- Thursday
- January 16th, 2025
"கடந்த காலங்களில் தொடர்ந்து துன்பங்களையும் - துயரங்களையும் சந்தித்து வந்த எமது மக்களுக்கு நாமும் அவற்றை வழங்கக்கூடாது. (more…)
சுயலாபத்துக்காகவும் அரசியலுக்காகவும் வடபகுதியை அபிவிருத்தி செய்ய நந்திபோன்று தடையாக இருக்கிறது அரசு!
கொழும்பிலிருந்து ஹெலிகொப்டர்கள் மூலம் வருபவர்கள் சுயலாபத்துக்காகவும், தமது அரசியல் லாபத்துக்காகவும் செய்யும் சில்லறை - வேடிக்கைச் செயல்கள் எமது பிரதேச அபிவிருத்திக்கு உதவி விடாது. (more…)
நாங்கள் தமிழர்கள் என்ற அடையாளங்களை விட்டுக்கொடுக்காமல், இலங்கையராக நாம் அனைவரும் இணைந்து வாழப் பழகிக்கொள்ளவேண்டும் என யாழ். மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா, இன்று தெரிவித்தார். (more…)
இலங்கை இன்று அபிவிருத்திப் பாதையில் செல்வதுடன் பொருளாதாரத்திலும் சிறந்து விளங்குகின்றது. வறுமையின் பிடியில் எவரும் இருக்கக்கூடாது என்பதில் ஜனாதிபதி உறுதியாக உள்ளார். (more…)
ஆனையிறவு உப்பளத்தின் மூலம் வருடத்திற்கு 20 தொடக்கம் 25 ஆயிரம் மெற்றிக் தொன் உப்பு உற்பத்தி செய்ய எண்ணியுள்ள அதேவேளை, 3500 பேருக்கு வேலைவாய்ப்பையும் பெற்றுகொடுக்க வாய்ப்புள்ளதாக (more…)
கதிர்காமத்தில் புகையிரத டிக்கெட் வாங்கி இந்தியாவிலுள்ள முக்கிய நகரங்களுக்கு செல்லும் காலம் மிகவிரைவில் உதயமாகும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா புதன்கிழமை (27) தெரிவித்தார். (more…)
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு செவிசாய்த்து செயற்படும் என்று நம்புகின்றேன். (more…)
வடக்கு கிழக்கில் 97 முதல் 98 வீதம் வரையான பகுதிகளில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன என்று பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக பணிப்பாளரும் இராணுவ பேச்சாளருமான ருவன் வணிகசூரிய தெரிவித்தார். (more…)
உலக நாடுகளின் இராஜதந்திரப் போக்குகளை நாம் புரிந்துகொண்டு செயற்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். அந்தவகையில், இந்தியாவின் இராஜதந்திரப் போக்குளையும் செயற்பாடுகளையும் உணர்ந்து செயற்பட வேண்டியதும் கட்டாயமாகும் (more…)
யாழ்ப்பாணத்தில் 3000 பேர் வரையிலேயே இறைவரி திணைக்களத்திற்கு வருமானவரி செலுத்தி வருகின்றார்கள் என யாழ். மாவட்ட ஆணையாளர் மு.கணேசராசா தெரிவித்தார். (more…)
வடமாகாண சபை கேட்பது போல காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வடமாகாணத்துக்கு வழங்கப்படமாட்டாதென அரசாங்கம் கூறியுள்ளது. (more…)
சினிமாக்களும்,தொலைக்காட்சிகளும் எமது பாரம்பரிய கலைகளை மழுங்கடித்து விட்டது என முதலமைச்சர் தெரிவித்தார். (more…)
தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து தமிழரசுக்கட்சியை பிரிக்க அரசாங்கம் வியூகம் அமைப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். (more…)
உலக அளவில் நடக்கும் பல்வேறு மோதல்களை தடுப்பதில் ஐநாவின் பாதுகாப்புப்பேரவை உரியமுறையில் செயற்படவில்லை (more…)
சுன்னாகம் பிரதேசத்தில் உள்ள கிணறுகளில் நீருடன் கழிவு எண்ணெய் கலந்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் கஜதீபன் கோரிக்கை விடுத்திருக்கின்றார். (more…)
யாழ்ப்பாணத்தில் பதற்ற நிலை ஏற்படும் அளவுக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் அந்நாடுகளில் தொடர்ந்தும் வாழ்வதற்கு முடியும் என்பதுடன், அதற்காக பழைமைவாத (more…)
சிறுவர்கள் தொடர்பில் அவதூறுகளைப் பரப்பி சிறுவர்களின் மனநிலையைப் பாதிக்கச் செய்து அவர்களைத் தவறான வழிக்குத் தூண்டும் நடவடிக்கையில் ஈடுபடவேண்டாம் (more…)
விசாரணைகளின்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவதை ஜனாதிபதியிடம் வலியுறுத்துவதற்கு வடமாகாண சபை நடவடிக்கை எடுக்கவேண்டும் (more…)
Loading posts...
All posts loaded
No more posts