போலீசார் அடித்து இழுத்து சென்ற ‘‘விவசாயி பாலன் கடன் தொகையை நானே செலுத்துகிறேன்’’ நடிகர் விஷால் அறிவிப்பு

‘‘போலீசார் அடித்து இழுத்து சென்ற விவசாயி பாலனின் கடன் தொகை முழுவதையும் நானே அடைக்கிறேன்’’ என்று நடிகர் விஷால் அறிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் பாப்பாநாடு அருகே உள்ள சோழகன் குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் பாலன்(வயது 50). விவசாயி. இவர் கடந்த 2011-ம் ஆண்டு சொந்தமாக டிராக்டர் வாகனம் வாங்க தஞ்சையில் உள்ள தனியார் நிதி நிறுவனம்...

ஈழ அகதி மர​ணம் – தமிழ்நாடு மின் வாரியத்தின் அதிரடி முடிவு

தமிழக அகதியின் மரணத்தை அடுத்து, மின்சாரம் கொண்டு செல்லப்படும் உயர் அழுத்த கோபுரங்களில், பாதுகாப்பு நடவடிக்கை எடுக்குமாறு, பொறியாளர்களை, தமிழ்நாடு மின் வாரியம் அறிவுறுத்தி உள்ளது. மின் கோபுரங்கள் சராசரியாக, 60 அடி உயரத்தில் நிறுவப்படுகின்றன. மதுரை மாவட்டம், உச்சப்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் வசித்த ரவீந்திரன் என்பவர், நேற்று முன்தினம், உயர் அழுத்த மின்...
Ad Widget

தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி மீண்டும் நளினிக்கு ஒருநாள் பரோல்!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள, நளினி, உயிரிழந்த தனது தந்தையின் ஈமக்காரியங்களில் கலந்துகொள்வதற்காக ஒருநாள் பரோலில் வெளியே வர சென்னை ஹைகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. இன்று மாலை முதல் நாளை மாலைவரையில் அவர் பரோலில் வெளியேவரலாம். முன்னாள் பிரதமர், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்...

தற்கொலை செய்த ஈழ அகதியின் கடைசி குரல்! : அகதிமுகாமில் உள்ளவர்களின் கண்ணீர் கதைகள்!!

‘எனது மரணம் இலங்கைத் தமிழர்களுக்கான விடுதலையாக இருக்கட்டும்’ இந்த கூற்று மதுரை அருகே நேற்று முன்தினம் தற்கொலை செய்துகொண்ட அகதியின் கடைசி குரல். இலங்கையில் இருந்து குழந்தைகளுடன் உயிர் பிழைக்க தப்பி வந்து தமிழகத்தில் உள்ள முகாம்களில் ஆண்டுக்கணக்கில் தங்கியிருக்கும் அகதிகளின் அவலம் சொல்லி மாளாது. இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு 1983-ம் ஆண்டில் இருந்து 2013-ம்...

சர்வதேச பெண்கள் தினத்தில் கொடுமை ; இளம் பெண் கற்பழித்து தீ வைப்பு

15 வயது இளம்பெண்ணை ஒருவர் கற்பழித்து அவரை தீ வைத்து எரித்து கொல்ல முயற்சி நடந்தது. உயிருக்கு போராடிய நிலையில் அவர் டில்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். சர்வதேச மகளிர் தினம் கொண்டாடும் இந்நாளில் இந்த சம்பவம் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நொய்டாவில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் இருந்த பெண்ணை ஒருவர் பலவந்தமாக...

ஈழ அகதி தற்கொலை: அரசின் மனித நேயமின்மையே காரணம்

ஈழ அகதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டமைக்கு, தமிழக அரசின் மனித நேயமின்மையே காரணம் என, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில், "’மதுரை மாவட்டம் கூத்தியார்குண்டு கிராமத்தில் உள்ள முகாமைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்ற அகதி அதிகாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் மின்சாரக் கம்பத்தில்...

ETCA உடன்படிக்கைக்கான எதிர்ப்பு குறித்து சின்ஹா ஆச்சரியம்

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் மேற்கொள்ளப்படவுள்ள எட்கா (ETCA) உடன்படிக்கை தொடர்பாக மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஒன்றிணைந்த எதிரணியினர் வௌியிடும் எதிர்ப்பு தொடர்பாக, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா ஆச்சரியம் வெளியிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் வர்த்தக சேவை...

எந்த நிமிடத்திலும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலை!!

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழரை எந்த நிமிடத்திலும் தமிழக அரசு விடுதலை செய்யலாம் என தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளவன், நளினி, முருகன், சாந்தன் உட்பட 7 பேர் ஆயுள் தண்டனைக் கைதிகளாக உள்ளனர். இவர்களை மாநில...

ராஜீவ் வழக்கில் ஏழ்வரையும் விடுவிக்க முடிவு

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளான ஏழு பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, இந்திய மத்திய அரசின் கருத்தைக் கோரி தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன், மத்திய உள்துறைச் செயலாளர் ராஜீவ் மெஹ்ரிஷிக்கு புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில்...

இலங்கை மீனவர்கள் 9 பேர் கைது !!

இந்திய கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நாகபட்டினம் – கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுக்கு இடையில் இந்த மீனவர்கள் நேற்று புதன்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் இவர்கள் பயணித்த இரண்டு படகுகளையும் இந்திய கடற்படையினர் கைப்பற்றியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த 9 மீனவர்களும்...

ஈழ அகதிகள் முகாமில் அடிதடி – நால்வர் மீது வழக்கு, இருவர் கைது

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாமில், அடிதடியில் ஈடுபட்ட நான்கு பேர் மீது, பொலிசார் வழக்கு பதிந்து, இருவரை கைது செய்தனர். கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும், சிவகுமார், உமேசன், ஆகியோருக்கும், செல்வம், திலீபன் என்பவர்களுக்கும், நேற்று முன்தினம், தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர் என தமிழக ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன....

தொடர்ந்து 25 வருடங்கள் சிறையில் இருக்கும் பெண் நானாகத்தான் இருப்பேன்!- நளினி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான நளினி கடந்த 25 ஆண்டுகளாக வேலூர் பெண்கள் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இவரது தந்தை சங்கர நாராயணன் (வயது 92), நெல்லை மாவட்டம் வி.கே.புரம் அருகில் உள்ள அம்பலவாணபுரத்தில் மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது உடல் சென்னை கோட்டூர்புரம் எல்லையம்மன் கோவில் தெருவில்...

தந்தையின் இறுதிச் சடங்கில் பற்கேற்க நளினிக்கு அனுமதி!

தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்கு ராஜீவ் வழக்கில் குற்றச்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருந்து வரும் நளினியின் தந்தை சங்கரநாரயணன் நேற்று செவ்வாய்க்கிழமை காலமானார். ஓய்வு பெற்ற காவல் துறை ஆய்வாளரான சங்கரநாராயணன் திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள அம்பலவானபுரத்தில் வசித்து...

நட்சத்திரங்களுக்கு வலைவீசும் திமுக!

அ.தி.மு.க. போல் தி.மு.க.வும் தனது தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒரு நட்சத்திரப் பட்டாளத்தை சேர்ப்பதற்காக திரைமறைவில் பேச்சுக்கள் நடாத்தி வருகின்றது. இது தொடர்பாக தி.மு.க. தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன், மகளிர் அணி நிர்வாகி விஜயா தாயன்பன் ஆகியோருக்கு, கட்சி மேலிடம் உத்தரவிட்டு உள்ளது. அ.தி.மு.க. வில் தேர்த்தல் பிரச்சாரத்திற்காக ஒரு நட்சத்திரப் பட்டாளமே உள்ளது. ஆனால் தி.மு.க. வில்...

விஜயகாந்த் பதவி பறிபோனது!

தமிழகத்தில், அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்ட தேமுதிகவைச் சேர்ந்த எட்டு சட்டசபை உறுப்பினர்கள் இராஜினாமா செய்ததையடுத்து, விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்தார். கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு 28 இடங்களில் வெற்றி பெற்றது. தமிழகத்தின் பிரதான கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்தைவிட...

நீச்சல் வீராங்கனை தனுஜாவிற்கு ஆழிக்குமரன் ஆனந்தன் விருது!

நீச்சல் போட்டிகளில் பல பதக்கங்களை தனதாக்கி சாதனைபுரிந்து வரும் ஈழச் சிறுமி தனுஜா ஆழிக்குமரன் ஆனந்தன் விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் வசித்துவரும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த தனுஜா ஜெயக்குமார் தனது நீச்சல் திறனால் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். இவரது திறமைக்கு மதிப்பளித்து ஐக்கிய இராச்சியம் (பிரித்தானியா) வல்வை நலன்புரிச் சங்கத்தின் சார்பில் 2015 ஆம்...

பிரபாகரன் உயிரோடு உள்ளார்!! ஈழப்போர் மீண்டும் வெடிக்கும் – பழ.நெடுமாறன் பரபரப்பு தகவல்

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டதாக அறிவித்த அறிவிப்பு பொய் எனவும், பிரபாகரன் தலைமையில் மீண்டும் ஈழப்போர் தொடங்கும் என்றும் தமிழர் தேசிய இயக்க நிறுவனத் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பழ.நெடுமாறன் இந்த பரபரப்பு தகவலை தெரிவித்தார். மேலும் அவர் கூறியாதாவது: அத்திக்கடவு அவினாசி திட்ட பிரச்சினையில் பவானி...

இந்த நூற்றாண்டின் மிக முக்கிய கண்டுபிடிப்பு!! : புவி ஈர்ப்பு அலைகள்

புகழ்பெற்ற நோபல் பரிசு விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டின் 100 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடித்து சொன்ன புவி ஈர்ப்பு அலைகளை தற்கால விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். கடந்த 1915ஆம் ஆண்டு விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டின் தனது கோட்பாடு ஒன்றில் இது குறித்த கணிப்பை முன்வைத்தார். அதைத்தான் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். வான்வெளியில் 'கருந்துளை' என்ற மர்மத்தை ஏற்கெனவே விஞ்ஞானிகள் கண்டுபிடித்து...

எம்.ஜி.ஆர். பாடல்களை உதாரணம் காட்டியே ஜெ.வை தொடர்ந்து விமர்சிக்கும் விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அண்மையில் வெளியிடுகிற அறிக்கைகளில் எம்.ஜி.ஆர். பாடல்களை உதாரணம் காட்டியே முதல்வர் ஜெயலலிதாவை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார். தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த், அன்றாடம் ஏதேனும் ஒரு பிரச்சனையை முன்வைத்து அறிக்கையை வெளியிட்டு வருகிறார். இதில் கடந்த சில நாட்களாக முதல்வர் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சிக்கும் அறிக்கைகளும் அடக்கம். ஜெயலலிதாவை...

முகநூல் தோழிகளின் உலக சாதனை!!

பேஸ்புக் மூலம் தோழிகளான பெண்கள் 2500 பேர் சேர்ந்து மிகப்பெரிய போர்வையை உருவாக்கி உலக சாதனை படைத்துள்ளனர். இந்த போர்வையின் அளவானது கிட்டத்தட்ட அமெரிக்காவின் 2 கால்பந்து மைதானங்களுக்குச் சமமாகும். இதற்கு முன்னர் தென்னாப்பிரிக்காவில் சுமார் 1000 பேர் இணைந்து உருவாக்கிய போர்வையே உலக சாதனையாகக் கருதப்பட்டு வந்தது. தற்போது அந்தச் சாதனையை இந்தியப் பெண்கள்...
Loading posts...

All posts loaded

No more posts