- Friday
- January 10th, 2025
வடபகுதிக்கான புகையிரதப் பா தையை அமைப்பதற்கான கட்டுமானப் பொருட்கள் நேற்று முன்தினம் கிளிநொச்சி அறிவியல் நகர்ப்பகுதிக்கு புகையிரதத்தில்கொண்டு வரப்பட்டுள்ளது.பொருட்களை ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்ற புகையிரதமொன்றிலேயே இப் பொருட்கள் கிளிநொச்சிக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. கிளிநொச்சி மக்களுக்கு புகையிரதசேவையை விரைவாக வழங்குவதற்காக இப் பாதை அமைப்பு வேலைகள் துரிதமாக நடைபெறுகின்றன. இவ் வருட இறுதிக்குள் கிளிநொச்சிக்கு...
யாழ்.போதனா வைத்தியசாலையின் கண்ணியல் நோய்ப் பிரிவுக்கு அண்மையில் நூறு வில்லைகளும், அதனோடு தொடர்புடைய உபகரணங்களும் இங்கிலாந்து வைத்தியர் சங்கத்தினாலும், அவுஸ்ரேலிய மெரியச் சங்கத்தினாலும் அன்பளிப்பு செய்யப்ட்டுள்ளது. (more…)
யாழ் மாவட்டத்தில் கடந்த காலத்தில் இடம் பெற்ற யுத்தம் காரணமாக பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்த யாழ் மாவட்டத்தின் நிலமை அண்மைக்காலத்தில் மிகவும் துரிதமாக வளர்ச்சி கண்டுள்ளது.மேற்க்கண்டவாறு அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு அபிவிருத்திப் பணிகளை அறிகையிடல் சம்பந்தமான ஒரு நாள் கருத்தரங்கு யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர்...
யாழ் மாவட்டத்தில் கடந்த மூன்று வருடங்களாக கல்வி செயற்பாடுகளுக்கு 916 மில்லியன் செலவு செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். (more…)
பனம் உற்பத்திப் பொருள்களில் இருந்து அழகு சாதன உற்பத்திகளைத் தயாரித்து அதனை வெகுவிரைவில் சந்தைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பனை அபிவிருத்திச் சபை எடுத்து வருவதாக பனை அபிவிருத் திச் சபையின் தலைவர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்தார். (more…)
23 வருடங்களின் பின் 15 மில்லியன் ரூபா செலவில் ஆனையிறவுக்கான புதிய ரயில் நிலையம் ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது. (more…)
இணையத்தளம் ஊடாக காணிகளின் வரைபடங்களை பரிசீலிக்கும் வசதிகளை ஏற்படுத்துவதற்கு நில அளவையியலாளர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. (more…)
ஊரெழு கிராமத்தின் அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் கலந்துரையாடல் ஒன்று அண்மையில் நடைபெற்றது. (more…)
யாழ்ப்பாணம் வடமராட்சி நல்லொழுக்க நிறுவனம் மதுவை ஒழிக்கும் நோக்கமாக பனை மரத்திலிருந்து பதனீர் இறக்குவோருக்கு கூடிய சந்தர்ப்பம் வழங்கவுள்ளது. (more…)
யாழ் மாவட்ட அபிவிருத்திக்காக இவ்வாண்டு பாரியளவிலான நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அதனை விரைவாக செயல்படுத்தும் படியும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. (more…)
யாழ். பழைய பூங்கா வளாகத்தில் அமைக்கப்படவுள்ள சிறுவர் பூங்காவுக்கான அடிக்கல் இன்று புதன்கிழமை நாட்டிவைக்கப்பட்டது. (more…)
யாழ்தேவி ரயிலின் வடக்கு பயணத்தை ஆரம்பித்து வைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. (more…)
யாழ் இந்துக் கல்லூரியில் "மகிந்தோதய" தொழில்நுட்ப ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கல்லூரி அதிபர் தலைமையில் நேற்றய தினம் நடைபெற்றது. (more…)
வடக்கின் மிகப் பெரும் தொழிற்சாலைகளில் ஒன்றான காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையை மீண்டும் இயங்க வைப்பதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. (more…)
வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் நெடுந்தீவில் உள்ள 11 ஆலயங்கள் புனரமைப்புச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக நெடுந்தீவு பிரதேச செயலர் ஆழ்வார்ப்பிள்ளை ஸ்ரீ தெரிவித்துள்ளார். (more…)
பாசையூர் இறங்குதுறை திறப்பு விழாவில் அரசாங்கம் சார்ப்பாக எவருமே கலந்துகொள்ளவில்லை. இந்த இறங்குதுறை திறப்பு விழாவினை யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்திருந்தது. (more…)
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைச்சின் கீழ் யாழ். மாவட்டத்திலுள்ள சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கும் நெடுந்தீவு பிரதேச சபைக்கும் தண்ணீர் தாங்கிகள் (bowser) இன்று திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்டுள்ளன. (more…)
யாழ்.மாவட்டத்தில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட 183 மூன்று குடும்பங்களுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் நிதி உதவியுடன் மலசல கூட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன' (more…)
கச்சதீவு பகுதியில் மலசலகூடங்களை அமைப்பதற்கு 'வடக்கின் வசந்தம்' திட்டத்தின் கீழ் 4 மில்லியன் ரூபா நிதியை பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஒதுக்கியுள்ளதாக நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் தானியெல் றெக்சியன் தெரிவித்துள்ளார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts