- Thursday
- January 16th, 2025
வெளிநாடுகளில் இருக்கின்ற புலம்பெயர் மக்கள் இன்று முக்கியமாக இரண்டு விடயங்களில் கவனிப்புடன் இருக்கின்றார்கள் ஒன்று வடக்கு மாகாண சபை என்ன செய்கின்றது என்பது மற்றையது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்கின்றது என்பதாகும். (more…)
திருகோணமலையில் விமானப்பராமரிப்பு நிலையம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கான அனுமதி சீனாவுக்கு வழங்கப்படுமானால் அது இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள ஏற்பாடுகளை மீறுவதும் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் (more…)
சம்பந்தன் ஐயா தனி நாடு கேட்கவில்லை என்றால், ஏன் இன்று கிடைக்கவுள்ள தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்கு, அரசுடன் பேசுவதற்குப் பின் நிற்கின்றார் என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் (more…)
கடந்த காலத்தில் நாம் இராஜதந்திர ரீதியாக அயல் நாடுகளுடன் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாகவே, இலங்கையில் பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டு இன்று அமைதியும் நிம்மதியும் நிலைகொண்டுள்ளது என்று யாழ். மாவட்டப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா நேற்று திங்கட்கிழமை (21) தெரிவித்தார். (more…)
'தமிழத் தேசிய அரசியல் என்பது வணிகம் அல்ல தியாகம். உண்மையான இலட்சியத்திற்காக உயிரிழந்தவர்களின் குருதியில் நின்றுதான் நாங்கள் இங்கே தேசியம் பேசுகின்றோம். (more…)
தமிழ் மக்களின் ஐக்கியத்துடன் தமிழ் பேசும் மக்களின் ஐக்கியம், ஒடுக்கப்பட்ட மக்களின் ஐக்கியம் என்பவற்றை கட்டியமைக்க வேண்டிய நிலையில் தாங்கள் இருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். (more…)
கடந்த கால நிலைமைகளைச் சொல்லி வாக்குக்கேட்டு வந்தவர்களுக்கு வாக்களித்தது நாம் செய்த தவறு தான். அதற்காக எங்களை ஓரங்கட்டி விடவேண்டாம். (more…)
தென்னிலங்கை முற்கோக்கு சக்திகளுடன் இணைந்து இந்த சர்வாதிகார மஹிந்த அரசை விழுத்துவதற்கான முன்னெடுப்புக்களை நாம் செய்ய வேண்டும். (more…)
"முஸ்லிம் மக்களின் விருப்பத்துக்கு மாறாக முஸ்லிம் தலைமை இந்த அரசுடன் சேர்ந்து ஆட்சி நடத்துகின்றது. (more…)
இலங்கையில் சர்வதிகார ஆட்சியினை நடத்திக் கொண்டிருக்கும் மஹிந்தவை வீட்டுக்கு அனுப்ப மக்கள் ஒன்றிணைய வேண்டும் என (more…)
சுற்றில் இருப்போர் மனங்குளிர ஒன்றைக் கூறுவது பின்னர் அதற்கு நேர்மாறாக நடப்பது ஜனாதிபதிக்குக் கைவந்த கலையாகியுள்ளது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று சனிக்கிழமை (19) தெரிவித்தார். (more…)
தேர்தல் காலங்களில் மக்களை உசுப்பேற்றி, வாக்குகளை அபகரிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் மக்களுக்கான அபிவிருத்திச் செயற்திட்டங்களை எதிர்ப்பு அரசியலின் ஊடாக ஒருபோதும் முன்னெடுக்க முடியாதென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (more…)
அரச அதிகாரிகள் நியாயத் தன்மையுடனும் வெளிப்படைத் தன்மையுடனும் பணியாற்றும் அதேவேளை, கொள்கைத் திட்டங்களுக்கேற்ப நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போதுதான், மக்கள் முழுமையான பலனைப் பெற்றுக் கொள்ள முடியுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். (more…)
வடமாகாண மக்கள் யுத்தத்தில் எல்லாவறையும் இழந்துவிட்டார்கள். ஆனால், அவர்கள் இழந்த பழமையானவற்றை மீண்டும் சேர்த்து பாதுகாக்க வேண்டிய கடைப்பாடு உடையவர்களாக இருக்க வேண்டும் என (more…)
வடபகுதி வைத்தியசாலைகளில் சேவை செய்ய வைத்தியர்கள் முன்வரவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் நேற்று வியாழக்கிழமை (17) கோரிக்கை விடுத்துள்ளார். (more…)
மண்டைதீவு மக்களின் சட்ட நிர்வாக பொறுப்புகளை யாழ்ப்பாணத்திற்கு மாற்றித்தர ஆவண செய்யுமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம், மண்டைதீவு மக்களின் சார்பாக உரையாற்றிய திருநெல்வேலி பரமேஸ்வரா வித்தியாலய அதிபர் ந.விஜயசுந்தரம் கோரிக்கை விடுத்தார். (more…)
வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யவென புலம்பெயர் நாடுகளில் இருக்கும் பலர் எமக்கு பணத்தை அனுப்ப முன்வந்துள்ள போதும் அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. (more…)
2014 ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் படி இலங்கையின் ஏனைய மாகாணங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 0.42 வீதமான நிதியே வடக்கு மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. (more…)
இன்றைய மாறிவரும் உலகில் கல்வி முறை மாறவில்லை. எமது கல்வி முறையிலு அத்தகைய நெகிழ்ச்சித் தன்மை இல்லை. அதற்கேற்ப கல்வியில் மாற்றம் அவசியம். (more…)
Loading posts...
All posts loaded
No more posts