- Wednesday
- January 22nd, 2025
நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 26 பேருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. (more…)
சைக்கிளில் கொழுவியிருந்த ஒரு றாத்தல் பாண், கடைக்குச் சென்று திரும்பிய பின் காணமல் போன சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் சிவன் கோயில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. (more…)
யாழ்.வேம்படி வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (more…)
யாழ்.வைரவர் கோவில் வீதியை காலை 7.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரை ஒரு வழிப் பாதையாக மாற்றுவதற்கு யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி.யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. (more…)
இனம் தெரியாத இருநாள் காய்ச்சல் காரணமாக இளம் தாய் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று அதிகாலை மரணமடைந்தார். (more…)
யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிச் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற மினிபஸ் மதிலுடன் மோதி விபத்திற்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் . (more…)
யாழ். இளவாலை பொலிஸ் பிரிவிக்கு உப்பட்ட பகுதியில், தனது மகளை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதன் பின்னர் அடித்துக் கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)
நில அபகரிப்பு,கடல் ஆக்கிரமிப்பு,திட்டமிட்ட சிங்களக்குடியேற்றம் என்பவற்றைக் கண்டித்து முல்லைத்தீவில் அரசுக்கு எதிராக கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகியது. (more…)
தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ)வின் 8ஆவது தேசிய மாநாட்டின் போது தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் தெரிவை தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) செயலாளர் நாயகம் ஹென்றி மகேந்திரன் வெளியிட்டுள்ளர். (more…)
கடந்த 30 ஆண்டுகளாக இலங்கையில் நடைபெற்ற யுத்தத்திற்கு இந்திய அரசுதான் பொறுப்பு என இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். (more…)
இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் பொதுமக்கள் படுகொலைகள் குறித்து, இலங்கை அரசு நியமித்த நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகளின் படி, ராணுவம் நியமித்த ராணுவ நீதிமன்றம், இக்குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து, ராணுவத்துக்கு இந்தக் கொலைகளில் எந்தப் பொறுப்பும் இல்லை (more…)
இலங்கைக்கு வருகைதந்துள்ள இந்திய நாடாளுமன்ற குழுவினர் வட மாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ் தலைமையிலான வட மாகாண உயர் அதிகாரிகளை யாழ் பொது நூலகத்திலுள்ள வட மாகாண கேட்போர்கூடத்தில் நெற்றயதினம் சந்தித்து கலந்துரையாடினார்கள். (more…)
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர், பொது இடங்களில் சிகரெட்டுடன் அநாகரீகமாக நடந்து கொண்டது பொது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. (more…)
யாழ். மாவட்டத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்கவும், விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தராக இருந்த கே.பியும் தனியான ஒரு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் செயற்பட்டு வருகின்றனர். (more…)
திரிஸ்டி கழிப்பதற்காக காபட் வீதியில் கற்புரம் எரித்தால் 10 ஆயிரம் ரூபா தண்ட பணம் அறவிடப்படுமென்றும் யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா நேற்று புதன்கிழமை தெரிவித்தார். (more…)
தெல்லிப்பளை மாவிட்டபுரம் தெற்கு ஜே/ 232 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட மக்களுக்கான இரண்டாம் கட்ட இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் வீடுகள் அமைக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக யாழ்.இந்தியத் துணைத் தூதுவர் எஸ்.மகாலிங்கம் தெரிவித்துள்ளார். (more…)
யாழ்.குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வெளிவிவகார அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் குழு இன்று யாழிலுள்ள இந்திய வேலைத்திட்டங்களைப் பார்வையிட்டுள்ளது. (more…)
அரசியல் தீர்வை காண்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்குள் இணையுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பை இந்தியா வலியுறுத்த வேண்டும் (more…)
Loading posts...
All posts loaded
No more posts