உதயன் பத்திரிகையின் கிளிநொச்சி அலுவலகம் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்

கிளிநொச்சியில் உதயன் பத்திரிகை கிளைக்காரியாலயம் மற்றும் பத்திரிகை விநியோகத்தர்கள், விநியோக வாகனம் ஆகியவற்றின் மீது இன்று அதிகாலை ஐந்து மணியளவில் இனந்தெரியாதோரால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. (more…)

யாழ்.போதனா வைத்தியசாலையை சர்வதேச தரத்திற்கு ஏற்ப மாற்ற நடவடிக்கை!

யாழ்.போதனா வைத்தியசாலையை சர்வதேச தரத்திற்கு ஏற்ப நவீன வசதிகளைக் கொண்ட முதற்தரமான மருத்துவமனையாக மாற்றுவதன் மூலம் வடபகுதி மக்களுக்கு அதிநவீன மருத்துவ சேவையை வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக (more…)
Ad Widget

வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கான தமிழ்மொழி தின போட்டிகள்

வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு இடையேயான தமிழ் தினப் போட்டிகள் எதிர்வரும் 8, 9 ஆம் திகதிகளில் மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. (more…)

தொடர்மாடி குடியிருப்பு ஒன்றை அமைத்து தருமாறு கோரிக்கை

யாழ்.பாசையூர் பகுதியில் தொடர்மாடி குடியிருப்பு ஒன்றை அமைத்து தருமாறு வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்சவிடம் யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஷ்வரி பற்குணராஜா கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். (more…)

மாற்று வீதியை பாவிக்குமாறு மாநகர சபை அறிவித்தல்

யாழ். மாநகர சபையினால் கனகரட்ணம் வீதி புனரமைப்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றதால் மாற்று வீதியை பாவிக்குமாறு யாழ். மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா அறிவித்துள்ளார். (more…)

சமூர்த்தி உத்தியோகஸ்தர்களால் 8 அம்சக் கோரிக்கை அடங்கிய மகஜர் கையளிப்பு

யாழ். மாவட்ட சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினர் 8 அம்ச கோரிக்கைகள் உள்ளடங்களான மகஜர் ஒன்றினை பாரம்பாரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளித்துள்ளனர். (more…)

மாநகர சபை ஊழியர்களின் தொழிற் சங்க போராட்டம் கைவிடப்பட்டது

யாழ். மாநகர சபை ஊழியர்களின் தொழிற் சங்க போராட்டம் கைவிடப்பட்டதுள்ளதாக யாழ். மாநகர சபை சுகாதார குழு தலைவர் சுதர்சிங்க விஜயகாந் நேற்று தெரிவித்தார். (more…)

சமூர்த்தி உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் நிரப்பப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

யாழ்.மாவட்டத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் விரைவில் நிரப்பப்பட்டு, அதனூடான செயற்திட்டங்கள் பூரணமாக முன்னெடுக்கப்படுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (more…)

யாழில் எரிகாயங்களினால் பாதிக்கப்படுவோர் அதிகரிப்பு

யாழ். போதனா வைத்தியசாலையில் எரிகாயங்களுக்கு இலக்காகி சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலையின் புள்ளி விபரதகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

வெப்பநிலை அதிகரிக்கும் சாத்தியம்

இலங்கைக்கு நேரே சூரியன் உச்சம் கொடுக்குமென்று எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை பூராவும் இந்த நாட்களில் காணப்படுகின்ற வெப்ப வானிலை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்குமென்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. (more…)

சமாதானப் பயணம் யாழ்ப்பாணத்தை அடைந்தது

திபெத் நாட்டைச் சேர்ந்த ஆன்மீகத்தலைவர் சங்கைக்குரிய தேரர் ஜிக்மி பேமா வங்சன் தலைமையில் 6ஆம்திகதி கதிர்காமத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி ஆரம்பிக்கப்பட்ட சமாதானப் பாத யாத்திரை 29 ஆம் திகதி யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது. (more…)

வெளிநாட்டு குடியுரிமை பெற்றுள்ள இலங்கையர் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்!

வெளிநாட்டு குடியுரிமை பெற்றுள்ள இலங்கையர்கள் ஆகஸ்ட் முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும். (more…)

குருநகர் மீன்வலை உற்பத்தி நிலையம் தொடர்பில் ஆராய்வு

யாழ்ப்பாணம் குருநகரில் அமைந்துள்ள வடகடல் நிறுவனத்தின் கீழான மீன்வலை உற்பத்தி நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விஜயம் மேற்கொண்டு தொழிற்துறைசார்ந்த நடவடிக்கைகள் தொடர்பில் நேரில் ஆராய்ந்தறிந்து கொண்டார். (more…)

மாநகரசபை ஊழியர்களை தாக்கியவர்களில் ஒருவர் கைது

யாழ். மாநகரசபை ஊழியர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட 16 பேரில் ஒருவரை கைது செய்துள்ளதாக யாழ். குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.எல்.விக்கிரமராச்சி தெரிவித்தார். (more…)

பல் வைத்தியர் மீது இனந்தெரியாத குழு தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் பல் வைத்தியர் ஒருவர் இனந்தெரியாத குழுவொன்றின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

கொலைக் குற்றஞ்சாட்டப்பட்ட மூருவருக்கு பிணை

கொலைக் குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேக நபர்கள் மூருவருக்கு யாழ். மேல் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை பிணை வழங்கியுள்ளது. (more…)

வெள்ளைக்கொடி போராட்டத்துக்கு த.தே.கூ தலைமை தாங்கும்

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி வலிகாமம் வடக்கு மக்களிளால் மேற்கொள்ளப்படவுள்ள வெள்ளைக்கொடி போராட்டத்துக்கு தலைமை தாங்குவேன்' என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்தார். (more…)

போதையில் இரண்டு இளைஞர் குழுக்களுக்கு இடையே மோதல்

இரண்டு இளைஞர் குழுக்களுக்கு இடையே இடம் பெற்ற மோதலில் இரு குழுக்களும் ஒருவரையொருவர் கடித்து காயப்படுத்திய சம்பவம் அராலி வடக்கு செட்டியா மடத்தடியில் நேற்று இடம் பெற்றுள்ளது. (more…)

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கருத்தமர்வு

நுட்பம் அமைப்பு தனது இரண்டாவது கருத்தமர்வினை ICTA Srilanka நிறுவனத்துடன் இணைந்து எதிர்வரும் சனிக்கிழமை நடாத்தவுள்ளது இது தொடர்பாக நுட்பம் அமைப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. (more…)

தரம் குறைந்த தங்க நகைகளுக்கு முலாம் பூசி குடாநாட்டு வங்கியில் மோசடி!

யாழ்.குடாநாட்டில் தரம் குறைந்த தங்க நகைகளுக்கு புதுவித இரசாயனம் தேய்த்து தரத்தை கூடுதலாக காட்டி மோசடியான முறையில் பணம் பெற்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts