- Friday
- January 17th, 2025
தமிழ் மக்களாகிய நாங்கள் யாரும் தூங்கிவிடக்கூடாது. எமது இலக்கை நோக்கி நகர வேண்டியது அவசியமாகும். நாங்கள் பாண்டவர்களைப் போன்றவர்கள். (more…)
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு, (more…)
பூமித்தாயுடன் கொடுத்து வாங்கும் உறவைப் பேணி வாழ்ந்த நாம், இன்று பூமித்தாய்க்கு எதனையுமே வழங்காமல் அவளுடலில் இருந்து எல்லாவற்றையுமே உறிஞ்சும் ஒட்டுண்ணிகளாக மாறியிருக்கிறோம், இதுவே இன்றைய சூழல் அனர்த்தங்களுக்கெல்லாம் மூல காரணம் (more…)
அரசுடனான நல்லுறவின் மூலமே சுனாமியாலும், யுத்தத்தாலும் பாதிக்கப்பட்ட எமது பகுதிகளை அபிவிருத்தியால் கட்டியெழுப்பமுடியுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (more…)
எமது மண்ணிலே புனிதமானதொரு போராட்டம் நடந்தது. அந்த போராட்ட களத்தில் கண்டிருக்கவே முடியாத முகங்களெல்லாம் இத்தனை அழிவுகளுக்குப் பிறகு, மழைக்கு பின்னர் வரும் புற்றீசல்கள் போல புறப்பட்டு வந்திருக்கிறார்கள் (more…)
கல்வித் தகைமை மட்டும் போதாது நற்பண்பு இல்லை என்றால் எந்த உச்சம் போனாலும் உலகம் மதிக்காது என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்தார். (more…)
இலங்கையிலுள்ள அனைவரும் தங்கள் கடமைகளை தமது தாய் மொழியில் மேற்கொள்ளக்கூடிய வசதிகள், தற்போதய அரசாங்கத்தின் காலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிக செயலாளர் எச்.ஆர்.ஹேவகே, திங்கட்கிழமை (15) தெரிவித்தார். (more…)
பயங்கரவாதம் உலகை எந்தளவுக்கு ஆட்டிப்படைத்து வருகிறது என்பதை இன்று நாம் நன்கு அறிவோம். ஆனால் எமது நாட்டில் அது முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் பயங்கரவாதிகளுக்கு எதிராகவே நாம் போராடினோம். (more…)
எமது மக்களின் அபிவிருத்தி போன்ற வாழ்வாதார செயற்றிட்டங்களை எதிர்காலத்தில் சிறப்பாக முன்னெடுப்பதற்கு இளைஞர் அணி அமைக்கப்படுவது அவசியமும் காலத்தின் தேவையாகுமென (more…)
இந்திய மக்கள் தொகையில் குறைந்தது 50 சதவீதம்பேர் இந்தியாவின் இணைப்பு மொழியான ஹிந்தியை கற்றிருப்பதைப்போல வடமாகாண மக்களும் சிங்களம் கற்கவேண்டும் என்பதே தங்களின் ஆர்வம் என்று இந்திய பதில் துணைத்தூதர் எஸ் டி மூர்த்தி தெரிவித்துள்ளார். (more…)
பாதுகாப்புச் அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாட்டுத் தீர்மானங்களை விமர்சித்திருக்கின்றமை எமக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், (more…)
எங்களை பார்த்து ஒட்டுக்குழு என்று கூறும் வடக்கின் முதல்வர் விக்னேஸ்வரன் அன்று தெற்கில் ஒட்டுக்குழுவாக இருந்தவர் .இன்று வடக்கில் ஒட்டுக்குழுவாக இருப்பவர் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சர்வதேச பிராந்தியங்களின் முக்கியஸ்தர் எஸ்.விந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார். (more…)
இலங்கை தமிழரசுக்கட்சியின் புதிய தலைவராக பதவியேற்றுள்ள மாவை. சேனாதிராஜாவுக்கு யாழ்.மாவட்ட தமிழரசுக் கட்சியின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. (more…)
வடக்கு, கிழக்கில் சிங்களவர்களை பெருவாரியாக கொண்டுவந்த குடியமர்த்தி, வடக்கு, கிழக்கு பகுதியில் ஒரு காலத்தில் தமிழர்கள் இருந்தார்கள் என்ற நிலை ஏற்படுத்துவதற்கான (more…)
யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தமது வாழ்வை இழந்திருக்கும் மக்களுக்கு எம்மால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டிய கடமையுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று வியாழக்கிழமை (11) தெரிவித்தார். (more…)
வடமாகாண சபை உறுப்பினர், தங்கள் பிரேரணைகள், கருத்துக்கள் தொடர்பில் மின்னஞ்சல் அனுப்பும் போது, உறுப்பினரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி மூலம் மின்னஞ்சலை அனுப்புமாறு அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். (more…)
கிழக்கு மாகாணத்தில் தங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருந்திருக்கவில்லை. ஆனால், வடபகுதியில் உள்ளவர்களின் பிரச்சினைகளுக்காக தாங்கள் அங்கு சென்று போராடியதாக மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். (more…)
'தமிழரசு தலைவராக பதவியேற்றுள்ள மாவை சேனாதிராசாவுக்கு வாழ்த்துக்களுடன் இரண்டு யோசனைகளை முன்வைக்க விரும்புகின்றேன். (more…)
Loading posts...
All posts loaded
No more posts