அரசாங்கம் தத்தளித்துக்கொண்டிருக்கிறது – முதலமைச்சர் சி.வி

வடமாகாண சபைக்கும் மக்களுக்கும் வெளிநாட்டு சூழல், அயல்நாட்டு சூழல், உள்நாட்டு சூழல் என்பவை கரிசனை தந்துகொண்டிருப்பதால் அரசாங்க முக்கியஸ்தர்களை பொறுத்தவரையில் (more…)

ஊடகங்களுக்கு ஜனாதிபதி அவர்கள் வழங்கிய கருத்துக்கள்

ஜப்பான் பிரதமர் அதிமேதகு ஷின்சோ அபே அவர்களையும் அவர்களது தூதுக்குழுவினரையும் பெருமகிழ்ச்சியுடன் வரவேற்கின்றேன் (more…)
Ad Widget

சாத்வீகப் போராட்டத்தின் மூலம் தமிழருக்கு நாம் விடிவைப் பெற்றுக்கொடுப்போம்! – மாவை

இலங்கை தமிழர்களின் விடிவுக்கான அடுத்தகட்டப் போராட்டம் அஹிம்சை வழியில் தொடங்கப்படவுள்ளது. அதற்காக நாம் அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்துள்ளோம். (more…)

வட மாகாண சபையை பணிச்சபையாக மாற்ற நினைத்தவர் டக்ளஸ் – குணசிறி

வட மாகாண சபையை மக்கள் பணிச்சபையாக மாற்ற வேண்டும் என்ற கனவு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இருந்தது. (more…)

பிடித்து சென்றவர்களிடமே நீதி கேட்டால் கிடைக்குமா? – எம்.ஏ சுமந்திரன்

சட்டமில்லாத நாட்டிலே சட்டத்தரணியாக இருப்பதற்கு நான் வெட்கப்படுகின்றேன் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார். (more…)

எங்களுக்கு யாரும் தடை போட முடியாது – அனந்தி

கணவன் இருக்கும் போதே வீட்டிற்குள் அத்துமீறி இராணுவம் நுழையும் இன்றைய நிலையில் கணவன் இல்லாத வீடுகளில் எவ்வாறு நாங்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்? (more…)

வெற்றுக் கோஷங்களாலும் கற்பனாவாதத்தாலும் பல சந்தர்ப்பங்களை நாம் தவறவிட்டிருக்கிறோம்! – சம்பந்தன்

நாம் கடந்த காலத்தில் கிடைத்த பல சந்தர்ப்பங்களை எமது வெற்றுக் கோஷங்களாலும் கற்பனாவாதத்தாலும் இழந்திருக்கிறோம். இனியும் நாம் அப்படி இருந்துவிடமுடியாது. (more…)

வடமாகாணத்தை முன்னேற்ற வேண்டும் – பி.பி.ஜெயசுந்தர

வடமாகாணத்தில் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு இலங்கையின் முன்னணி மாகாணங்களில் ஒன்றாக வடமாகாணத்தை மாற்ற வேண்டும் என நிதியமைச்சின் செயலாளர் பி.பி.ஜெயசுந்தர (more…)

எம்மை கையேந்தும் இனமாக மாற்ற அரசு எத்தணிக்கிறது – பா.கஜதீபன்

எமது இனத்தை தொடர்ச்சியாக கையேந்தும் இனமாகவைத்திருப்பது தான் மத்திய அரசினதும், அவர்களுக்கு சேவை புரியும் கும்பலினதும் வேலைத்திட்டமாக இருக்கிறது என வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்துள்ளார். (more…)

இலங்கையர் நலனில் அமெரிக்காவின் அக்கறை தொடரும்

இலங்கை மக்களின் நலனின் அமெரிக்க கொண்டுள்ள அக்கறையில் ஒரு போதும் மாற்றம் ஏற்படப்போவதில்லை என இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பிரதி பிரதம செயற்றிட்டப் பொறுப்பாளர் அன்ரூ மன் வியாழக்கிழமை (04) தெரிவித்தார். (more…)

வெளிநாடுகளால் கிடைக்கும் உதவிகளுக்கு அரசியல் சாயம் பூசாதீர்கள் – முதலமைச்சர்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எமக்கு தான் உதவிகள் தேவை. ஆகவே பாதிக்கப்பட்ட எங்களுக்கு அமெரிக்க மக்களால் பல விதமான நன்மைகளைத் தரும் வேளை எந்தவிதமான அரசியல் நிறங்களையும் பூசி அதனைக் கொச்சைப்படுத்த வேண்டாம் (more…)

மக்களுக்கு சேவை புரிய அரசியல்வாதிகளும் அரச உத்தியோகத்தர்களும் ஒன்றிணைய வேண்டும்

மக்களுக்கான சிறந்த சேவைகளை ஆற்றுவதற்கு அரசியல் பிரமுகர்களும், அரசாங்க உத்தியோகத்தர்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். (more…)

உள்நாட்டில் பேசிப் பயனில்லல் அதனால்தான் சர்வதேசத்தை நாடுகிறோம்! – முதலமைச்சர் சி.வி

"உள்நட்டில் எங்கள் குரலுக்கு மதிப்பில்லை. அதனால்தான் நாம் வெளிநாடுகளுடன் பேச விழையும் நிலைக்குத் தள்ளப்பட்டோம்" - இவ்வாறு கூறினார் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். (more…)

சிங்கள மக்கள் மத்தியில் வடக்கு மாகாணம் குறித்துப் பிழையான செய்தி பரப்பப்படுகிறது! – முதலமைச்சர்

தென்னிலங்கைச் சிங்கள மக்கள் மத்தியில் என்னைப் பற்றியும் வடக்கு மாகாண சபை பற்றியும் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இதை நான் நேரடியாகத் தொலைக்காட்சி ஒன்றில் பார்த்தேன். - இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன். (more…)

உறுப்பினர்களது உரிமைகளையே புறந்தள்ளுகிறது வடக்குமாகாண சபை! அனந்தி குற்றச்சாட்டு

முள்ளிவாய்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக நாம் மாகாண சபைக்கு சென்ற வேளை பொலிஸாரும், இராணுவத்தினரும் எம்மை அவமரியாதைப்படுத்திய விடயம் சம்பந்தமாக (more…)

தமிழ் தேசிய கூட்டமைப்பை பலவீனப்படுத்த ஆனந்த சங்கரி செயற்படுவதாக குற்றச்சாட்டு

தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சிக்குள் இருந்து அந்தக் கட்சியை பலவீனப்படுத்த அரசாங்கத்தின் கையாளாக ஆனந்த சங்கரி செயற்படுகின்றார். அவருக்கு மாத்திரம் விசேட பாதுகாப்பு, விசேட சலுகைகள் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றது. (more…)

புதிய ஆணையாளர் பக்கச்சார்பற்ற விதத்தில் நடந்துகொள்வாராம்! – ஹெகலிய

ஐ.நாவின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை குறித்து இலங்கை அரசாங்கம் வெளியிட்ட கரிசனைகளை புதிய ஆணையாளர் சையத் அல் ஹுசைன் கருத்திலெடுத்து பக்கச்சார்பற்ற விதத்தில் செயற்படுவார் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. (more…)

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு கூட்டமைப்பினரே காரணம் – டக்ளஸ்

இலங்கைக் கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடித்தொழிலில் ஈடுபடுவதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பே காரணம் என (more…)

ஒதுக்கப்பட்ட நிதிக்குரிய வேலைத்திட்டங்கள் உரிய காலத்தினுள் செய்து முடிக்கப்படும் ஒரு சதமேனும் திரும்பிச் செல்லாது! -பொ.ஐங்கரநேசன்

வடக்கு மாகாண அமைச்சுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பெருமளவு இன்னமும் பயன்படுத்தப்படாமல் இருப்பதாகவும், இந்த நிதி மத்திய அரசாங்கத்துக்குத் திரும்பிச் செல்லப்போகிறது என்றும் அரச தரப்பினரால் பிரச்சாரம் செய்யப்படுகிறது. (more…)

மின்சார கட்டணத்தை குறைப்பது குறித்து அவதானம் – ஜனாதிபதி

மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தி இருப்பதாக ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts