- Saturday
- January 18th, 2025
யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வறுமையில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் யாழ். வணிகர் கழத்தால் வாழ்வாதார கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. (more…)
யாழ். வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் படிப்படியாக மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடரும் என்று நாடாளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார். (more…)
தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மாவை, கலட்டி பகுதிகளில் ஐ.நாவின் அகதிகள் உயர்தானிகராலயத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் திட்டம் சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. (more…)
யாழ் தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கொல்லங்கலட்டி பிரதேசத்திற்கான மின் விநியோகத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. (more…)
வடமாணத்தில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் அதிவிசேட சித்திபெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு சனிக்கிழமை வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றுள்ளது. (more…)
சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டர் தளத்துக்குள் ஊடுருவி சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் பயனாளர்கள் பற்றிய தகவல்களை ஹக்கர்ஸ் கும்பலொன்று திருடிச் சென்றுள்ளதாக என்று அத்தளம் அறிவித்துள்ளது (more…)
வன்னியில் யுத்தத்தில் பாதிக்கப்பட்டு சென்.ஜோன்ஸ் கல்லூரியில் கல்விகற்கும் 450 மாணவர்களுக்கு கல்வி வசதிகளுக்கு நிதி சேகரிப்பதற்காக, A.E.மனோகரன் இசைக் குழுவினரால் இசை நிகழ்ச்சியொன்று சென்.ஜோன்ஸ் கல்லூரியில் நடைபெறவுள்ளது. (more…)
2012 ஆம் ஆண்டு புதிய பாடத்திட்டத்தின் கீழ் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்த 128,809 மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குச் செல்லத் தகுதி பெற்றுள்ளனர். (more…)
யாழ்ப்பாணத்தில் வீட்டுக்கிணற்றிலிருந்து முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நீராவியடியைச் சேர்ந்த 54 வயதான அபூர்வசிங்கம் சிறிகாந்தனின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. (more…)
உள்ளூர் உற்பத்தியாளர்களிடம் இருந்து உற்பத்திப் பொருள்களை உல்லாசப் பயணிகள் நேரடியாக கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை வடக்கு மாகாணச் சுற்றுலாத்துறை ஒன்றியம் மேற்கொள்ளவுள்ளது. (more…)
பாடசாலை செல்லும் மாணவர்களின் பாதுகாப்பில் பெற்றோர், ஆசிரியர்கள் கவனம் செலுத்துமாறு யாழ். மாவட்ட பொது அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. (more…)
வலி. வடக்கில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தரப் பாதுகாப்பு வேலிகளை 150 மீற்றர் தூரம் வரை முன்னகர்த்தும் பணிகள் நடைபெற்றுள்ளன. கடந்த புதன்கிழமை முதல் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. (more…)
யாழ். ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத்திற்கு சிலிண்டர் மற்றும் வெள்ளிரும்பு ஒட்டும் இயந்திரம் மோடிவேசன் நிறுவனத்தினால் நேற்று கையளிக்கப்பட்டது. (more…)
உயர் பாதுகாப்பு வலயமாக இருக்கும் தையிட்டி மற்றும் மயிலிட்டி பிரதேச மக்கள் தமது சொந்த நிலங்களில் தம்மை குடியமர்த்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். (more…)
யாழ் மாவட்டம் வலி வடக்கு பிரதேசத்தில்; 7,061 குடும்பங்கள் இன்னமும் மீளக்குடியமர்தப்படாமல் நலன்புரிநிலையங்களில் உறவினர்கள் வீடுகளிலும் வாழந்துவருவதாக வலிகாமம் வடக்கு பிரதேச சபைத்தலைவர் சுகிர்தன் தெரிவித்துள்ளார். (more…)
யாழில் சிறு குற்றங்கள் புரிந்த 74பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா நேற்று தெரிவித்தார். (more…)
யாழ்ப்பாணத்திலுள்ள ஒல்லாந்தர் கோட்டைக்கு பின்புறத்தில் இருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டதாக யாழ். பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் எம்சி.எம்.ஜெவ்ரி தெரிவித்தார். (more…)
வலிகாமம் வடக்குப் பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பாடாத பகுதியில் விரைவில் மீள்குடியேற்றம் செய்யுமாறு வலியுறுத்தி அடையாள உண்ணாவிரதப்போராட்டம் ஒன்றை நடத்த வலிகாமம் வடக்கு இடம்பெயர்ந்தோர் அமைப்பு தீர்மானித்துள்ளது. (more…)
மண்டையோடுகளுக்கும் வெடிபொருட்களுக்கும் மத்தியில் முள்ளிவாய்க்காளில் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள போதும் வெடிபொருட்கள் அற்ற எங்கள் பிரதேசத்தில் ஏன் எங்களை அரசாங்கம் மீள்குடியேற்ற முடியாது?' என்று வலிகாமம் வடக்கு பிரதேச மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். (more…)
Loading posts...
All posts loaded
No more posts