- Friday
- January 17th, 2025
இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வெலிகந்த மையத்தில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு வரும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரில் இருவர் இன்று செவ்வாய்க்கிழமை விடுதலை செய்யப்படவுள்ளனர் என்று பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)
யாழ்.குடாநாட்டுச் சந்தைகளில் மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.கடந்த பருவமழை காலத்தில் மரக்கறிச் செய்கையாளர்கள் மரக்கறிகளைப் பயிரிடுவதில் நாட்டம் குறைந்துள்ளது. (more…)
இந்தியன் வங்கியின் யாழ்.கிளையின் இரண்டாம் ஆண்டினை முன்னிட்டு ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள வங்கியில் அதற்காக நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன. (more…)
பக்க கண்ணாடி பொருத்தாது சைக்கிள்களைச் செலுத்திச் செல்லுபவர்களுக்கு எதிராக பொலிஸார் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)
யாழ்ப்பாணம், பலாலி இராணுவ முகாம் அமைந்துள்ள பிரதேசத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில், இராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)
மதுபானம், போதைப் பொருள் பாவனைகளில் இருந்து இளம் சமூகத்தினரை விடுவிக்க கலாசார நிகழ்வுகள் ஊடாக அவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த பொது அமைப்புக்கள் முன்வர வேண்டும். (more…)
உள்ளூராட்சி நிறுவனங்களின் கட்டமைப்பு மற்றும் சபைக் கூட்டங்கள் தொடர்பிலான சட்ட விதிகள் பற்றிய செயலமர்வு ஒன்றை இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனம் யாழ்ப்பாணத்தில் நடத்தவுள்ளது. (more…)
பல்கலைக்கழக மாணவர்களுக்குப் புலி முத்திரை குத்தி அவர்களைப் பயங்கர வாதிகளாகச் சித்திரிப்பதை மஹிந்த அரசு இன்னமும் கைவிடவில்லை. (more…)
இலங்கை பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடையாத மற்றும் புனர்வாழ்விற்கு உட்படுத்தப்படாத நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் 1200 பேர் தற்போதும் மக்களுடன் மக்களாக மறைந்து வாழ்ந்து வருவதாக பாதுகாப்பு பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. (more…)
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்தும் பொலிஸாராலும் புலனாய்வாளராலும் கண்காணிக்கப்படுகின்றனர் என நாம் இலங்கையர் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது (more…)
தனியார் பஸ் மோதியதில் வயோதிபர் படுகாயம் தனியார் பஸ் மோதியதில் வயோதிபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)
யாழில் இராணுவ சர்வாதிகாரம் நடைபெறுகின்றது. இந்நிலையில் தமிழ், சிங்கள மக்களை ஐக்கியப்படுத்தி இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட வேண்டு சோசலிச சமத்துவ கட்சியினர் தெரிவித்துள்ளது. (more…)
யாழ். மாவட்டத்தில் தமிழர்களின் கலாசாரத்தை சீரழிக்கும் வகையில் ஆடை அணிபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று “நாளைய தீர்ப்பு” என்று உரிமை கோரப்பட்டுள்ளவர்களினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. (more…)
விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாகுவதற்கோ அல்லது விடுதலைப் புலிகளின் நிகழ்வுகளை நடத்துவதற்கோ இராணுவத்தினர் ஒரு போதும் இடமாளிக்கமாட்டார்கள். (more…)
யாழ். கொடிகாமம் பகுதியில் வைத்தியலிங்கம் அமிர்தலிங்கம் என்பவரை பொல்லால் தாக்கி மரணம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 5 பேர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார். (more…)
யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் ஆண் மற்றும் பெண் மாணவர்களுக்கு இரு விடுதிகளை அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். (more…)
கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் புலம்பெயர் புலி ஆதரவாளர்களுடன் தொடர்புகளை வைத்திருப்பது விசாரணைகளின் போது நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கான புனர்வாழ்வு தொடரும். இல்லாவிட்டால் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். (more…)
யாழ்.வலிகாமம் வடக்கு மக்கள் தங்கியுள்ள முகாம் நிலச்சொந்தக்காரர்கள் முகாமை அங்கிருந்து அகற்றுமாறு தீவிரமான அழுத்தங்களை கொடுப்பதாக தெரிவித்துள்ள மக்கள் தாம் சொந்த இடங்களுக்கும் செல்லமுடியாமல், முகாம்களை விட்டும் வெளியேற முடியாமல் அவல வாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். (more…)
2020 ஆம் ஆண்டு யாழ்.மாவட்டத்தை அனர்த்தத்தில் இருந்து பாதுகாத்து, பாதுகாப்பான சமூகமாக மாற்றும் வகையில் செற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் யாழ்.மாவட்ட உதவிப் பணிப்பாளர் எஸ்.ரவி தெரிவித்தார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts