- Friday
- January 17th, 2025
சினிமா என்பதே கூட்டு முயற்சிதான். வெற்றியடையும்போது இந்த உண்மையை ஏற்க மறுக்கின்றனர். வெற்றிக்கு நாமே காரணம் என்று நினைக்கின்றனர். அதனால் பல வெற்றிக்கூட்டணிகள் உடைந்திருக்கின்றன. இப்படி உடைந்த வெற்றிக்கூட்டணியில் ஒன்று.. இயக்குநர் செல்வராகவன் - இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா. துள்ளுவதோ இளமை தொடங்கி புதுப்பேட்டை வரை இந்த கூட்டணி வெற்றியடைந்தது. 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம்...
சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்திருக்கும் 'மாவீரன் கிட்டு' படத்துக்கு தணிக்கைக்குழு 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளது. விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா, பார்த்திபன், சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'மாவீரன் கிட்டு' படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்களுக்கும், டிரைலருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது, இறுதிகட்ட பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, தணிக்கைக்கு சென்ற...
தனது அனைத்துப் படப்பிடிப்புகளிலும் சுவையான பிரியாணி செய்து தரும் ‘தல’ அஜித்குமாருக்கு,பிரியாணி சமைக்க சொல்லித் தந்தவர் ஒரு இயக்குநர். [caption id="attachment_74164" align="aligncenter" width="615"] இயக்குனர் கே.சுபாஷ் தனது மனைவி, மகளுடன்[/caption] தற்போது அஜித் எந்த படத்தில் நடித்தாலும் படத்தின் இயக்குநர் முதல் லைட் மேன் வரை ஒரு முறையாவது தன் கையினால் பிரியாணி சமைத்து...
தமிழில் ‘சத்ரியன்’, ‘பிரம்மா’, ‘நினைவிருக்கும் வரை’, ‘ஏழையின் சிரிப்பில்’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியவர் கே.சுபாஷ். இவர் இன்று சென்னை எஸ்.ஆர்.மருத்துவமனையில் உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 57. [caption id="attachment_74164" align="aligncenter" width="615"] இயக்குனர் கே.சுபாஷ் தனது மனைவி, மகளுடன்[/caption] ‘கலியுகம்’ படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான கே.சுபாஷ், ஆரம்ப காலத்தில்...
சமூக வலைதளங்களில், தன்னை பற்றி வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நடிகர் கவுண்டமணி சார்பில், போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.கோவை மாவட்டம், வல்லகுண்டாபுரத்தை சேர்ந்தவர் சுப்ரமணி நகைச்சுவை நடிகர். அவர் நடித்த நாடகம் ஒன்றில், ஊர் கவுண்டர் என்ற கதாபாத்திரம் மிகவும் பிரபலம். இதனால் அவர், கவுண்டமணி என, அழைக்கப்பட்டார்....
கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான இந்தத்திரைப்படம் சென்னையில் இந்த வருடம் வெளியான திரைப்படங்களில் அதிக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மேலும் வசூலில் மூன்றாவது திரைப்படம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் வெற்றி குறித்து...
"தல 57" படத்தில் பிரபல பாலிவுட் நடிகரான விவேக் ஓபராய் நடிக்க உள்ளார். தல 57 படத்திற்கு இன்னும் அதிகாரப்பூர்வ பெயர் வைக்கப்படாவிட்டாலும்,அந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களை பார்க்கும் போது படம் பிரம்மாண்டமாக உருவாகிறது என்பது மட்டும் நன்றாக புரிகிறது.படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் எடுக்கப்பட்டு வரும் நிலையில்,சமீபத்தில் தல 57 படப்பிடிப்பில் இணைய உள்ளதாக...
மொபைல் போன்களை 'ஹேக்' செய்ய முடியுமா என்று சிலருக்குக் கேள்வி இருக்கும். எப்படி சில வைரஸ் இணையதளங்கள் மூலம் நம்முடைய கம்ப்யூட்டர்களுக்குள் வைரஸ் வருமோ, அதே போல தேவையற்ற மெசேஜ்கள், இணையதளங்கள் மூலமும் வைரஸ்களை அனுப்ப முடியும். அப்படித்தான் த்ரிஷா, ஹன்சிகா ஆகியோரது மொபைல் எண்களைத் தெரிந்து வைத்துள்ள யாரோ, அவர்கள் மொபைலுக்கு வைரஸ்களை அனுப்பி...
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனியுடன், ஆண்ட்ரியா ஜோடி சேர்ந்த படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல பாடகியும், நடிகையுமான ஆண்ட்ரியா, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன், தோனியுடன் சேர்ந்து எடுத்த படத்தை, டுவிட்டரில் வெளியிட்டார். உடன், இருவரும் சேர்ந்து நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து ஆண்ட்ரியா கூறுகையில், விமானத்தில் இருவரும் ஒன்றாக பயணித்தோம்....
2.0 படத்தின் முதல் பார்வை வெளியீட்டு விழா கடந்த ஞாயிறு அன்று மும்பையில் நடைபெற்றது. ஹிந்தித் திரைப்பட உலகில் இந்தப் படத்தைப் பற்றி அதிகம் பேச வைத்தால்தான் எதிர்பார்த்த வசூலைப் பெற முடியும் என்ற எண்ணத்தில் மும்பையில் இந்த விழாவை நடத்தியுள்ளார்கள். அதற்குப் பின்னணியில் அக்ஷய்குமார் இருந்திருக்கிறார் என்றும் தகவல் பரவியுள்ளது. மும்பையில் விழா நடந்ததும்,...
கோவா மாநிலம் பனாஜி நகரில் 47-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நேற்று தொடங்கியது. விழாவை மத்திய மந்திரி ஸ்ரீபாத நாயக், பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி சினிமா படங்களில் 40 ஆயிரம் பாடல்களுக்கும் மேலாக பாடி சாதனை...
ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் '2.0' படத்தின் முதல் பார்வை வெளியீட்டு விழா நேற்று மாலை மும்பையில் நடைபெற்றது. மூன்று பக்கங்களில் மிக நீளமாக அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான திரையில் 3 டி தொழில்நுட்பத்தில் '2.0' படத்தின் முதல் பார்வையை வெளியிட்டார்கள். அதை வெளியிடுவதற்கு முன்பாக தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் ஒவ்வொருவரையும் மேடைக்கு...
2.0 படத்தில் வில்லன் வேடத்திலும் தான் நடித்துள்ளதை முதல் தோற்ற வெளியீட்டு விழாவில் உறுதிப்படுத்தினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். எந்திரன் படத்தின் 2-ம் பாகமாக 2.0 படம் வெளியாகிறது. பொதுவாக இரண்டாம் பாகம் என்று கூறிக் கொண்டு வரும் படங்கள், முதல் பாகத்துக்கு சம்பந்தமே இல்லாமல் வரும். ஆனால் முதல் பாகத்தின் கச்சிதமான தொடர்ச்சியாக 2.ஓவை...
அனுஷ்கா சினிமாவுக்கு வந்து 11 வருடங்கள் ஆகிறது. அவருக்கு தற்போது 36 வயது. ஆனாலும் தொடர்ந்து முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துக்கொண்டு இருக்கிறார். சூர்யா ஜோடியாக நடிக்கும் சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான ‘சி.3’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம், பாக்மதி என்ற சரித்திர கதையம்சம் உள்ள படம் போன்றவற்றிலும்...
நடிகை நயன்தராவுக்கு நேற்று பிறந்த நாள். இதனை சிவகார்த்திகேயன் கேக் வெட்டி கொண்டாடினார். தற்போது நயன்தரா, சிவகார்த்திகேயன் நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். 24ஏம் ஸ்டூடியோ சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தை மோகன்ராஜா இயக்குகிறார். இதன் படப்பிடிப்புகள் சென்னை புறநகரில் நடந்து வருகிறது. நேற்றும் நயன்தாரா கலந்து கொண்டு நடித்தார்....
தலைப்பை படித்து விட்டு முகம் சுழிக்கத் தோணுதா? சத்தியமா இது ஒரு படத்தோட தலைப்புதான். தலைப்பு பற்றி இயக்குனர் ந.கிருஷ்ணகுமாரின் விளக்கம் இது... "சிலர் யாருடைய பேச்சையும் கேட்காமல் முடிவு எடுப்பார்கள். அந்த முடிவுகள் தவறாக இருந்தாலும் எடுத்த முடிவு என்னோடது என்று உறுதியாக இருப்பார்கள். நான் எடுத்து முடிவு கோணலா இருந்தாலும் அது என்னோடது....
கமல் நடிப்பில் வெளிவந்த ‘உத்தமவில்லன்’, ‘தூங்காவனம்’, ‘பாபநாசம்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் ஜிப்ரான். தற்போது கமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வரூபம்-2’ படத்திறகும் இவர்தான் இசையமைப்பாளர். கோலிவுட்டில் தொடர்ந்து ஹிட் பாடல்களை கொடுத்துவரும் ஜிப்ரான், தற்போது ஹாலிவுட்டிலும் தடம் பதிக்கவுள்ளார். அதுவும் அர்னால்டு ஸ்வாசர்னேகர் நடிக்கும் படத்திற்கு இசையமைக்கப் போகிறார் என்றால் எல்லோரும் பெருமைப்படக்கூடிய விஷயம்தான். தமிழின்...
'2.O' படத்தின் பர்ஸ்ட் லுக் மட்டும் தான் மும்பையில் வெளியிடப்படுகிறது, மற்றவையெல்லாம் தென்னிந்தியாவில் தான் நடைபெறும் என லைக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ரோபோ படம் 'எந்திரன்'. இதன் இரண்டாம் முதல்பாகத்தை விட இன்னும் பிரமாண்டமாய் சுமார் ரூ.350 கோடி செலவில் '2.O' என்ற பெயரில் உருவாகி வருகிறது. ரஜினிக்கு...
அச்சம் என்பது மடமையடா படத்தின் வெற்றி விருந்தில், சிம்புவுடன் நடிகை வரலட்சுமியும் பங்கேற்றார். விண்ணை தாண்டி வருவாயா படத்திற்கு பின், சிம்பு நடித்த எந்த படமும் பெரிய வெற்றி பெறவில்லை. படங்களின் வெளியீடும், பல்வேறு பிரச்னைகளை சந்தித்தது. இந்நிலையில், மூன்றாண்டாக படப்பிடிப்பில் இருந்த, அச்சம் என்பது மடமையடா படம், சமீபத்தில் வெளியானது. இதற்கு, நல்ல வரவேற்பு...
கதாபாத்திரங்களுக்காக தன்னை முழுவதுமாக மாற்றிக்கொள்வதில் விக்ரம் முன்னோடியாக இருந்து வருகிறார். குறிப்பாக, ஐ படத்திற்காக தனது உடலை வருத்தி அவர் நடித்தது பாலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட் நடிகர்களை வரை வியக்க வைத்தது. அதேபோல் சூர்யாவும் சில படங்களில் உடலை வருத்தி நடித்திருக்கிறார். அந்த வகையில், ரசிகர்களுக்கு தொடர்ந்து வித்தியாசமான படங்களை கொடுக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக...
Loading posts...
All posts loaded
No more posts