- Thursday
- January 16th, 2025
எமது மக்கள் சமத்துவமாகவும் சமபிரஜைகளாகவும் வாழ்வதற்காக அதிகாரங்கள் கூடிய அளவில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்றே நாம் கோருகின்றோம். எமது பிரச்சினைகள் முன்னெப்போதுமில்லாதளவுக்கு தற்போது சர்வதேசமயப்படுத்தப்பட்டுள்ளன. (more…)
பெரும்பான்மையினருடன் சேர்ந்து காரியங்கள் இயற்றுவதில் பிழையில்லை. ஆனால் எமது தனித்துவத்தை மறந்து சுயநல காரணங்களுக்காகப் பெரும்பான்மையினருடன் சேர முற்பட்டால் எம் மீதான மரியாதை குறைந்துவிடும் (more…)
தெற்கில் முஸ்லிம்கள் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் கண்டு வருவதினைப் பொறுக்க முடியாத பெரும்பான்மையினத்தவர் முஸ்லிம்களை அடித்துத் துரத்தப் பார்க்கின்றார்கள்' (more…)
இலங்கையில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்களை அதிக எண்ணிக்கையில் கொண்ட மாகாணங்களில் இரண்டாவது இடத்தில் கிழக்கு மாகாணமும் மூன்றாவது இடத்தில் வடக்கு மாகாணமும் உள்ளது. (more…)
அன்பே கடவுள் என்று எல்லா மதங்களும் எமக்கு கற்றுதரும் இந்தவேளையில் ஊண்இயல்புகளுக்கு அடிமையாகாது மனித நேயத்தை மதித்து வாழ வேண்டும். (more…)
வடக்கிலிருந்து விடுதலைப் புலிகள் விரட்டியடித்த போது காத்தான்குடி பள்ளிவாசலில் முஸ்லிம்கள் கொல்லப்பட்ட போது கடையடைப்பு ஹர்த்தால் செய்வதற்கு எவரும் இருக்கவில்லை. இன்று ஹர்த்தால் செய்தவர்கள் அன்று எங்கிருந்தார்கள் எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. (more…)
'வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இலங்கையின் ஏனைய மாகாணங்களை விட வேறுபட்ட பிரதேசங்கள் என்பதையும் எமது பிரச்சினைகள் வேறுபட்ட தன்மையுடையன என்பதனையும் நாங்கள் அரசியல் ரீதியாக எடுத்தியம்பி வருகின்றோம்' (more…)
கௌதம புத்தர் அன்பையும் கருணையையும் போதித்தவர். ஆனால், அவரது பெயரால் காவியுடை தரித்தவர்கள் இன்று முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள். (more…)
"ஐ.நா. விசாரணைக்கு தனிமைப்பட்டு நின்று எதிர்ப்புக் காட்டும் மனநிலையில் அரசு இருப்பதுபோல் தெரிகிறது. (more…)
பொதுபல சேனையின் பொதுச்செயலர் ஞானசார தேரரை திட்டி தீர்ப்பதில் பயனில்லை. தான் என்ன செய்ய போகின்றேன் என்பதை பற்றி முன்னறிவித்தல் கொடுத்துதான் அனைத்தையும் அவர் செய்கிறார். (more…)
தமிழ் மக்களுக்கும், வடக்கு மாகாண சபைக்கும் அதிகாரங்களை வழங்கியுள்ளோம் என்று சர்வதேசத்துக் குக் கூறும் இலங்கை அரசு, நடைமுறையில் தமிழ் மக்களின் கழுத்தை நெரிக்கும் செயற்பாடுகளையே மேற் கொண்டுவருகிறது. (more…)
வடமாகாண முதலமைச்சர். சி.வி.விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்திருந்தபோதும், தமிழ் மக்களுக்கு துரோகம் விளைவிக்கின்ற வகையில் விமல் வீரவன்ச பேசுகின்ற காரணத்தால் (more…)
வடமாகாண சபை பொறுப்பேற்று 10 மாதங்கள் கடந்த நிலையிலும் அவர்கள் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்) மக்களுக்காக எவ்வித சேவைகளையும் முன்னெடுக்கவில்லை. (more…)
தவறுகளை இனங்கண்டு அவற்றைத் திருத்தி அமைத்துக் கொள்வதன் ஊடாகவும், தவறுகள் விடப்பட்ட சூழ்நிலைகளை ஆராய்ந்து அதிலிருந்து கற்றுக் கொள்வதன் ஊடாகவும் இப்பகுதியில் பாரிய முன்னேற்றங்களை ஏற்படுத்த இயலுமென (more…)
நாங்கள் பாடங்களை இரசாயனவியல், பௌதிகவியல், புவியியல், உயிரியல் என்று தனித்தனியாகப் பிரித்துப் படிப்பதால் பூமியை அதன் முழுமையான பரிமாணத்தில் புரிந்துகொள்ளத் தவறிவருகிறோம். (more…)
'சரியான திசை வழியில் அர்ப்பணிப்புடன் நாம் செல்லும் பாதையே சாத்தியமான வழிமுறையாகும். இவ்வழிமுறையே வெற்றிகொள்ளும் என்பது நிச்சயம்' (more…)
விடுதலைப் புலிகள் சுற்றுச்சூழல் மீது கொண்டிருந்த அக்கறை அளப்பரியது. ஒரு ஆயுதப் போராட்ட அமைப்பு பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்தவாறு சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடுவது சாதாரணமானதல்ல. (more…)
அதிகாரத்தின் துணையுடன் அடாவடியாக தீவகத்தில் இயற்கை வளம் சுரண்டப்படும் நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும் என வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்தார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts