கொழும்புத்துறையில் ஆர்.பி.ஜி குண்டுகள் மீட்பு

யாழ்ப்பாணத்தில் வெற்றுக்காணியிலிருந்து ஆர்.பி.ஜி குண்டுகள் 16 மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். (more…)

யாழ் நகர் அங்காடி கடைத்தொகுதி திறந்துவைப்பு

யாழ். வேம்படி வீதியில் அமைக்கப்பட்ட 'யாழ். நகர் அங்காடி கடைத்தொகுதி' சனிக்கிழமை மாலை திறந்துவைக்கப்பட்டுள்ளது. (more…)
Ad Widget

சங்கிலியன் பூங்காவினை நவீன முறையில் புனரமைக்க நடவடிக்கை

யாழ். - பருத்தித்துறை வீதி முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள சங்கிலியன் பூங்காவினை நவீன முறையில் புனரமைப்பதற்கு யாழ். மாநகர சபையினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. (more…)

பாடசாலை மாணவன் சடலமாக மீட்பு

ஆணைக்கோட்டையில் 11 வயது மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பாடசாலைக்கு சக மாணவர்களுடன் சனிக்கிழமை சென்றிருந்த வேளையில் (more…)

உள்ளூர் வர்த்தகர்களை ஊக்குவித்தல் அவசியம்; சரவணபவன் எம்.பி

உள்ளூர் வர்த்தகர்கள் எமது பிரதேசத்தில் ஊக்குவிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது (more…)

வடக்கின் மாபெரும் போருக்கான ஏற்பாடுகள் பூர்த்தி

இலங்கையிலேயே பிரபல்யமான கிரிக்கெட் போட்டியான வடக்கின் மாபெரும் போர் துடுப்பாட்டப் போட்டிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளன. (more…)

மீள்குடியமராதோர் எண்ணிக்கையை தீர்மானிப்பதில் அதிகாரிகளிடம் இழுபறி

யாழ்.மாவட்டதில் இன்னும் மீளக்குடியமர்த்தப்படாமல் உள்ள உள்ளூரில் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையைத் தீர்மானிப்பது தொடர்பில் அதிகாரிகளிடையே இழுபறி ஏற்பட்டுள்ளது. (more…)

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை விடுதியில் நோயாளர்களிடம் பணம் அறவீடு!

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை விடுதியில் சிகிச்சை பெறும் நோயாளர்களிடம் பரிசோதனை மேற்கொள்ள பணம் கோரப்படுவதாக (more…)

யாழ்ப்பாண இசைகளை அமெரிக்க மக்கள் விரும்புவார்கள்

"யாழ்ப்பாணத்தில் நடைபெறும் இசை விழாவில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கு அமெரிக்க மக்களும் ஆர்வப்படுவார்கள் " (more…)

யாழில் காசோலை மோசடிகள் அதிகரிப்பு

யாழ். மாவட்டத்தில் கடந்த வாரங்களில் காசோலை மோசடி தொடர்பாக அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ். பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் முகமட் ஜெஃப்ரி தெரிவித்துள்ளார். (more…)

அரசியல்வாதிகளின் கருத்துக்களை நம்பி ஏமாற வேண்டாம்: ஹத்துருசிங்க

அரசியல் வாதிகளின் கருத்துக்களை கேட்டு ஏமாற்றம் அடைய வேண்டாம் என யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மஹிந்த ஹத்துருசிங்க பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். (more…)

இராணுவத்தினரால் கட்டப்பட்ட புதிய வீடு ஒன்று இன்று கையளிக்கப்பட்டது

கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 3563 குடும்பங்களுக்கான வீடுகள் பற்றாக்குறையாக உள்ளதாக கோப்பாய் பிரதேச செயலர் பிரதீபன் தெரிவித்தார். (more…)

இனங்களிடையே ஐக்கியம், புரிந்துணர்வு ஏற்பட இசை அடிப்படையாக அமைய வேண்டும்: டக்ளஸ்

சமூகம் மற்றும் இனங்களுக்கிடையில் ஐக்கியத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்துவதற்கு இவ்வாறான இசை விழா ஒரு அடிப்படையாக அமைய வேண்டும் என்று (more…)

யாழில் 144 பேர் கைது

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுகளில் கடந்த வாரத்தில் மட்டும் பல்வேறு குற்றங்களைப் புரிந்த 144 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் (more…)

யாழில் இந்தியக் கல்விக் கண்காட்சி

இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்ப்பாட்டில் இந்தியக் கல்விக் கண்காட்சி எதிர்வரும் 05 ஆம், 06 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் (more…)

தெல்லிப்பழை உண்ணாவிரத்தை எவரும் குழப்ப வில்லை – சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்

தெல்லிப்பழையில் நடந்த உண்ணாவிரதப் போராட்டம் மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றது. அங்கு எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை. அந்த உண்ணாவிரத போராட்டத்தை எவரும் குழப்புவதற்கு முயற்சிக்கவில்லை (more…)

மாற்றுவலுவுள்ளோர் கொடுப்பனவை குடாநாட்டில் பெறுபவர்கள் குறைவு

சமூக சேவைகள் அமைச்சினால், மாற்று வலுவுள்ளோருக்கு மாதாந்தம் வழங்கப்படும் 3 ஆயிரம் ரூபா கொடுப்பனவைப் பெற்றுக் கொள்வதற்கு யாழ்.மாவட்டத்திலிருந்து விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகவும், (more…)

48 சிறிய குளங்கள் இவ்வாண்டு புனரமைப்பு

கமநல சேவைகள் அபிவிருத்தித் திணைக்களத்தினால் இந்த ஆண்டு 48 சிறிய குளங்கள்,வாய்க்கால்கள் மற்றும் 3 பிராந்திய கமநல சேவை நிலையங்களும் புனரமைக்கப்படவுள்ளன (more…)

பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களில் 19 இலாபத்தில் மிகுதி 5 நட்டத்தில்

யாழ்.மாவட்டத்தில் கடந்த ஆண்டில் மொத்தம் 19 பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் இலாபம் ஈட்டியுள்ளன. மிகுதி 5 சங்கங்களும் பெரும் நட்டத்தில் இயங்கியுள்ளன. (more…)

அறுவடை இயந்திரப் பாவனைக்கு கடும் எதிர்ப்பு

அரியாலை வயல்களில் நெல்அறுவடைப் பணிக்கு இயந்திரத்தைப் பயன்படுத்துவதற்கு அரிவுவெட்டும் தொழிலாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts