- Wednesday
- January 15th, 2025
சட்டபேரவை தலைவர் தனபால், அமைச்சர் தங்கமணி ஆகியோர் தொடங்கி வைத்த நாமக்கல் நகராட்சி வாகன காப்பகத்தின் இறுதிகட்டப் பணியில் குழந்தைகளை பயன்படுத்தியது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. (more…)
மத்திய அமைச்சராக இருந்த கோபிநாத் முண்டே சாலை விபத்தில் மரணமடைந்தது குறித்து சிபிஐ விசாரணை நடத்த உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. (more…)
வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதது தொடர்பான வழக்கில் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா ஆகிய இருவரும் வரும் 30-ந் தேதி ஆஜராக வேண்டும் என்று சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. (more…)
இந்தியாவில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசாங்கம் ஏழைகளின் மேம்பாட்டில் தம்மை அர்ப்பணித்துக்கொண்டுள்ளதாக குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். (more…)
சொத்துக்குவிப்பு வழக்கு நடந்து வரும் போது ஜெயலலிதா முதல்வர் பொறுப்பில் வகிப்பது சரியல்ல, உடனடியாக பதவி விலக வேண்டும் என்று பெங்களூரு நீதிமன்றத்தில் சென்னையை சேர்ந்த டிராபிக் ராமசாமி மற்றும் வழக்கறிஞர் ராசாராம் ஆகியோர் ஒரு மனு தாக்கல் செய்துள்ளனர். (more…)
இந்தியாவின் மிகப் பிரபலமான சின்னங்களில் ஒன்றான தாஜ்மஹாலின் வெண் பளிங்கு கற்கள் சுற்றுச்சூழல் மாசின் காரணமாக மஞ்சள் பூத்திருப்பதால், அதன் சுவர்கள் சேறு பூசி சுத்தம் செய்யப்படவுள்ளன. (more…)
கூடங்குளம் அணுமின் நிலைய முதல் உலையில் நேற்று 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. (more…)
இந்திய அகதி முகாம்களில் பிறந்த இலங்கை பிள்ளைகள் 17 ஆயிரம் பேர் தொடர்பில் உரிய பதிவுகள் இல்லை என்று தி ஹிந்து தெரிவித்துள்ளது. (more…)
இந்தியாவின் வடக்கு மாநிலமான பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் நகரில் உள்ள சீக்கியர்களின் புனித ஆலயமான பொற்கோவிலில் சீக்கியர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்களில் பலர் காயமடைந்துள்ளனர். (more…)
என் காலையோ இல்லை வேறு ஏதாவது தலைவர்களின் காலையோ தொட்டு கும்பிடாதீர்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி அமைச்சர்களை கேட்டுக் கொண்டுள்ளார். (more…)
ஆம் ஆத்மி கட்சியின் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த முக்கிய தலைவரான அஞ்சலி தமானியா நேற்று அக்கட்சியிலிருந்து விலகினார். (more…)
16-வது லோக்சபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் நரேந்திரமோடி, அத்வானி, சோனியாகாந்தி உள்ளிட்ட அனைவரும் நேற்று தற்காலிக சபாநாயகர் கமல்நாத் முன்னிலையில் பதவியேற்றனர். (more…)
இந்தாண்டு செப்டம்பர் மாதம் இந்தியப் பிரதமர் மோடி அமெரிக்காவில் ஒபாமாவைச் சந்திக்க ஏற்பாடுகள் செய்யப் பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. (more…)
இலங்கைக்கு சட்டவிரோதமாக விட்டுக் கொடுக்கப்பட்ட கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். (more…)
டெல்லி விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த மத்திய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கோபிநாத் முண்டேவின் பிரேத பரிசோதனை அறிக்கையில், (more…)
நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் நக்கீரன் கோபால் மீது சென்னை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். (more…)
தமிழக அரசியல் கட்சியினரிடம் இப்போது ஒரு கேள்வி கேட்கிறேன். அங்குள்ள தமிழர்கள், தமிழ் கட்சியினர் அனைவரும் உரிமைகளுடன் கூடிய ஒன்றுபட்ட இலங்கையே தேவை என்று கூறும்போது நீங்கள் மட்டும் ஏன் தனி ஈழம் தேவை என்கிறீர்கள்? அதுதான் புரியவில்லை. தனி ஈழ கோரிக்கையை பாஜக ஆதரிக்கவில்லை என்று லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்....