- Saturday
- January 18th, 2025
வெளிநாட்டவர்களுக்கு காணிகளை விற்பனை செய்ய முடியாத வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். (more…)
வலி. வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் மயிலிட்டியில் படையினரால் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஹோட்டலையும் ஜனாதிபதி எதிர்வரும் 12ம் திகதி திறந்து வைக்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. (more…)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். (more…)
ஆன்மீக தலங்கள் மற்றும் மத சுதந்திரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஏதேனும் சம்பவங்கள் இடம்பெறுமாயின் அது குறித்து உடன் நடவடிக்கை எடுக்க விசேட பிரிவு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. (more…)
வலி. வடக்கு பிரதேச செயலர் பிரிவில் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள 6 கிராமசேவகர் பிரிவுகளில் மக்கள் மீள்குடியமர அனுமதிக்கப்படவுள்ளனர் என்று தெரியவருகின்றது. (more…)
இந்திய மீனவர்களின் ட்ரோலர் படகுகளினால், வடமாகாண மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக, எம்ஜ்டர்டேமை தளமாக கொண்ட கடல்வள ஆராய்ச்சி மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. (more…)
2011ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபெறுகளின்படி வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.இந்த வெட்டுப்புள்ளிகள் நேற்று இரவு வெளியிடப்பட்டதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. (more…)
வடக்கு காணிகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்து வரும் பிரச்சாரம் பொய்யானது என இராணுவம் தெரிவித்துள்ளது. (more…)
தமது சொந்த இடங்களில் தம்மை மீள்குடியமர்த்துமாறு கோரி வலி வடக்கில் எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. (more…)
தமிழ் மக்களின் காணிகளை அபகரித்தும், வீடுகளை இடித்தும் வெறியாட்டம்போடும் போது தேசிய நல்லிணக்கம் உருவாக முடியுமா?" என்று கேள்வி எழுப்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதியின் சுதந்திர தின உரையானது தமிழ் மக்களுக்கு ஏமாற்றமளிப்பதாக தெரிவித்துள்ளது. (more…)
இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய மற்றும் பொலிஸ் மா அதிபர் இளங்கக்கோன் ஆகிய இருவரும் யாழ்ப்பாணத்திற்கு இன்று திங்கட்கிழமை விஜயம் செய்யவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. (more…)
யாழ். நகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய 5 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ்.குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். (more…)
இந்திய துணை தூதுவரின் செயலாளர் வீட்டில் பெறுமதியான உபகரணங்கள் திருடப்பட்டுள்ளதாக யாழ். குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (more…)
அனுமதியின்றி மட்டை சிங்கிறால் பிடித்த மூன்று மீனவர்கள் கடற்றொழில் பரிசோதகரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை உதவிப் பணிப்பாளர் என். கணேசமூர்த்தி தெரிவித்தார். (more…)
மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் யாழ்ப்பாண முஸ்லிம் சமூக புறக்கணிக்கப்பட்டு வருவதாக வலியுறுத்தும் மகஜர் ஒன்று யாழ். மற்றும் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தினால் யாழ். மாநகரசபை முஸ்லிம் உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டது. (more…)
யாழ். மாநகர சபையை உடனடியாக கூட்டுமாறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் யாழ்.மாநகர சபையின் மேயரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். (more…)
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற எந்தவொரு முஸ்லிம் அமைச்சர்களுக்கும் முதுகெலும்பு இல்லை என முஸ்லிம் தமிழ் அமைப்பின் தலைவர் அஸாத் சாலி குற்றஞ்சாட்டியுள்ளார். (more…)
பாடசாலை மாணவர்களிடம் முறையற்ற விதத்தில் பணம் அறவிடும் அதிபர் அல்லது ஆசிரியர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்யும் வகையில் புதிய சுற்றறிக்கையொன்றை வெளியிட தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். (more…)
வடபகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு ஜப்பான் அரசாங்கம் மேலும் 107 மில்லியன் ரூபாவை வழங்க முன்வந்துள்ளதாக இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் நொபுஹிட்டோ ஹொபோ தெரிவித்துள்ளார். (more…)
தமிழ் மக்கள் வாழ்ந்த காணிகளில் நீங்கள் எவ்வாறு குடியேறினீர்கள்? யாருடைய அனுமதியைப் பெற்று இங்கு நீங்கள் வீடமைக்கிறீர்கள்? உங்களுக்கு முன்னர் எங்கு காணி இருந்ததோ அங்கு செல்ல வேண்டியது தானே, ஏன் இங்கு இருக்கிறீர்கள்? நாவற்குழியில் தங்கியுள்ள சிங்கள மக்களைப் பார்த்து இப்படிக் கேள்வி எழுப்பினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்....
Loading posts...
All posts loaded
No more posts