Ad Widget

அமைச்சர் சத்தியலிங்கத்தை அகற்றுவதில் முதல்வர் தீவிரம் – இன்றைய உரையில் தொனித்தது.

வடக்கு மாகாணத்தின் சுகாதார மற்றும் போக்குவரத்து அமைச்சர்களுக்கு எதிரான கட்டாய விடுமுறைய இரத்துச் செய்து அவர்கள் அமைச்சர்களாக நீடிக்க வழிசெய்தால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை மீளப்பெறுவதாக எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் நேற்று நண்பகல் முதலமைச்சரைத் தொடர்புகொண்டு வலிறுயுத்தியுள்ளார். எனினும் விசாரணை தொடர்ந்து நடைபெறும் விடுமுறையை விட்டுக் கொடுக்க தயார் ஆனால் சில உத்தரவுகளை நடைமுறைப் படுத்த அவர்கள் இணங்கவேண்டும்...

முதலமைச்சருக்கு அமைச்சர் ஐங்கரநேசன் உட்பட 16 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளது

அவைத்தலைவர் தலைமயிலான ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினரால் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி 18 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு ஆளுனரிடம் கொடுக்கப்பட்ட கடிதத்தை தொடர்ந்து ஆளுனர் முதல்வரின் பலத்தை நிரூபிக்குமாறு கேட்டிருந்தார் இதுவரைக்கும் முதலமைச்சருக்கு அமைச்சர் ஐங்கரநேசன் உட்பட 16 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளது என அறியவருகின்றது.இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது...
Ad Widget

நிலமை எல்லை மீறிவிட்டது -முதல்வர் வருத்தம்!

இன்று காலை அமைச்சர் ஐங்கரநேசன் முதல்வர் ஏற்கனவே கேட்டுக்கொண்டதற்கிணங்க இராஜினாமா செய்வது தொடர்பில் முதல்வரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது அவர் அமைச்சருடன் மனந்திறந்து பேசியுள்ளார். அதன்போது அமைச்சர் ஐங்கரநேசன் தான் அவருக்கு தனது ஆதரவினை தொடர்ந்து வழங்குவதாக தெரிவித்திருந்திருக்கிறார். இதேவேளை வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவளிக்குமாறு விவசாய அமைச்சர் ஐங்கரநேசனிடம் சி.வி.கே...

இன்றைய வடக்குமாகாணசபை சிறப்பு அமர்வில்

வடக்கு அமைச்சர்களின் விசாரணை அறிக்கை மீதான சிறப்பு  96 வது அமர்வு இன்று காலை  ஆரம்பமாகியது. இந்த அமர்வில் எந்த விவாதமும் இல்லை என அவைத் தலைவர் அறிவித்தார் அதன்பின் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட அமைச்சர்கள் தன்னிலை விளக்கம் அளிக்க ஆரம்பித்தனர். அமைச்சரவையே குற்றச்சாட்டுக்கான பதில் வழங்க வேண்டும். கல்வி அமைச்சர் குருகுலராசா தெரிவித்தார் அதன்பின் தன்னிலை விளக்கம் வழங்கும்போது எதுவித...

விசாரணை அறிக்கைக்கு எதிராக வடக்கு மாகாணசபையில் அமைச்சர் ஐங்கரநேசன் 19 பக்கத்தில் தன்னிலை விளக்கம்!

இன்றைய சிறப்பு அமர்வில்  விசாரணை அறிக்கைக்கு எதிராக வடக்கு மாகாணசபையில் அமைச்சர் ஐங்கரநேசன் 19 பக்கத்தில் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்களையும் மிக நேர்த்தியாக மறுதலித்துள்ளார். விசாரணையின்போக்கினை துல்லியமாக உடைத்துதெறிந்து நீதிபதிகளுக்கு சட்டம் குறித்தும் நீதி குறித்தும் நடுநிலை குறித்தும் மிக காட்டமான பதிலடி கொடுப்பதாக அவரது விளக்க அறிக்கை அமைந்துள்ளது முக்கிய சாரம்சம்சங்கள்...

நான்கு அமைச்சர்களையும் நீக்கினால் எல்லோரையும் கலைத்துவிடுவோம் -முதல்வருக்கு மாவை எச்சரிக்கை

வடக்கு மாகாணசபை அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை தொடர்பிலான விசேட அமர்வு நாளை (14) கூட்டப்பட்டுள்ள நிலையில் முதலமைச்சர் 2 அமைச்சர்களை நீக்குவதா அல்லது 4 அமைச்சர்களையும் நீக்குவதா என்ற கருத்துக்கணிப்பினை தொலைபேசிவாயிலாக முன்னர் அமச்சரவையினை மாற்றச்சொல்லி கேட்டிருந்த சகல மாகாணசபை உறுப்பினர்களிடமும் கேட்டிருந்தார். அத்துடன் அவர்களின் எழுத்துமூல பதிலையும் வேண்டியிருந்தார்   மேலதிகமாக தமிழரசுக்கட்சி...

நாளை அமைச்சர்கள் இருவரும் முதல்வரிடம் இராஜினாமா கடிதங்களை வழங்குவர்?

நாளை(14) வடக்கு மாகாணசபையில் அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை சபையில் விவாதத்திற்கு எடுக்கப்பட உள்ள நிலையில், குற்றம் சாட்டப்பட்டுள்ள இரண்டு அமைச்சர்களும் தங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்து தன்னிலை விளக்கம் வழங்க உள்ளனர். அதன்பின் முறைப்படி தங்கள் இராஜினாமா கடிதங்களை வழங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே அமைச்சர் குருகுலராஜா அவர்கள் இராஜினாமா செய்யப்போவதாக கட்சித்தலைமைக்கு அறிவித்திருக்கின்ற...

வடக்கு மாகாணசபை அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை முழுமையாக!

வடக்கு மாகாணசபை அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை முழுமையாக இங்கே தரவிறக்கம் செய்யலாம் NPC_Inquiry_Report  

மத்திய அரசுக்கு விட்டுக்கொடுக்காமல் சுற்றுச்சூழல் அமைச்சராக தொழிற்பட்டமை தவறு -விசாரணைக்குழு தெரிவிப்பு

வடக்கு மாகாண அமைச்சர்களுக்கு எதிராக வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான சுகிர்தன் , சர்வேஸ்வரன், லிங்கநாதன் ,  அனந்தி ஆகியோரினாலும் மேலும் சிலராலும் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை விசாரிக்க முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு வெளியிட்ட விசாரணை அறிக்கை உறுப்பினர்களுக்கு கடந்த புதன்கிழமை வழங்கப்பட்டுள்ள நிலையில் அறிக்கையின் முக்கிய விடயங்கள்  தெரியவந்துள்ளது. குற்றச்சாட்டுக்களை  சபையிலும் விசாரணைக்குழுவுக்கும் எழுத்து மூலம் சமர்ப்பித்த...

வடக்கு மாகாண சபை அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை செய்திகள் தொடர்பில் யாழ்க்கோ நிறுவனம் விளக்கம்

வடக்கு மாகாண சபை அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை தொடர்பில்  ஊடகங்களில்  செய்திகள்  வெளிவந்திருந்தன. அச்செய்திகளில் யாழ்கோ நிறுவனம் தொடர்பிலும் தகவல்கள் வெளியாகியிருந்தன. அது தொடர்பில் மக்களுக்கு தெளிவு படுத்தும் நோக்கில் யாழ்க்கோ நிறுவனம் சார்பில் அதன் தலைவர்  இ.சர்வேஸ்வராவினால் விளக்க அறிக்கை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கை வருமாறு.. வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீது நடாத்தப்பட்ட...

Red Rose with Drops Close Up

This is an example of a WordPress post, you could edit this to put information about yourself or your site so readers know where you are coming from. You can create as many posts as you like in order to...

Grossglockner Road in Austria

This is an example of a WordPress post, you could edit this to put information about yourself or your site so readers know where you are coming from. You can create as many posts as you like in order to...

Want to find a date? Here’s where Tinder says you should work

Duis hendrerit dignissim pretium nulla vivamus taciti platea magnis lacus massa tellus metus habitasse conubia integer magna amet ultricies class rhoncus dolor placerat. Potenti phasellus nec natoque curae; mauris ultrices. Blandit ridiculus eu urna, convallis facilisis sagittis. Vitae Mus Amet...

Burger King upsets actual king with Belgian ad

Duis hendrerit dignissim pretium nulla vivamus taciti platea magnis lacus massa tellus metus habitasse conubia integer magna amet ultricies class rhoncus dolor placerat. Potenti phasellus nec natoque curae; mauris ultrices. Blandit ridiculus eu urna, convallis facilisis sagittis. Vitae Mus Amet...

It takes 30 seconds for this BMW to morph into a real-life Transformer

Duis hendrerit dignissim pretium nulla vivamus taciti platea magnis lacus massa tellus metus habitasse conubia integer magna amet ultricies class rhoncus dolor placerat. Potenti phasellus nec natoque curae; mauris ultrices. Blandit ridiculus eu urna, convallis facilisis sagittis. Vitae Mus Amet...

Hackers just gave you another reason to hate vaping

Duis hendrerit dignissim pretium nulla vivamus taciti platea magnis lacus massa tellus metus habitasse conubia integer magna amet ultricies class rhoncus dolor placerat. Potenti phasellus nec natoque curae; mauris ultrices. Blandit ridiculus eu urna, convallis facilisis sagittis. Vitae Mus Amet...

The iPhone 8 will reportedly avoid the Galaxy S8’s most glaring flaw

Duis hendrerit dignissim pretium nulla vivamus taciti platea magnis lacus massa tellus metus habitasse conubia integer magna amet ultricies class rhoncus dolor placerat. Potenti phasellus nec natoque curae; mauris ultrices. Blandit ridiculus eu urna, convallis facilisis sagittis. Vitae Mus Amet...

There’s more to worry about at Etsy than just canceled internships

Duis hendrerit dignissim pretium nulla vivamus taciti platea magnis lacus massa tellus metus habitasse conubia integer magna amet ultricies class rhoncus dolor placerat. Potenti phasellus nec natoque curae; mauris ultrices. Blandit ridiculus eu urna, convallis facilisis sagittis. Vitae Mus Amet...

How to post Google Photos’ awesome animations to Instagram

Duis hendrerit dignissim pretium nulla vivamus taciti platea magnis lacus massa tellus metus habitasse conubia integer magna amet ultricies class rhoncus dolor placerat. Potenti phasellus nec natoque curae; mauris ultrices. Blandit ridiculus eu urna, convallis facilisis sagittis. Vitae Mus Amet...

Microsoft is shuttering its social network Socl

Duis hendrerit dignissim pretium nulla vivamus taciti platea magnis lacus massa tellus metus habitasse conubia integer magna amet ultricies class rhoncus dolor placerat. Potenti phasellus nec natoque curae; mauris ultrices. Blandit ridiculus eu urna, convallis facilisis sagittis. Vitae Mus Amet...
Loading posts...

All posts loaded

No more posts