- Wednesday
- January 22nd, 2025
12 மாதங்களை கொண்டதே ஒரு வருடமாகும் எனினும் 16 ஆவது மாதம் என குறிப்பிட்டு இலங்கை ஆட்பதிவுத் திணைக்களத்தினால் தேசிய அடையாள அட்டையொன்று வழங்கப்பட்டுள்ளது. (more…)
நவீன வசதிகள் கொண்ட நான்கு அம்புலனஸ் வண்டிகள் யாழ். போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது. (more…)
முகமாலை பகுதியில் மிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, மிதிவெடி வெடித்ததில் ஹலோ ட்ரஸ்ட் நிறுவன பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். (more…)
தேசிய கல்வியியற் கல்லூரிகளில் ஆசிரிய பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு இம்மாதம் 20ம் திகதி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரன் தெரிவித்துள்ளார். (more…)
எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ளதாகக் கூறப்படும் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராசா முன்னிறுத்தப்படவுள்ளார் (more…)
யாழ். மாவட்ட பிரதேச செயலகப் பிரிவுகளில் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர்கள் 72 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. (more…)
யாழ்.பஸ் நிலையத்தில் வைத்து நான்கு வயது சிறுமியொருவரை கடத்திச் செல்ல முயற்சித்த சம்பவம் ஒன்றும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, கடத்திச் செல்ல முற்பட்ட இளைஞர் யாழ்.பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். (more…)
நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை கைதுசெய்துள்ளதாக யாழ். சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ. டபிள்யு. எல் விக்ரமராச்சி தெரிவித்தார். (more…)
சர்வதேசத்தில் உள்ள முன்னாள் போராளிகளையும், தமிழ் மக்களையும் அழிப்பதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சதி செய்கிறதா என போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர் வி. சகாதேவன் கேள்வி எழுப்பியுள்ளார். (more…)
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறுவர் மற்றும் இந்திய அரசின் வெளிவிவகார அமைச்சின் உயர்மட்ட திட்டக் கண்காணிப்புக் குழுவின் உறுப்பினர்கள் இருவர் அடங்கிய குழுவினர் எதிர்வரும் 10 ஆம் திகதி புதன்கிழமை யாழிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். (more…)
நாடெங்கிலும் வெப்பநிலை மக்களால் தாங்கமுடியாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது. ஏப்ரல் மாதம் 5ம் திகதி முதல் 15ம் திகதி வரை சூரியன் இலங்கைக்கு மேலாக நிலைகொண்டிருப்பதால்தான் உஷ்ண நிலை இந்தளவு அதிகரித்துள்ளது. (more…)
சமாதானத்தின் பெறுமதியினை உணர்ந்து கொள்ளுமாறு பொதுமக்களிடம் யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மகிந்த ஹத்துருசிங்க கேட்டுக்கொண்டுள்ளார். (more…)
நெடுந்தீவு கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு 6 நாள் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். ஊர்காவற்துறை நிதிமன்ற பதில் நீதிவான் ஆர். சபேசன் உத்தரவிட்டுள்ளார். (more…)
யாழில். சித்திரை புருவருட விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. யாழ். தலைமைப் பொலிஸ் நிலையமும் 512 படைப்பரிவினரும் இணைந்து நடாத்தும் புதுவருட விளையாட்டு விழா யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகியது. (more…)
வலி. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து தற்காலிக முகாங்களில் உள்ளவர்களின், நிரந்தர முகவரியாக முகாங்களின் முகவரிகளை பதிவு செய்யும் நடவடிக்கையினை அரசாங்கம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது (more…)
மரதன் ஓட்டம் மற்றும் சைக்கிள் ஓட்டப்போட்டிகளின் போது இடம்பெற்ற விபத்துக்களில் சிக்கி இரு இராணுவ சிப்பாய் உட்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த ஐவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (more…)
யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 26 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட நீரியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் என்.கணேசமூர்த்தி தெரிவித்தார். (more…)
யாழில். பிக் பொக்கட் மற்றும் சங்கிலி அறுப்பு சம்பவங்களை கட்டுப்படுத்த விஷேட பொலிஸ் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம். ஜெவ்ரி தெரிவித்தார். (more…)
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதனே கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் வைத்து கடந்த 03 ஆம் திகதி தன்னை கடத்தி அறையொன்றில் அடைத்து வைத்து தாக்கியதாக (more…)
Loading posts...
All posts loaded
No more posts