் பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'பைரவா' படத்தின் வேலைகள் ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இன்னொரு பக்கம், விஜய் அடுத்து நடிக்கவிருக்கும் படம் குறித்த புதிய தகவல்களும் வருகின்றன. 'தெறி' படம் சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து விஜய்யும், அட்லியும் மீண்டும் இணைகின்றனர். விஜய்யின் 61-ஆவது படமான இதை ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்...
நானும் உங்களை போன்று தான் குறும்புக்காரனாக்கும் என நடிகர் சூர்யாவின் மகன் தேவ் கிரிக்கெட் வீரர் டோணியிடம் தன்னைப் பற்றிய ரகசியத்தை தெரிவித்தார். கூல் கேப்டன் டோணியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தி படம் எம்.எஸ். டோணி: தி அன்டோல்ட் ஸ்டோரி. இந்த படத்தை விளம்பரப்படுத்த டோணி சென்னை வந்தார். சத்யம் சினிமாஸில்...
ரஜினிகாந்த் நடித்து வெளியான "கபாலி' திரைப்படத்துக்கு வரி விலக்கு வழங்கிய தமிழக வணிக வரித் துறையின் உத்தரவை ரத்து செய்யுமாறு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, வழக்குரைஞர் ஜி.எஸ்.மணி தாக்கல் செய்த மனு விவரம்: கடந்த 2009-ஆம் ஆண்டு, திமுக ஆட்சியில் திரைத் துறையின் வளர்ச்சிக்காக தமிழில் பெயர் வைக்கப்படும் திரைப்படங்கள், தமிழ் கலாச்சாரம்,...
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த படம் தெறி. சமந்தா-எமிஜாக்சன் என பலர் நடித்த அந்த படம் விஜய் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதனால் அஜீத்தை வைத்து வீரம், வேதாளம், அஜீத்-57 ஆகிய படங்களை தொடர்ச்சியாக சிறுத்தை சிவா இயக்கி வருவது போன்று அட்லிக்கும் உடனடியாக விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது...
வளர்ந்து வரும் நடிகர்கள் தங்களது அபிமான நடிகர்களின் ரசிகர்களாக நடிப்பது சமீபகாலமாக சினிமாவில் நடந்து வருகிறது. அந்த வகையில், சிலர் ரஜினி, அஜித், விஜய் ரசிகர்களாக நடித்துள்ளனர். ஆனால், சிவகார்த்திகேயன், நான் சின்ன வயதில் இருந்தே ரஜினி ரசிகர் என்கிறார். அதோடு, அஜித் ரசிகர் என்றும் சொல்லிக்கொள்கிறார். இந்நிலையில், அவர் நடித்துள்ள ரெமோ படத்தின் ட்ரெய்லரில்...
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘2.ஓ’ படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் நாயகியாக எமி ஜாக்சன் நடித்து வருகிறார். வில்லனாக இந்தி நடிகர் அக்ஷய் குமார் நடிக்கிறார். இந்நிலையில், மற்றொரு வில்லனாக நடிக்க மலையாள நடிகர் கலாபவன் சாஜன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அக்ஷய்குமாருக்கு இணையான வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. கலாபவன் சாஜன்...
விஜய் நடித்து வரும் பைரவா படத்தை மலையாள பட இயக்குனர் பரதன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், ஜெகபதிபாபு, அபர்ணா வினோத், பாப்ரிகோஷ், சதீஷ், மைம் கோபி, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியேல் பாலாஜி, மொட்டை ராஜேந்திரன் என பலர் நடிக்கின்றனர். இவர்கள் தவிர, அப்பா-அம்மா கேரக்டர்களில் சில மலையாள நடிகர் நடிகைகள் நடிக்கிறார்கள்....
சிறுத்தை, வீரம், வேதாளம் ஆகிய படங்களை இயக்கியவர் சிவா. தற்போது அஜித் நடிக்கும் 57வது படத்தை இயக்கி வருகிறார். ஆக, அஜித்தை வைத்து தொடர்ச்சியாக மூன்று படங்களை இயக்கும் வாய்ப்பினை பெற்ற முதல் இயக்குனராகியிருக்கிறார் சிவா. மேலும், அஜித்துக்கு முதல் இரண்டு ஹிட் படங்களை கொடுத்த அவர், இந்த மூன்றாவது படத்தை இன்னும் மெகா ஹிட்டாக...
'ஆண்டவன் கட்டளை' படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை ரித்திகா சிங் கூறுகையில் ''ஆண்டவன் கட்டளை படத்தில் ரிப்போர்ட்டராக நடிக்க பல சேனல்களைப் பார்த்து அவர்களுடைய நடையுடை பாவனைகளை கற்றுக்கொண்டேன். எனக்கும் இப்போது கேள்வி கேட்க தெரியும். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சிந்துவிடம் பேட்டி எடுக்க விரும்புகிறேன். இன்னும் சரியாக தமிழ்பேச வரவில்லை. இப்போது மற்றவர்கள்...
தமிழ் சினிமா ரசிகர்களால் ‘தல’ என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் அஜித். தன்னுடைய ரசிகர் மன்றத்தை கலைத்த பிறகு இவருக்கான ரசிகர்கள் கூட்டம் மட்டும் குறையவே இல்லை. பல்வேறு முன்னணி நடிகைகளும் இவரோடு ஜோடி போட்டு நடிக்க ஆர்வம் காட்டி வரும் நிலையில், உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான புருனே நாட்டின் இளவரசி அஜித்தை பார்க்க...
என்னை அறிந்தால், இருமுகன் படங்களுக்கு பிறகு எஸ்-3, சாமி-2, குமரி கண்டம், ஏ.ஆர்.முருகதாஸ் படம் என பல படங்களுக்கு இசையமைக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். இதில் தற்போது சூர்யாவின் எஸ்-3 படத்திற்கான இசைப்பணிகளில் தீவிரமடைந்திருக்கிறார். இதற்கு முன்பு சூர்யா நடித்த, காக்க காக்க, கஜினி, வாரணம் ஆயிரம், அயன், ஆதவன், மாற்றான் என பல படங்களில் சூப்பர்...
Loading posts...
All posts loaded
No more posts